AarKay : கருத்துக்கள் ( 207 )
AarKay
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
2
2022
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
1
2022
தமிழகம் அரசியல் வாரிசுக்கு பயந்து பின்வாங்குகிறதா சினிமா வாரிசு!
தம்பி விஜய் கிரிஷ் டப்பாவை எப்படி எட்டி "உதை"த்த😅   08:46:47 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
26
2022
முக்கிய செய்திகள் நெல்லை தொழிலதிபர் கொலை கள்ளக்காதலி, காதலன் கைது
63 வயது ஜேக்கப் ஆனந்தராஜ்க்கு 32 வயது தேவியுடன் திருமணம் கடந்த உறவு... 32 வயது தேவிக்கு 19 வயசு பய்யன் மீது திருமணம் கடந்த உறவு... திராவிட மண்ணில் பெரியார் கண்ட கனவு பலித்தது...   09:34:46 IST
Rate this:
2 members
0 members
2 members

நவம்பர்
25
2022
சினிமா 10 ஆண்டுகளாக தரப்படும் நெருக்கடி : அதிரடி தீர்வு காண விஜய் முடிவு?...
Every action has an equal and opposite reaction. தீதும் நன்றும் பிறர் தர வாரா... என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும்   13:25:51 IST
Rate this:
0 members
0 members
5 members

நவம்பர்
21
2022
Rate this:
0 members
0 members
4 members

நவம்பர்
17
2022
தமிழகம் பெண்களுக்கு தொல்லை கொடுத்தவர் சிக்கினார்
என்ன பெண்களுக்கு தொல்லை கொடுத்தவர் அவரா🤭🤔   09:02:57 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
17
2022
Rate this:
0 members
0 members
7 members

நவம்பர்
16
2022
சினிமா ஆலியா பட்டின் அவுட் ஆப் போகஸ் படத்திற்கு கூட குவிந்த லட்சக்கணக்கான லைக்குகள்...
அது ஆலியாவிற்கு இல்லை அன்னை என்ற உன்னத நிலையை அடைந்ததால்.   11:18:26 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
16
2022
சினிமா இதயம் நொறுங்கிப் போனேன் : பிரியாவின் மரணம் குறித்து ஜி.வி.பிரகாஷ் உருக்கம்...
விடியா அரசை எதிர்த்து ஒரு நடிகனும் பொங்கவில்லையே ஏன்?   11:15:30 IST
Rate this:
0 members
0 members
4 members

நவம்பர்
17
2022
அரசியல் செல்லாத நோட்டு அறிவிப்பு யோசித்து எடுக்கப்பட்ட முடிவு
1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பால் நாடு முழுவதும் கடுமையான பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் திடீர் அறிவிப்பு, நாட்டில் பீதியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. தினக்கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். பணத்தட்டுப்பாடு காரணமாக முதலாளிகளால் பணமாக கொடுக்க முடியாமல் பலர் வேலையின்றி தவித்தனர். பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 2016 முதல் 2017 வரை வேலையின்மை விகிதம் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. பணத் தட்டுப்பாடு வணிகத்தையும் பாதித்தது மற்றும் பொருளாதாரத்தில் சிறிது நேரம் மந்தநிலையை ஏற்படுத்தியது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் தூய்மையான இந்தியாவை உருவாக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கை பயனுள்ளது என்று தற்பொழுது நிரூபணமாயுள்ளது. கள்ள நோட்டுகள் மற்றும் கறுப்புப் பண பதுக்கல் ஆகியவை கண்டிப்பாக கட்டுப்படுத்தப்பட வேண்டிய செயல்கள் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் புத்திசாலித்தனமான நடவடிக்கையால் தற்பொழுது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பணமதிப்பு நீக்கத்தின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று கருப்புப் பணச் சந்தையில் மேற்கொள்ளப்படும் முறைகேடுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்ததாகும் . இப்போது, மக்கள் தங்கள் பணத்தை பதுக்கி வைப்பதில் ஈடுபட மிகவும் பயப்படுகிறார்கள் ,   11:07:49 IST
Rate this:
1 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X