மணி : கருத்துக்கள் ( 3129 )
மணி
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
21
2021
அரசியல் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டியுள்ளது கமல்
‛‛தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி இருக்கிறது,'' ..... உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பிரதிநிதிகள் அதிகாரங்களை பெற்று என்ன வேலை செய்துகொண்டிருக்கிறார்களென்பதை பற்றிய அறிவு துளிகூட இல்லை இந்த பேரறிவாளனுக்கு. பஞ்சாயத்து பதவியபிடிச்சவுடனே என்னன்னே அரசுதிட்டமிருக்கோ அம்புட்டையம் ஆட்டைய போட்டு வீட்டுக்கு கொண்டுபோறான். கேள்வி கேட்பார் இல்லை. உதாரணத்துக்கு உள்ளக் கிடக்கிர குப்பையை வாரி வெளியில போட்டுட்டு கண்மாயை தூர்வாரியதா முப்பத்துலட்சம் கணக்கு, வெளில போட்ட குப்பையெவெல்லாம் நூறுநாள்வேலையாட்கள் அள்ளினதா அதுல அவன் சொந்தக்காரய்ங்க கணக்குல சம்பலத்தை ஏத்தி அதுல ஒரு தட்டு. மாசத்துக்கு ரெண்டு காண்டிராக்டு அதுல ரெண்டு தட்டு, நாலு இடத்த மிரட்டி முடிச்சுக்கொடுத்தா அதுல நாலு தட்டு, பஞ்சாயத்து ஒப்புதல் கேட்டுவரும் மக்கள் எல்லோர்கிட்டையும் அங்க குடுக்கணும் இங்க கொடுக்கணும்னு தட்டு தட்டு...இப்படி ஒருத்தன் ரெண்டு இல்ல மெஜாரிட்டி இப்படித்தான் கொள்ளையடிச்சு குடல் வளக்குறானுங்க, இதுக்கு எதுக்குடா இன்னும் அதிகாரம் கொடுக்கணும்? யூனியன்ல உள்ள எல்லா மொத்த காண்ட்ராட்டுகளையும் அக்குமூலேட் பண்ணி ஒரு கார்ப்பரேட் கான்ஸ்டரக்சன்காரன்கிட்ட கொடுத்தா ஒழுங்கா ஓரள்வுக்குவேலை நடக்கும், ஊரும் நாடும் முன்னேறும். இல்லாட்டி எல்லாத்தையும் இங்க இருக்க குண்டனுங்க வழிச்சு தொடச்சு எடுத்த்துக்கிட்டு ஊர ஓண்ணுமில்லாம ஆக்கிடுவானுங்க.   11:30:57 IST
Rate this:
0 members
0 members
8 members

செப்டம்பர்
20
2021
அரசியல் தியாகராஜனின் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்
அதுசரி நீங்க ஏன் மீடியாவுல பொய்யா சொல்லிக்கிட்டு திரியிறீங்க?   07:55:17 IST
Rate this:
5 members
0 members
8 members

செப்டம்பர்
20
2021
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
19
2021
அரசியல் முருகனுக்கு போட்டியில்லை ஜகா வாங்கியது காங்கிரஸ்
மக்களால் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படாமல் மக்கள்பிரதிநிதியாக...   06:51:53 IST
Rate this:
4 members
0 members
3 members

செப்டம்பர்
19
2021
அரசியல் 25 சதவீத இடம் கேட்கும் பா.ஜ., அ.தி.மு.க.,வுடன் பங்கீடு பேச்சு
அதிமுகவைவிட தற்போது வலுவானக்காட்சி உயிரோட்டமுள்ள கட்சியென்றால் அது பிஜேபிதான், ஆக கூட்டணியில் குறைந்தது ஐம்பது சதவீத இடங்களை கேட்டுப்பெறவேண்டும்ம்.   06:49:52 IST
Rate this:
5 members
0 members
3 members

செப்டம்பர்
20
2021
பொது இது உங்கள் இடம் நீங்கள் யார் தெரியுமா?
அப்பா ஈஸ்வரா...உங்களுக்கு ஒன்னும் புரியல...தலைவர்கள் தானாக உருவாக வேண்டும், அப்போதுதான் அவர்களுக்கு கிடைக்கும் மக்கள் செல்வாக்கு அவர்களது தன்னம்பிக்கையை தலைவனுக்கு உரிய பண்பை நாகரிகத்தை தானாக ஏற்படுத்தும். ஆனால் இவர்கள் அப்படிப்பட்டவர்களில்லை அரசியலில் அடிமட்டத்திலிருந்து அந்தர்பல்டியடித்து அடுக்குகளை கடந்து தனிப்பட்டவர்களின் ஆதரவில் அமைச்சர் பதவிபெற்றவர்கள். காலைநோக்கி தவழ்ந்து உருண்டு பிரண்டு பதவிகளை பெற்றவர்கள் அதிகாலை அதே காலை வாரிவிட்டுச்செல்வதும், மீண்டும் அவர்களின் முகத்தில் விழிக்க அஞ்சுவதும் இயல்பு. தைரியம் பக்குவம் தானாய் வரவேண்டும்   06:39:47 IST
Rate this:
3 members
0 members
9 members

செப்டம்பர்
19
2021
அரசியல் மோடியின் மூன்று எழுத்து மந்திரம் -
ஊழலின் ஊற்றுக்கண்களாய் இருக்கும் உள்ளாட்சி அதிகாரங்களை பிடுங்க இன்னும் வாய்ப்பு இருக்கிறது.   17:39:44 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
19
2021
அரசியல் மோடியின் மூன்று எழுத்து மந்திரம் -
ஊழல் ஒழியவில்லை, இப்போதும் எங்கும் எதிலும் தாண்டவமாடுகிறது. பிரதமர் நினைத்தால் இப்போதும் கடும்தண்டனைச்சட்டங்கள்மூலம் இதனை நிச்சயம் செய்துகாட்டமுடியும்.   17:38:37 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
19
2021
அரசியல் மோடியின் மூன்று எழுத்து மந்திரம் -
வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்ட கருப்புப்பணத்தை மீட்பேன் என்று சூளுரைத்தவர் சும்மானாச்சுக்கும்னு சொன்னதுதான் ஹைலைட்.   17:36:33 IST
Rate this:
5 members
0 members
1 members

செப்டம்பர்
19
2021
அரசியல் மோடியின் மூன்று எழுத்து மந்திரம் -
கருப்பு பணத்தை மீட்பேன் என்று சபதமேற்றுவந்தவர் இன்றுவரை சத்தம்காட்டாமலிருப்பது சந்தேகத்திற்குரியது.   17:34:18 IST
Rate this:
5 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X