thendral_kumar : கருத்துக்கள் ( 12 )
thendral_kumar
Advertisement
Advertisement
ஏப்ரல்
24
2018
விவாதம் கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கு வாய்ப்பு
மூன்றாம் கட்சி அமைய பெறுமாயின் சரி விகிதமாக காங்கிரஸின் ஓட்டுகளை அது பிரித்து கொள்ளும் .. இப்போதைக்கு காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்பதை விட பிஜேபி எதிர்ப்பாளர்கள் என்ற வகையில் தான் ஒட்டு விழும் .. பிஜேபி கண்டிப்பாக எதையாவது செய்து குழப்பம் உண்டு பண்ணி முதல்வராக முயற்சிக்கும் ..   16:49:54 IST
Rate this:
14 members
1 members
6 members
Share this Comment

ஏப்ரல்
22
2018
அரசியல் ஏண்டா அரசியலுக்கு வந்தீங்க...! தொண்டனாகவே இருப்பேன் என்கிறார் கமல்
நீங்க தெளிவாக முடிவெடுக்கும் மன நிலையில் எப்போதும் இருந்தா சரி .. அரசியல் களம் எப்படி இருக்க வேண்டும் என்று கனவு மட்டும் கண்டால் பத்தாது ... அதை ute, செய்ய வேண்டும்   17:21:07 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
22
2018
அரசியல் வாயை திறக்காதீங்க! பிரதமர் மோடி உத்தரவு
பி ஜே பி யின் புகழை பரப்ப அவங்கள தயவு செஞ்சு பேச சொல்லுங்க மோடி சார் .. "வாயை மூடி பேசவும்" அப்டின்னு உத்தரவு போட்டுடீங்களா ?   17:17:27 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
17
2018
அரசியல் கர்நாடக முத்திரை ரஜினி திடீர் அமைதி
தல.. பேசிக்கிட்டே எத்தனை நாள் இருப்பீங்க .. செயலுக்கு எப்போ தான் வருவீங்க .. ஒன்னு நீ வாங்க , இல்லாட்டி நா வர்றவங்களுக்கு வழி விடுங்க ..   16:03:28 IST
Rate this:
0 members
1 members
14 members
Share this Comment

ஏப்ரல்
17
2018
அரசியல் ரூ.2000 நோட்டுகள் எங்கே? எங்கோ சதி! ம.பி., முதல்வர் சந்தேகம்
அடுத்த தேர்தல் வந்ததும் , திரும்ப 2000ரூபாய் நோட்டுகள் வந்துடும் .. கவலைப்படாதீங்க sir..   11:50:41 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஏப்ரல்
17
2018
சம்பவம் பாம்பனில் உள்வாங்கிய கடல்
மக்களே .. பாதுகாப்பாக இருங்கள் .. உள்வாங்கும் வேகம் சொல்லியிருக்கும் அது ஆபத்தானதா இல்லையா என்று .. எனவே எப்போதும் சுதாரிப்பாக இருங்கள் ..   11:45:10 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
17
2018
சம்பவம் குப்பையில் வீசப்பட்ட ஆதார் கார்டுகள்
வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சமாவது வேலை பாத்திருக்கணும், அந்த தபால் துறை .. இப்படி கடமையை செய்யத் தவறியவர்கள் சம்பளம் பிடிக்கப்பட வேண்டும்.. நான்கு மாதம் சம்பளம் பிடியுங்கள் .. அப்புறம் பாருங்கள் ..வேலை செய்கிற வேகத்தை ..   11:42:18 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
16
2018
பொது கடமையை செய்ய அரசு தவறி விட்டது பிரதமருக்கு அதிகாரிகள் கடிதம்
கடமையை அரசு செய்யத் தவறியது உண்மைதான் .. அதை தவறாக வழிநடத்துவது, அதிகார துஷ்ப்ரயோகம் செய்வது மோடியும் அவரின் கூட்டாளிகளும் தான்... "என்ன நடந்தா எனக்கென்ன, நான் மட்டும் நல்லா இருக்கணும்டா சாமி " - இது தான் மோடியின் தாரக மந்திரம் ..   11:11:54 IST
Rate this:
27 members
0 members
30 members
Share this Comment

ஏப்ரல்
12
2018
அரசியல் மக்கள் நலனில் காங்., கட்சிக்கு அக்கறை இல்லை அமித் ஷா குற்றச்சாட்டு
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..   08:24:42 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
12
2018
அரசியல் கர்நாடகாவில் அமித்ஷா உண்ணாவிரதம்
அமித் ஷா சார்.. நீங்க உண்ணாவிரதம் இருந்தீங்களா ? இல்ல Diet..ல இருந்தீங்களா ?   18:13:16 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X