இந்தியன்... விவசாயி மகன் : கருத்துக்கள் ( 215 )
இந்தியன்... விவசாயி மகன்
Advertisement
Advertisement
ஏப்ரல்
20
2019
கோர்ட் பெண் ஊழியர் பாலியல் புகார் செய்தியால் பரபரப்பு நீதித்துறையை சீர்குலைக்க சதி தலைமை நீதிபதி
பார்க்க தான போற பப்புவோட ஆட்டத்தை .. ஓஹ் அடுத்த வாரம் நேஷனல் ஹெரால்ட் மோசடி வழக்கு விசாரணையா ...   14:35:43 IST
Rate this:
2 members
1 members
13 members
Share this Comment

ஏப்ரல்
13
2019
அரசியல் விவசாய சங்க தலைவர்களின் சுயநலம் லோக்சபா தேர்தலில், பளிச்
நேற்று வரை இவரை ஹீரோ ரேஞ்சுக்கு தூக்கி பிடிச்ச போராளிகளை நினைத்தால் தான் ….   16:20:03 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
9
2019
அரசியல் என் மகனை அலைக்கழித்தனர் துரைமுருகன் கண்ணீர்
போயா இதெல்லாம் நாங்க தங்க பதக்கத்திலேயே பார்த்திட்டோம்.   07:51:08 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
3
2019
அரசியல் சோனியாவை தோற்கடிக்க பா.ஜ., வகுத்த வியூகம்!
இதுவரை பி.ஜே.பி வச்சு செஞ்சதில்தான் காங்கிரஸ் ஜமீன் குடும்பம் இப்போ 'ஜாமின்' குடும்பம் என்று பெயர் வாங்கி இருக்கு.   08:09:05 IST
Rate this:
3 members
0 members
13 members
Share this Comment

ஏப்ரல்
1
2019
சம்பவம் கவர்களில் கரன்சி வேலூரில் பல கோடி பறிமுதல்?
குடோனில் இருந்த பணம் எல்லாம் தனி தனியாக கவரில் பேக் செய்யப்பட்டு இருந்தது. அந்த பேக்கில் சரியாக வேலூரில் உள்ள வார்டு எண், தெரு பெயருடன் விவரங்கள் எழுதப்பட்டு இருந்தது. இந்த பணம் எல்லாம் மிக பக்காவாக தயார் செய்யப்பட்டு இருந்ததாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.சிமெண்ட் குடோனில் இருந்த பணம் எல்லாம் சாக்கு மூட்டைகளிலும், பெட்டிகளிலும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் சாக்கு மூட்டைகள் பலவற்றில் தளபதி என்று எழுதி இருந்தது. புது இரண்டாயிரம் ரூவா நோட்டு எல்லாம் இவனுங்களிடம் தான் இருந்திருக்கு. புது நோட்கள் இவ்வளவு என்றால் பழைய நோட்கள் எவ்வளவு பதுக்கி இருப்பார்கள்.   14:55:15 IST
Rate this:
0 members
0 members
32 members
Share this Comment

மார்ச்
25
2019
அரசியல் உ.பி.,யை கோட்டை விடுகிறதா பா.ஜ.,
வைப்புப்பணத்தை மீட்க தான் ஓசி பிரியாணி டீமுக கான்கிராஸ் கூட கூட்டணி வைத்துள்ளதா?   07:51:44 IST
Rate this:
18 members
0 members
21 members
Share this Comment

மார்ச்
25
2019
அரசியல் அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு?
இந்த திராவிட என்கிற சொல் முதலில் தமிழே கிடையாது. சமஸ்கிருதம் கலக்காததால் தமிழுக்கு தனித்தன்மையென சொல்லிவிட்டு அதற்கு சமஸ்கிருத்திலேயே பெயர் வைக்கும் அறிவை என்னவென்று சொல்வது? தமிழுக்குத்தான் தமிழ் என்கிற பெயர் இருக்கிறதே, அதையேன் திராவிடம் என சொல்லவேண்டும்? எனக்கேட்டால் தமிழ் தான் திராவிடம், திராவிடம் தான் தமிழ் என்று, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல்வர், 50 ஆண்டுகளுக்கு மேலாக அதில் வெற்றி பெற்றுமுள்ளனர். மக்களே இப்போதாவது விழித்துக்கொள்ளுங்கள்.   07:58:08 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

மார்ச்
19
2019
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
17
2019
அரசியல் கெஜ்ரியின், கந்தரகோலம்!
கெஜ்ரி 'வாலை' சுருட்டி வைக்கணும்.   05:19:19 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment

மார்ச்
15
2019
சம்பவம் ராகுல் கூட்டத்துக்கு அனுமதி கல்லூரிக்கு நோட்டீஸ்
தமிழகத்தில் ராகுல் காந்தி கிறிஸ்தவ கல்லூரி மாணவிகளை சந்தித்து உரையாடினார் அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் அவரை பாராட்டும் விதமாகவும், பாஜகவை விமர்சனம் செய்யும் விதமாகவும் இருந்தன.. இதே போன்று ஊடகங்களும் அன்புமணி, பிரேமலதாவிடம் காட்டிய வேகத்தை ராகுலிடம் காட்டவில்லை பலரும் விமர்சனம் செய்திருந்தனர். இந்த நிலையில் டெல்லியில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி ஒன்றில் தமிழகத்தில் ஏற்பாடு செய்தது போன்று நிகழ்ச்சியினை நேற்று காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்தது, குறிப்பாக ஆட்களை தேர்வு செய்து வைத்திருந்தார்களாம். வழக்கம்போல் பலரும் பாஜகவினை பற்றி கேள்வி கேட்க அதனை ராகுல் சிறப்பாக எதிர்கொண்டார். ஆனால் 2 - ம் ஆண்டு ஆராய்ச்சி படிப்பு படிக்கும் ஹரியானவை சேர்ந்த மேனகா என்ற மாணவி கேட்ட ஒற்றை கேள்வி அந்த நிகழ்ச்சியை ராகுல் முடித்துக்கொண்டு வெளியேற காரணமாக இருந்திருந்தது. மாணவி கேட்ட கேள்வி ' நேற்று ஐ நா சபையில் தீவிரவாதி மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் சட்டத்திற்கு சீனா முட்டு கட்டை போட்டது இதற்கு நீங்கள் மோடியை சீனாவிடம் அடிபணிந்து செல்கிறார் என்று கூறினீர்கள். முதலில் ஐ நா நமக்கு அளித்த சிறப்பு அந்தஸ்தை சீனாவிற்கு கொடுத்ததே உங்கள் தாத்தா நேருதான் தெரியுமா? அதனை வைத்து தான் இந்தியாவிற்கு எதிராக ஒவ்வொரு முறையும் சீனா விளையாடுகிறது, வல்லபாய் படேலிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்து மாகாணங்களையும் இந்தியாவுடன் இணைத்துவிட்டார். ஆனால் உங்கள் தாத்தாவிடம் கொடுக்கப்பட்ட ஒரே காஷ்மீரை இன்றுவரை பிரச்சனைக்கு உள்ளாகிவிட்டார். இப்படி இருக்க நீங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பீர்கள் இதற்கு உங்கள் பதில் என்னவென்று கேட்டார். அவ்வளவுதான் தனது நிகழ்ச்சியை எப்போதும் மவுனமாக சிரிப்பது போல் சிரித்து கொண்டு பதில் சொல்லமுடியாமல் வெளியேறிவிட்டார், இந்த தகவல்கள் தற்போது இந்தியா முழுவதும் பரவி வருகின்றன, ஆனால் தமிழக ஊடகங்கள் தலைவர்கள் திமுக காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றிருப்பதால் தமிழகத்தில் மட்டும் வெளியில் சொல்லவில்லை.   08:00:25 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X