மிகச் சரியான விளக்கம். அரசியல் வியாதிகள் தான் இதில் நெருப்பை மூட்டி குளிர் காய்கிறார்கள். அவர்கள் பின்னால் செல்லும் மக்களின் செயல் அறிவீனமானதே .
25-டிச-2019 16:22:19 IST
உன்னைய நம்ப சொல்லி நாங்கள் வற்புறுத்தினோமா? இல்லை கடவுளை நம்பாதவனை பைத்தியக்காரன், பொறுக்கி ன்னு இழிவாக பேசினோமா? நீங்க ஏன் எங்களை, எங்கள் நம்பிக்கைகளை இழிவாக பேசுறீங்க ன்னு தான் கேட்கிறோம். கடவுள் இல்லைன்னு பேச ஏதாவது சாட்சி வச்சிருக்கிறீங்களா ? கடவுள் இருக்குன்னு பேச எங்களுக்கு புராணங்கள் இருக்கு. அதை உன்னை யாரு படிக்க சொன்னது.? அது எங்களுடைய நம்பிக்கை. அதை விமர்சிக்க உனக்கு யோக்கியதை இல்லை. அவன் அவன் வேலையை பார்த்தால் போதும்.
19-அக்-2019 16:26:22 IST
பாக் சுடலைக்கும், நம்ம சுடலை கானுக்கும் முக்கியமான ஒரு ஒற்றுமை இருக்கு. அவர் சோடா மூடியால் பந்தை நல்லா சுரண்டுவார், நம்மவர் நாட்டையே சுரண்டுவார். அதை பாராட்டுவதை விட்டுவிட்டு ஏதோ சர்வதேச பிரச்னைகளாம், கையாளுவதாம் .... போங்கப்பா... போய் பிள்ளைகுட்டிங்களை படிக்க வைங்கப்பா .
05-அக்-2019 11:52:25 IST
புகழ், நீங்கள் தான் கம்ப்யூட்டர் ல் டிக்கெட் புக் பண்ணுவீங்க ன்னு தெரியுது. நாம் அவசரத்துக்கு டிக்கெட் கவுண்டர் கியூ வில் நிற்கும் போது, வாடிக்கையாளர்களை கருத்தில் கொள்ளாமலே ஊர் கதை, சொந்த கதை பேசிக்கொண்டு மிக மெதுவாக டிக்கெட் கொடுக்கும் ரயில்வே ஊழியரை பார்க்கவில்லை என தெரிகிறது. விசாரணை கவுண்டரில் சரியான தகவல்களை அவசரம் உணர்ந்து சொல்லும் பணியாளரை கொஞ்சம் காமிக்க முடியுமா உங்களால்? சங்கத்தலைவர்கள் எத்தனை பேர் கையெழுத்து மட்டுமே போட்டு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
05-அக்-2019 10:49:23 IST
ரயில்வே ஊழியர்களின் கொட்டம் அடங்கும். அனைத்தையும் தனியார் மயமாக்கி விட்டு கட்டண நிர்ணயம், வசதிகளை மேற்பார்வையிடுதல், போன்ற கட்டுப்பாடுகளை அரசு நிர்வகித்தால் போதும். மத்திய அரசுக்கு இது நன்மையே அளிக்கும். ஒரு பஸ் வைத்து இயக்கிய தனியார் நிறுவனங்கள், ஒரே வருஷத்தில் நான்கு பஸ்களை இயக்கும் அளவுக்கு லாபத்தை ஈட்டுகிறார்கள், ஆனால் அரசு பேருந்து கழகங்களிடம் 100 பேருந்துகள் கொடுக்கப்பட்டால் ஒரே வருஷத்தில் அதில் பத்து தான் இயங்கும் நிலையில் இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
04-அக்-2019 16:21:04 IST
சப்பை மூக்கனை தவிர வேறு ஒரு நாட்டானை கூட சொல்ல முடியாது இந்த பக்கிகளால். அப்புறம் 58 க்கு எங்க போறது? எப்போ பார்த்தாலும் 72 கன்னிகளின் நினைப்பிலேயே இருந்தால் இப்படித்தான் வாய் குழறும். ஆமாம் ...... எனக்கு ஒரு சந்தேகம்.. ஆனா அதை எப்படி கேட்பதுன்னு தான் புரியல.
04-அக்-2019 12:52:57 IST
அப்போ இந்த கட்டிடம் கட்ட அனுமதி வழங்கிய அதிகாரிகளின் மேல் எந்த நடவடிக்கையும் இல்லையா? அந்த அதிகாரிகளின், சம்பந்தப்பட்ட துறை மந்திரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் இது போன்ற விதிமீறல்கள் எதிர்காலத்தில் நடக்காது.
04-அக்-2019 12:10:20 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.