இந்தியன்... விவசாயி மகன் : கருத்துக்கள் ( 311 )
இந்தியன்... விவசாயி மகன்
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
9
2019
சினிமா இயக்குனர்கள் என் உழைப்பை தின்கிறார்கள்: எழுத்தாளர், நடிகர் வேல.ராமமூர்த்தி கோபம்...
தலைப்பிற்கு மட்டுமா இல்லை நீங்கள் எழுதிய நாவலில் பயன்படுத்திய சொற்களுக்கும் சொந்தம் கொண்டாடுவீர்களா.   01:13:48 IST
Rate this:
5 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
7
2019
அரசியல் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு ராகுல் கவலை
Do not put the blame on Modiji. Even in Kerala congressmen have been booked for rape & murder of poor women. Your lecture is like a prostitute lecturing on chastity.   19:15:53 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
6
2019
பொது என்கவுன்டர் நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து
கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு பொது வெளியில் மக்கள் முன்னிலையில் தூக்கில் போடணும். அப்ப தான் அடுத்தவனுக்கு பயம் இருக்கும், இதில் கட்சி, ஜாதி, மதம் பார்க்கக்கூடாது.தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தூக்கிலிடப்பட வேண்டும் , அதேசமயத்தில் ஊடகங்களில் ஒரு செய்தி வெளியானது அது திருச்சி எவாஞ்சலின் லூதர் சர்ச் பள்ளியின் விடுதியில் உள்ள ஆதரவற்ற 50 மாணவிகளை அங்கு ஆசிரியர்களாக உள்ள மத போதகர்கள் ( father ) பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர் பல ஆண்டுகளாக இந்த கொடூரம் நடந்து வந்துள்ளது, அங்குள்ள 50 மாணவிகளையும் அவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர். பொள்ளாச்சி சம்பவத்திற்கு கொந்தலித்த திமுக ஏன் திருச்சி சம்பவத்திற்கு எதுமே பேசவில்லை , ஏன் கனிமொழி போராட்டம் நடத்தவில்லை. ஏன் சமூக வலைத்தளங்களில் இதை பற்றி பேசவில்லை , ஏன் யாரும் இந்த கொடூரத்தை செய்த மத போதகர்களை தூக்கிலிட வேண்டும் என்று கூற வில்லை. 50 மாணவிகளின் வாழ்வில் விளையாடியவர்கள் இந்து சாமியார்கள் அல்ல கிருஸ்துவ மதபோதகர்கள் , தவறு நடந்த இடம் கோவில் அல்ல சர்ச் அதனால் திமுக குரல்கொடுக்காது , சமூக வலைத்தள போராளிகளும் வரமாட்டாராகள் தவறை யார் செய்தாலும் தவறு தவறு தான் அதில் என்ன சிறுபான்மையினர் என்ற சலுகை. சர்ச் பள்ளியில் 100 மாணவிகளை சீரழித்த மத போதகர்கள் தண்டிக்கப்படவேண்டும் , அப்பாவி மாணவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டாமா????   10:23:43 IST
Rate this:
0 members
1 members
7 members
Share this Comment

நவம்பர்
16
2019
அரசியல் பா.ஜ., மேட்ச் பிக்சிங் சிவசேனா தாக்கு
தாக்கரே தன் குடும்பத்திற்கு மட்டுமே பயனளிக்கும் முடிவுக்காக முழு கட்சியையும் அடமானம் வைக்கப்பார்க்கிறார்,யாருக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்களோ, அதே கட்சிகளுடன் ஏன் கூட்டணி சேர்ந்தீர்கள் என்று வாக்காளர்கள் கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வார்.   18:03:50 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
15
2019
பொது நீதிமன்ற உத்தரவில் குழப்பம் முதல்வர் விஜயன்
கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும், மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை, காலத்தால் மருவியதே அது சரி உமக்கு ஏன்யா மூக்கு வேர்குது...   17:32:01 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
2
2019
உலகம் காஷ்மீர் பிரச்னைபாக்.,சீனாவுக்கு மூக்குடைப்பு
காட்டி கொடுப்பவன்கள் அதிகமா இருக்கான்களே பயப்பட தான வேண்டும்,   21:22:58 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
2
2019
கோர்ட் 10 நாட்களில் 4 முக்கிய தீர்ப்புக்கள் அதிரடிக்கு சுப்ரீம் கோர்ட் ரெடி
ரஞ்சன் கோகோய் மற்ற வழக்குகளில் தீர்ப்பு சொல்லும் முன் தன் மீதான பாலியல் புகார் மீது உச்சநீதிமன்றம் எடுத்துள்ள நடவடிக்கை சாமானிய மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நல்ல உச்சநீதிமன்ற நீதிபதி, உடனடியாக, தன் மீது அந்த பெண் கூறிய புகாரை, வெளிப்படையாக விசாரிக்க வேண்டும் என்று, தனக்கு அடுத்த நீதிபதிக்கு பரிந்துரை செய்திருக்க வேண்டும். ஆனால், புகாருக்கு உள்ளான தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், ஒரு விடுமுறை நாளில், அவரே தலைமை ஏற்று, வேறு இரண்டு நீதிபதிகளை தேர்ந்தெடுக்கிறார். புகார் அளித்த பெண்ணை கிரிமினல் என்று கூறுகிறார். இது நீதித்துறையின் சுதந்திரத்துக்கு விடப்பட்ட சவால் என்கிறார். தன் வழக்குக்கு தானே நீதிபதியாக இருக்கக் கூடாது என்ற அடிப்படை சட்டத்தை மீறுகிறார். புகார் தலைமை நீதிபதி மீதானது விசாரணைக் குழுவில் உள்ள நீதிபதிகள் அனைவரும் தலைமை நீதிபதிக்கு கீழ் பணியாற்றுபவர்கள். விசாரணை வீடியோ பதிவு செய்யப்படவில்லை பூட்டியஅறையில், யாருக்கும் தெரியாமல், விசாரணையை நடத்த வேண்டிய அவசியம் என்ன ??? புகாரளித்த பெண்ணுக்கு உதவியாக வழக்கறிஞரை கூட அமர்த்திக் கொள்ள அனுமதி அளிக்காமல் விசாரணை நடத்துகிறார் விசாரணை ஒருதலை பட்சமாக நடந்துள்ளது.புகார் அளித்தவருக்கு போதுமான வாய்ப்புகள்வழங்கப்படவில்லை நடந்து முடிந்த விசாரணை சட்டவிரோதமானது. முதலில் தன் மேல் உள்ள களங்கத்தை துடைத்து பிறகு மற்ற வழக்குகளில் தீர்ப்பு சொல்லுங்க ரஞ்சன் கோகோய் நன்றி காக்காமுட்டை...   13:56:03 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
31
2019
அரசியல் படேலுக்கு விழா பா.ஜ., வை கலாய்த்த பிரியங்கா
இவ்வளவு சிறப்பு மிக்கவருக்கு தனக்கு தானே பாரத ரத்னா குடுத்து கொண்ட நேருவும், இந்திராவும் ஏன் காங்கிரஸ் ஆட்சியில் பாரத ரத்னா கொடுக்கவில்லை. படேலின் பிறந்த நாளில் ஏன் எந்த காங்கிரஸ் தலைவரும் அவர் சிலைக்கு ஒரு மாலை கூட போடுவதில்லை.   01:30:39 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
27
2019
வாரமலர் திண்ணை!
நானும் தினமலர் அலுவலகத்தில் நின்றிருக்கிறேன் தீபாவளி மலர் இதழ்களுக்காக.   03:41:56 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
26
2019
எக்ஸ்குளுசிவ் அரசியல் தலைவர்களுக்கு குரு பெயர்ச்சி எப்படி?
எல்லா ஜோதிடரும் சொல்வது ஒன்று தான் சுடலையால் முதல்வராக முடியாது.அதற்காவே ஜோதிடத்தை நம்பலாம்.   03:23:08 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X