சுந்தரம் : கருத்துக்கள் ( 9873 )
சுந்தரம்
Advertisement
Advertisement
ஜனவரி
22
2019
பொது பங்குச்சந்தைகள், ரூபாயின் மதிப்பு சரிவு
மகானின் சாதனை. அதைவைத்து வோட்டு கேட்கலாமே.   17:13:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
21
2019
பொது அல்வா கிண்டும் நிகழ்ச்சி ஜெட்லி, ஆப்சென்ட்
பட்ஜெட் ல வருமானவரி விலக்கு வரம்பு ஐந்து லட்சமாக உயரப்போவுதுன்னு ஜனவரி 14 அன்னிக்கே செய்தி வெளியாகிடுச்சு. இதுமாதிரி இன்னும் என்னென்ன செய்திகள் சலுகைகள் யார் யாருக்கு வேணுமோ அவர்களுக்கெல்லாம் முன்கூட்டியே தெரியப்படுத்திவிட்டு பொதுமக்களுக்கு கொடுக்கறதுக்காக அல்வா கிண்டறாங்க. இதுக்கு பெயர்தான் மகானின் ரகசியம்.   17:09:41 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
22
2019
அரசியல் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி மத்திய அமைச்சர்
கூட்டணி அமையும் என்பதற்கும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும் என்பதற்கும் என்ன வேறுபாடு?   17:05:28 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
22
2019
அரசியல் பிரதமர் ஆசையில் எதிர்க்கட்சி தலைவர்கள் அமித்ஷா
இன்றைய பிரதமரும் நேற்றைய எதிர்கட்சியாய் இருக்கும்போது பிரதமர் ஆசையில் தானே இருந்தார்.   16:04:39 IST
Rate this:
1 members
1 members
3 members
Share this Comment

ஜனவரி
21
2019
பொது அல்வா கிண்டும் நிகழ்ச்சி ஜெட்லி, ஆப்சென்ட்
பணம் வாங்கி ஓட்டு போடுவதுன்னும் ஒரு பக்கம் சொல்றீங்க. இன்னொரு பக்கம் பதினைஞ்சு லட்சம் தரோம் ஒட்டு போடுங்கன்னு சொல்றாங்க   15:31:40 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
21
2019
பொது அல்வா கிண்டும் நிகழ்ச்சி ஜெட்லி, ஆப்சென்ட்
அசோகன், அந்த அல்வாவையும் அவங்களே பங்கு போட்டுக்கிட்டு நமக்கு வெறும் அல்வா கிண்டின கரண்டியை காமிச்சு அல்வா கொடுத்துடுவாங்க   15:29:58 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
21
2019
பொது அல்வா கிண்டும் நிகழ்ச்சி ஜெட்லி, ஆப்சென்ட்
அட நீங்க ஒன்னு பட்ஜெட் ல வருமானவரி விலக்கு வரம்பு ஐந்து லட்சமாக உயரப்போவுதுன்னு .............   15:28:42 IST
Rate this:
0 members
1 members
3 members
Share this Comment

ஜனவரி
22
2019
உலகம் அமெரிக்க அதிபர் கோதாவில் கமலா ஹாரீஸ்
பக்தரே, அமெரிக்காவில் நடக்கும் தேர்தலில் போட்டியிடும் நபருக்கும் இந்தியாவில் மோடிக்கு எதிராக ஒட்டு போடுவதற்கும் என்ன தொடர்பு? பக்தர்களுக்கு உலகில் மோடி தவிர்த்து எதுவுமே இல்லை போலும்.   13:38:07 IST
Rate this:
4 members
0 members
19 members
Share this Comment

ஜனவரி
22
2019
பொது இன்றைய (ஜன.,22) விலை பெட்ரோல் ரூ.73.99 டீசல் ரூ.69.62
மோடி வாய்க மோடி வாய்க விலை உசருது இன்னும் உசந்துகிட்டே இருக்கணும் சாமி அப்போதான் கட்சிக்கு நிதி கொட்டோ கொட்டுன்னு கொட்டும். ஆளுக்கு அம்பது லட்சம் தரோம்ன்னு சொல்லி ஜெயிச்சுப்புடலாம்   11:30:16 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
22
2019
சம்பவம் ஏரி மண்ணில் பதுக்கி வைத்த பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்பு
குழந்தை பிறந்து, ஒன்றரை மணி நேரமே ஆகியிருக்கிறது. இந்த குழந்தை பண்ணை குட்டை அமைக்கும் பணியில் பணி செய்யும் ஒருவருடையதாக இருக்க வாய்ப்புக்கள் அதிகம்.   10:05:52 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X