Balasubramaniam : கருத்துக்கள் ( 211 )
Balasubramaniam
Advertisement
Advertisement
ஜனவரி
30
2019
அரசியல் மத்தியில் கூட்டணியா? பெரும்பான்மையா? கருத்து கணி்ப்பில் தகவல்
தமிழ்நாட்டுல 1000 ரூபாய்க்கு முன்னர் எடுக்கப்பட்ட சர்வே செல்லாது செல்லாது. சுடலையை வானத்தை பார்த்துக்கொண்டு கனவு காண சொல்ல வேண்டியது தான். வாத்தியார் போராட்டத்தை அடக்கியதற்கே ஓட்டு போடுவார்கள். போராட்டத்தை தூண்டி விட்டதற்கு அல்ல   01:11:31 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

ஜனவரி
24
2019
அரசியல் யாருக்கு ஆட்சி ? கருத்து கணிப்பில் பரபரப்பு தகவல்
காங்கிரஸ் 650 சீட் ஜெயிக்கும். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ... எல்லாம் சேர்த்து. பின்னே, அடிச்சு விடுவது என்று ஆன பின்னர் எப்படி அடிச்சு விட்டா என்ன. பல ஆயிரம் கோடி புழங்கும் ஒரு வியாபாரம் இந்த கருத்து திணிப்பு. இந்த வியாபாரம் அனைத்து கட்சி மற்றும் ஊடகங்கள் மற்றும் திடீர் சர்வே அமைப்புகள் செய்வது தான். நாளையே பிஜேபி ஐ வடிக்கையாளராக கொண்ட இன்னொரு நிறுவனம் வேறு மாதிரி சொல்லும்.   09:57:00 IST
Rate this:
1 members
1 members
8 members
Share this Comment

ஜனவரி
19
2019
பொது ஆண்களை பெண்களாக மாற்றிய கேரள அரசின் பித்தலாட்டம் அம்பலம்
51 பேரில் சில தவறான ஆதார் கொடுத்து இருக்கலாம். முழுசா செக் பண்ணுங்கோ   12:19:20 IST
Rate this:
9 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
19
2019
அரசியல் பா.ஜ., எம்எல்ஏ.,க்கள் திரும்பி வர எடியூரப்பா உத்தரவு
சுடலையும் எடியூரப்பாவும் ஒன்று. எப்போதும் முதல்வர் ஆவது போன்ற கனவு. அதற்கான குறுக்கு வழி.   11:58:05 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
19
2019
அரசியல் ஆட்சியை கலைக்க மாட்டோம் எடியூரப்பா
கலைக்க மூன்றாவது முறையாக முயன்று தோல்வி. எனவே சமளிப்போம்... பிஜேபி எதுவும் செய்யாமல் 6 மாதம் பொறுமையாக இருந்தால் தானே கவிழ்ந்து விட கூடிய கூட்டணி ஆட்சி. ஆனால் பிஜேபி இன் அவசர குடுக்கை தனத்தால் நிலைக்கிறது.   10:53:16 IST
Rate this:
1 members
1 members
9 members
Share this Comment

ஜனவரி
14
2019
அரசியல் முதல்வரை விசாரிக்க தனி குழு கவர்னரிடம் ஸ்டாலின் முறையீடு
தெனாலிராமன் படத்தில் வடிவேலு எனக்கு பானை வேணும் என்று அழுவது போன்று, வாரத்திற்கு ஏதேனும் ஒரு பொய் சொல்லி ஆட்சி கலைவது போன்றும், தான் முதல்வர் ஆவது போன்றும் கனவு காண்பது சுடலைக்கு ஒரு போதை போல. முதல்வர் ராஜினாமா, ஆட்சி கலைப்பு என்கிற குறுக்கு வழி மட்டுமே யோசிக்கும் சுடலை இந்த பதவிக்கு சரிப்பட மாட்டார்   20:56:44 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
13
2019
அரசியல் எங்களுக்கு எதிரி ஸ்டாலின்
மிக மிக லூசுத்தனமான கருத்து. மோடி ஒரு சுண்டெலியை எதிரியாக ஏற்று கொள்ள வாய்ப்பில்லை. கைப்புள்ள வெறும் 20 ரூபாய் டோக்கனுடன் மோத மட்டுமே லாயக்கு. ஜெ இல்லாத அதிமுக வை சமாளிக்க முடியாமல், எத்தனை பொய் வழக்குகள், பொய் பிரச்சாரங்கள், தன் கட்சி தொழில் சங்கம் மூலம் கட்டவிழ்த்து விட்ட போராட்டங்கள், பாவாடை நாடாவை பற்றி பேசிய தந்தை போலவே தரம் கெட்ட விமர்சனங்கள் என்று எல்லாவற்றையும் எடப்பாடி சுண்டு விரலால் உதறி தள்ளிவிட்டு போய் கொண்டு இருக்கிறார். எனவே அவர் இதுக்கெல்லாம் ஓர்த் இல்லை. சிறு குறு தொழில்கள் GST யால் சந்தித்த சிரமத்தால் உள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக சில துணிச்சலான சலுகைகள் வழங்கி காப்பற்றினால் போதும். மற்றபடி அரசியல் உதவாது   08:33:28 IST
Rate this:
11 members
1 members
20 members
Share this Comment

ஜனவரி
10
2019
சம்பவம் சி.பி.ஐ., இயக்குனர் அலோக் வர்மா நீக்கம்?
பிரதமர் மோடி தலைமையில் தேர்வுக் குழு இன்று அவரது இல்லத்தில் கூடியது. ஆனால் குழுவிலிருந்து தான் விலகுவதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அறிவித்தார். அவருக்குப் பதில் நீதிபதி ஏ.கே. சிக்ரி கூட்டத்தில் கலந்து கொண்டார் டெல்லியில் பிரதமர் மோடியின் வீட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் நீதிபதி ஏ.கே. சிக்ரி ஆகியோர் ஆலோசனையை மேற்கொண்டனர். மோடி, கார்கே, சிக்ரி ஆகியோரில் கார்கே மட்டும் அலோக் வெர்மாவை நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். நீதிபதி சிக்ரி, அலோக் வெர்மா மீது ஊழல் புகார்கள் இருப்பதால் அவரது நீக்கம் அவசியம் என்று கூறினார். இதையடுத்து 2-1 என்ற பெரும்பான்மை முடிவின் அடிப்படையில் அலோக் வெர்மா பதவி பறிக்கப்பட்டது. ரபேல் ஊழலை வெளி கொணர முயற்சி மேற்கொண்டதாலேயே இது நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு. நெருப்பில்லாமல் புகையுமா   21:56:10 IST
Rate this:
85 members
0 members
68 members
Share this Comment

ஜனவரி
8
2019
பொது துவங்கியது தொழிற்சங்க ஊழியர்கள் ஸ்டிரைக்
இதற்கு தான் முன்பு ஜெ எஸ்மா டெஸ்மா என்று கடுமை காட்டினார். சனி கிழமை பள்ளிக்கூடம் வேலை நாள் என்று செய்தார். அன்று அவரை தண்டித்த மக்களுக்கு இப்போது இவர்கள் அநியாய போராட்டம் பார்த்து வருத்தப்படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும். அரசியலுக்கு இது போன்ற போராட்டங்களை தடை செய்ய வேண்டும். கட்சி சார்ந்த சங்கங்களை ரத்து செய்ய வேண்டும். அரசியலுக்கும் தொழிலாளர்களுக்கும் என்ன சம்பந்தம்   09:37:19 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஜனவரி
8
2019
பொது காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் நார்வே பிரதமர் பேட்டி
எதற்கு. இலங்கை போல முடித்து கட்டவா? காஷ்மீர், அருணாச்சலம் இந்தியாவின் பகுதி இல்லை என்று சொல்லி விசாவில் ரவுடித்தனம் செய்யும் சீனாவின் பொருட்கள் தடை செய்யப்பட்டால் நம் பங்காளி வழிக்கு வருவான். பொருளாதார போர் ஒன்றே வழி.   08:56:25 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X