சுந்தரம் : கருத்துக்கள் ( 7971 )
சுந்தரம்
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
10
2019
பொது தள்ளாத வயதிலும் மன உறுதியுடன் வாதாடிய கே.பராசரன்
மன்னிக்கவும் பரமக்குடி ஸ்ரீனிவாச அய்யர்.   14:16:29 IST
Rate this:
2 members
0 members
3 members

நவம்பர்
10
2019
எக்ஸ்குளுசிவ் மிசா கைது விவகாரம் ஸ்டாலினுக்கு எதிராக வலைதளங்களில் கேலி, கிண்டல்!
எந்த எம்பியை சொல்றீங்க? சம்பந்தமில்லாம கருத்து சொல்றதைப்பாத்தா நீங்க.....?   14:15:09 IST
Rate this:
0 members
0 members
9 members

நவம்பர்
10
2019
உலகம் சுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் பணம்
அந்த வங்கிக்குத்தான் சேரும். நீங்கள் ஒரு வங்கியில் ஒரு கணக்கு துவங்கி அதில் ஒரு தொகையை செலுத்திவிட்டு குறிப்பிட்ட காலம் அவரை அந்த கணக்கை இயக்காமல்விட்டுவிட்டால் அந்த பணம் அந்த வங்கியையே சாரும்.,   14:11:28 IST
Rate this:
6 members
0 members
2 members

நவம்பர்
10
2019
கோர்ட் நான்கு முக்கிய வழக்குகளில் ஒரு வாரத்திற்குள் தீர்ப்பு
ஒட்டு மொத்த "காந்தி" "நேரு" என்று சர்நேம் கொண்டவர்களை தகாத முறையில் விமரிசித்துக்கொண்டே இருப்பது எப்படி சரியாகும்?   12:49:18 IST
Rate this:
5 members
0 members
1 members

நவம்பர்
10
2019
அரசியல் திமுக பொதுக்குழு கூட்டம் துவக்கம்
உறுப்பினர்களுக்கு அதிக பட்சம் 35 வயது. இளைஞர் அணி தலைவருக்கு வயது குறைந்த பட்சம் 95 .   12:46:30 IST
Rate this:
0 members
0 members
10 members

நவம்பர்
10
2019
எக்ஸ்குளுசிவ் மிசா கைது விவகாரம் ஸ்டாலினுக்கு எதிராக வலைதளங்களில் கேலி, கிண்டல்!
மிசாவில் கைதான அனைவருக்கும் கலைஞர் அவரவர்களது பெயருக்கு முன்னால் "மிசா" என்னும் அடைமொழியை (பட்டத்தை) ஒரு விழாவில் அளித்தார். அதன்படி மிசா பாண்டியன், மிசா கதிரவன், மிசா கோபாலசாமி என்று பலர் உருவாகினர். ஆனால் அந்த விழாவில் ஸ்டாலினுக்கு மிசா பட்டம் வழங்கவில்லையே. அதன்பின்னரும் இன்று வரை மிசா ஸ்டாலின் என்று எங்கும் இவர் கூறப்படவில்லையே.   12:44:19 IST
Rate this:
0 members
0 members
32 members

நவம்பர்
10
2019
பொது தள்ளாத வயதிலும் மன உறுதியுடன் வாதாடிய கே.பராசரன்
திரு. பராசரன் வைணவ சம்பிரதாயத்தை சார்ந்தவர். பரமக்குடி ஸ்ரீநிவாசன் சைவ சம்பிரதாயத்தை சார்ந்தவர். இருவரும் உறவினர்கள் அல்ல.   12:39:07 IST
Rate this:
5 members
0 members
16 members

நவம்பர்
10
2019
அரசியல் ரகசிய பொதுக்குழுவில் அசைவ விருந்துஅ.தி.மு.க., பாணியில் தி.மு.க., ஏற்பாடு
அந்த காலத்துல கட்சியில காமாட்சியே பிரபலம்தான்   12:31:06 IST
Rate this:
0 members
0 members
5 members

நவம்பர்
10
2019
பொது அயோத்தியில் ராமர் கோவில் முக்கியமான மூவர்
அத்வானி பாபர் மசூதியை டிசம்பர் 06 அன்று பிடித்ததை தினமலர் குறிப்பிடவில்லையே.   12:24:33 IST
Rate this:
1 members
0 members
6 members

நவம்பர்
10
2019
அரசியல் திமுக பொதுக்குழு கூட்டம் துவக்கம்
அதெப்படி நாளைக்கு நடக்கப்போற பொதுக்குழுவுக்கான தீர்மானம் எல்லாம் இன்னிக்கே நிறைவேற்றப்பட்டு உடனே பேப்பர்லேயும் வெளியாகுது?   12:20:14 IST
Rate this:
0 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X