Ramesh : கருத்துக்கள் ( 1190 )
Ramesh
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
30
2020
பொது கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் திருப்பதி கோவில்
ஜெகன் ரெட்டி & ராஜசேகர ரெட்டி இருவரும் கருணாநிதியை பின்பற்றி ஆந்திரா மாநிலத்தை நன்றாக கொள்ளை அடித்துள்ளனர் ...ஜெகன் ரெட்டி மேல் இருக்கும் ஊழல் வழக்குகள் எண்ணற்றவை ...இன்றோ /நாளையோ இவைகள் நிரூபிக்கப்படும் ...அதற்கு பயந்து தான் நல்லவற்றை செய்ய தொடங்கி உள்ளார் ...சோனியா /நேரு , கருணாநிதி , ஜெகன் ரெட்டி & ராஜசேகர ரெட்டி ...ஊழல் ஜாம்பவான்கள் இந்திய வரலாற்றில் ...   15:01:54 IST
Rate this:
2 members
0 members
2 members

ஆகஸ்ட்
31
2020
பொது மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் அமித்ஷா
பாரத நாட்டை நேசிக்கும் மக்கள் ...கோடான கோடி மக்கள் ...   14:50:30 IST
Rate this:
1 members
0 members
5 members

ஆகஸ்ட்
27
2020
சம்பவம் பயங்கரவாதியின் மனைவி குழந்தையுடன் கைது
ஆவணம் இல்லாவிட்டால் நாடு கடத்தப்படுவர் ...சிறை தண்டனையோடு ...இங்கிருந்து கொண்டு செய்த செயல்களுக்கு (கொலை செய்தல், குண்டு வைத்தால் etc.) போன்ற செயல்களில் ஈடு பட்டால் அதற்கு தண்டனை கிடைக்கும்...முஸ்லிம்கள் என்றால் அனைவருக்கும் இளிச்சவாயர்களா : உங்கள் மத மக்கள் தான் உங்களை தவிர எல்லாரையும் இளிச்சவாயர்களாக நினைத்து கொண்டு கடந்த 1400 ஆண்டுகளாக கொலை செய்து மதத்தை பரப்பி வருகின்றனர்...இந்த நாடு பெங்களூரில் உங்க கூட்டத்தின் அருவருக்க தக்க செயல்களை பார்த்தோம் ...கதை சொல்வதை நிறுத்தவும் ...   14:08:34 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
31
2020
பொது மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் அமித்ஷா
மோடி , அமித் ஷா, அஜித் தோவல் , ஜெய் ஷங்கர் கூட்டணி பல்லாண்டு நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து இந்த நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டும் என்பது பல கோடி மக்களின் விருப்பம் ...   13:45:46 IST
Rate this:
32 members
1 members
18 members

ஆகஸ்ட்
19
2020
உலகம் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த சீனா விலை ரூ.10,800 என நிர்ணயம்
ஆரம்பத்திலேயிருந்து சீனாவிடம் மருந்து இருந்தது ...வைரஸ் தயாரித்தவர்கள் மருந்தையும் சேர்த்தே தான் தயாரித்தனர் ...இப்போது சந்தைக்கு விற்க முடிவு பண்ணியுள்ளது ...XI XINPING and CCP...அவ்வளவு தான் ...   20:47:48 IST
Rate this:
1 members
0 members
20 members

ஆகஸ்ட்
13
2020
அரசியல் எனக்கு ஹிந்தி தெரியாது கனிமொழி
இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எனக்கு ஹிந்தி தேவைப்பட்டது ...Karnataka, AP, Maharashtra, Punjab, Delhi, West Bangal, Gujarat, Madhyapradesh etc. rest of the most of the Indian states...ஹிந்தி இந்தியாவில் பிற மாநிலங்களில் வேலை செய்ய /வணிகம் செய்ய கட்டாயமாக தேவைப்படுகிறது ...   15:30:21 IST
Rate this:
1 members
1 members
8 members

ஆகஸ்ட்
12
2020
பொது கோவிலை பாதுகாக்க மனித சங்கிலி அமைத்த முஸ்லிம் இளைஞர்கள்
Problem with Muslim religion is that MOST OF THE MUSLIMS are not FREEDOM OF SPEECH and were/are keeping MUM for last 1400 years.As few MUSLIMS are OK and MOST of the people are following without LOGIC , issue is with MUSLIM religion across the GLOBE for last 1400 years....   20:21:23 IST
Rate this:
0 members
0 members
5 members

ஆகஸ்ட்
12
2020
அரசியல் வேண்டாம் இ- பாஸ் முதல்வருக்கு முருகன் கடிதம்
இதை விட தமிழன் ஏமாறுவதற்கு எதுவும் இல்லை ...கடந்த 50 வருடங்களாக பொய்யாய் கூறி தமிழ் மக்களை மாக்களாக மாற்றி அதையும் நம்பும் மடைமை இங்கு கடந்த 50 வருடங்களாக உள்ளது ...   14:51:01 IST
Rate this:
1 members
0 members
0 members

ஆகஸ்ட்
10
2020
அரசியல் இந்தி தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? ஸ்டாலின் கேள்வி
If someone is asking , are you Indian as we are not knowing something which is known to all rest of India's people (Most) say YES or NO ...I am an Indian but don't know Hindi...Thats it...Question and Answer is over...This is POLITICAL DRAMA...Thats it   17:27:41 IST
Rate this:
2 members
0 members
10 members

ஆகஸ்ட்
7
2020
அரசியல் அயோத்தியில் மசூதி துவக்க விழாவுக்கு செல்ல மாட்டேன் யோகி தடாலடி
@தமிழ்வேல் - உ பி முதல் அமைச்சர் யோகியின் வரலாற்றை தெரிந்து கொண்டு பிறகு பதிவிடவும் ...அவர் இளைய வயது சன்யாசி ...கோரக்பூர் மடத்தில் இருந்தார் ... 21 வயதில் துறவறம் மேற்கொண்டார் ...2014 - He has become Head Seer...1998 முதல் 2017 வரை கோரக்பூரின் MP ...   15:18:30 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X