மனிதன் : கருத்துக்கள் ( 154 )
மனிதன்
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
19
2020
பொது மனைவி நாயாக பிறப்பாள் சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ
இந்த சாஸ்திரம் என்று கூறுவது எல்லாமே பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் முழு ஓய்வு அளிப்பதற்காக கூறப்பட்டவையே.// புழுகாதீங்க...அசுத்தமாம், தீட்டாம்... அவர்கள்,கைகளை கழுவி சுத்தபத்தமாக கைகளால்தானே சமைக்கிறார்கள்? அப்புறம் என்ன அசுத்தம்???   12:39:48 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
19
2020
பொது மனைவி நாயாக பிறப்பாள் சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ
இவனுங்கதான் பெண்ணை தெய்வமென போற்றுபவர்கள்?... மாதவிடாய் காலத்தில் சமையல் செய்தால் என்ன தவறு???...   12:35:19 IST
Rate this:
8 members
1 members
10 members
Share this Comment

பிப்ரவரி
19
2020
அரசியல் போலீஸ் ஸ்டேஷன் முன் மாட்டு இறைச்சி விநியோகித்த காங்.,
இவனுகளையெல்லாம் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது....தேச பக்தனாம்??? இனிஷியல் மாதிரி போட்டுக்கிட்டு திரியுதுகள்...ராஜன் நாங்கெல்லாம் தேசபக்தனுங்கன்னு இப்படி தண்டோரா போடாமயே தெரியும்...ஹஹஹஹா   12:22:14 IST
Rate this:
13 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
13
2020
பொது வங்கியால் அடித்தட்டு மக்கள் பயன்பெற வேண்டும்
வங்கியால் அடித்தட்டு மக்கள் பயன்பெற வேண்டும்...../அய்யய்யோ சார், நீங்க மறந்துபோய் தப்ப சொல்றீங்க..,அடித்தட்டு மக்களால் வங்கிகள் மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்கள் பயன்பெற வேண்டும்னு சொல்லுங்க.....அப்படித்தானே நடக்கணும்???அப்படித்தானே நடக்குது????   13:01:32 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
12
2020
பொது ஓட்டுச்சீட்டுக்கு நோ தலைமை தேர்தல் கமிஷனர் திட்டவட்டம்
டில்லி தேர்தல் முடிந்ததுமே, ஏன் வந்து இந்த கூவு கூவுறாரு??? நாங்கெல்லாம் நல்லவங்க,எங்க ஒட்டு மெஷினும் நல்லது அப்படின்னு நிரூபிப்பதற்கா??? திருடன் எப்பவுமே திருடிக்கொண்டா இருப்பான்? சந்தேகம் வந்துறாதா...? ஓடு மீன் ஓட உறுமீன் வரும்வரை காத்திருக்குமாம் கொக்கு...   20:56:20 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
12
2020
பொது ஓட்டுச்சீட்டுக்கு நோ தலைமை தேர்தல் கமிஷனர் திட்டவட்டம்
EVM மிற்கு எதிராக, எத்தனையோ புகார்கள் வந்தபோதும், பல விதங்களில் அதை தவறாக பயன்படுத்த முடியும் என்று பொது மக்களும், எதிர் கட்சியினரும் ஏன் சில ஹேக்கர்களே சொன்னபோதும், EVM மெஷின், சட்டத்திற்கு புறம்பாக வேறு சில இடங்களிலிருந்து கைப்பற்றியதையும், அதை ஆதாரபூர்வமாக சில சம்பவங்களைகொண்டு சுட்டிக்காட்டியபோதும், அதையெல்லாம் காதில் வாங்காமல், சொல்லி கொடுத்ததை சொல்லும் கிளிப்பிள்ளைபோல மீண்டும்,மீண்டும் அதே பல்லவியை பாடிக்கொண்டிருக்கிறீர்கள்...மக்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது என்றால் மாற்ற வேண்டியதுதானே, ஏன் அதையே பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறீர்கள்??? சாவி கொடுத்தால் ஆடும் பொம்மைகளாக இருக்கும் நீங்களெல்லாம்தான் இந்த நாட்டின் சாபக்கேடு....   19:17:25 IST
Rate this:
4 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
11
2020
அரசியல் டில்லியில் மீண்டும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி! 62 இடங்களைப் பிடித்தார் கெஜ்ரிவால்
அன்னா ஹசாரேவால் நாட்டிற்கு கிடைத்த ஒரே நன்மை..., திரு. கெஜ்ரிவால்....   12:24:14 IST
Rate this:
2 members
1 members
8 members
Share this Comment

பிப்ரவரி
11
2020
அரசியல் டில்லி மக்களின் ஆசைகளை நிறைவேற்றுங்கள் கெஜ்ரிக்கு மோடி வாழ்த்து
மக்களின் தேவைகளை (ஆசைகளையல்ல) நிச்சயம் நிறைவேற்றுவார்... உங்கள், கவர்னரிடமும், போலிஸிடமும் அவருக்கு உறுதுணையாக இருக்க சொல்லுங்கள்... மக்களின் தேவைகளை கண்டிப்பாக நிறைவேற்றுவார்...   20:59:50 IST
Rate this:
10 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
11
2020
உலகம் பா.ஜ., - எம்.பி.,க்கள் மீண்டும் சர்ச்சை பேச்சு
என் பாட்டன் போராடினார் ஆனால் ஆட்சியதிகாரம் வெள்ளையனிடமிருந்து மொகலாய வம்ச கொள்ளையர்களுக்கு மாறப்போவது புரிந்து விலகினார்............ஹாஹாஹா.....நாட்டு சுதந்திரம் பெறட்டும் என்ற நல்லெண்ணத்தைவிட, தன் முன்னாள் செல்பவனையும், தன் கூடவே வருபவனையும் சந்தேக தன்னுடனேயே பார்த்த இவரெல்லாம் தியாகி என்றால், அப்போது உண்மையான தியாகிகளை என்னவென்று சொல்வது???   19:57:36 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
11
2020
அரசியல் டில்லி மக்களின் ஆசைகளை நிறைவேற்றுங்கள் கெஜ்ரிக்கு மோடி வாழ்த்து
டில்லி மக்களின், தேவைகளை (ஆசைகளையல்ல) நிச்சயம் அவர் நிறைவேற்றுவார்.... ஆனா உங்க 'கவர்னர்'களயும்,உங்க போலீசையும் மட்டும் அவருக்கு ஆதரவை இருக்க சொல்லுங்க...டில்லி மக்களின், தேவைகளை அவர் நிறைவேற்றுவார்...   19:39:33 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X