Namasivayam : கருத்துக்கள் ( 23 )
Namasivayam
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
14
2020
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
14
2020
அரசியல் அம்மா மினி கிளினிக் திட்டம் முதல்வர் பழனிசாமி துவக்கி வைப்பு
முதல்வர் அறிக்கை பார்த்த உடனே இது நல்ல அறிவிப்பாத்தான் தெரியும். ஆனால் நீங்க இருக்கும் நிலைமை வச்சு பாத்தீங்கன்னா இது பூ சுத்துற வேலைனு எல்லாருக்கும் புரியும். இருக்கும் அரசு மருத்துவமனைகளை ஒழுங்கா பராமரிச்சு மக்களுக்கு தடை இல்ல மருத்துவம் பாத்து மக்களை ஆரோக்கியமா பாத்துக்கலாம். ஆனால் நம்மாளு அம்மா மருத்துவமனைனு இன்னும் மக்கள் காதுலே பூ சுத்துறாரு. இன்னும் எதனை நாளுக்கு இவங்க செய்யற கருமத்தை சகிச்சிச்சுகிட்டு இருக்கப்போறாங்களோ நம்ம தமிழ்நாட்டு மக்கள்.   11:49:19 IST
Rate this:
5 members
0 members
9 members

ஜூலை
31
2020
பொது சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு எம்ஜிஆர், ஜெ., பெயர் முதல்வர் அறிவிப்பு
இது போல பேர் வைக்கிற தேவை இல்லாமல் சிலை வைக்கிற இந்த திராவிட கட்சிகளை எப்பொழுது மக்கள் துரத்தி அனுப்ப போகிறார்களோ தெரியவில்லை.   11:18:11 IST
Rate this:
1 members
0 members
8 members

மார்ச்
29
2020
பொது கொரோனா சிகிச்சைக்கு புதிய கட்டிடங்கள் தமிழக அரசு முடிவு
அதிக பள்ளி கல்லூரிகள் இருக்க எதுக்கு புதுசு கட்டி பணத்தை வீணடிக்கணும். இப்போ குறைந்தது ஒரு மாசம் சும்மாதான் இருக்க போகுது. இப்போ எங்க பாத்தாலும் பொறியியல் கல்லூரிகள் நிறைய இருக்கு அதை பயன்படுத்துங்கள்.   09:01:22 IST
Rate this:
0 members
0 members
5 members

மார்ச்
29
2020
பொது கொரோனா சிகிச்சைக்கு புதிய கட்டிடங்கள் தமிழக அரசு முடிவு
நம்ம தமிழ்நாட்டில எத்தனை பெரிய பெரிய பள்ளிகள், கல்லூரிகள் இருக்கின்றன. கொரோனா வின் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டதால் தற்போது சும்மாதான் இருக்கு. அரசு வசதியான கல்லூரிகளை இனம் கண்டு அதனை குறைந்தது ஒரு மாதத்திற்கு தற்காலிக மருத்துவமனையாக மாற்றி கொரனாவுக்கு சிகிச்சை அளிக்க பயன் படுத்தலாம். சில கல்லூரிகளை தனிமைப்படுத்துவதற்கும் உபயோகிக்கலாம். மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா சோதனைகள் செய்ய பயிற்சி கொடுத்து மாநிலத்தில் கொரோனா அதிகம் பாதிப்பு இருக்ககூடிய இடங்களுக்கு குழுக்களாக பிரித்து அனுப்பி அவர்கள் மூலம் சரியான நபர்களை ஒரு பத்து பனிரண்டு நாட்களுக்குள் கண்டறிந்து தற்காலிக மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்கலாம். 144 தடை உத்தரவு இருக்கும் 21 நாளில் அழகாக இதை செய்தால் மொத்தம் 30நாளிலே கொரனாவை துரத்தி அடிக்கமுடியும்.   08:58:31 IST
Rate this:
0 members
0 members
6 members

மார்ச்
16
2020
அரசியல் நான் வைத்த அரசியல் புள்ளி அலையாக மாறும் ரஜினி
ரஜினி சொன்ன தமிழகமே கேட்கும் என்று எதோ மிதப்பில் இருக்கிறார். எண்ணங்கள் தவறில்லை ஆனால் அணுகுமுறையில் தவறு இருக்கிறது. அவை பேசின பேச்சை ஊடகங்கள் வெளியிட்டால் உடனே அது சூழல் என்று ரஜினி நினைத்தால் அது அவருடைய தவறு. அன்றைய நாட்களில் ஊடகத்தின் பங்கு குறைவே அப்போது கூட எம் ஜி ஆர் க்கு அலை வீசியது என்ன்றால் அதற்கு காரணம் அவருக்கு முன்பே இருந்த செல்வாக்கு. அது போல இவர் சொல்லும் செய்தியை ஊடகங்கள் வெளியிட்டால் அவர் சூழல் இருக்கும் என்று யாரோ சொம்புகள் சொன்னதை நம்பிவிட்டார். உண்மையிலே அலையோ அல்லது சுனாமியோ வருவதற்கு நிறைய உழைப்பு மிக அவசியம். கொள்கையம் வேண்டும் அதை கடைபிடிக்க உடனே ஆரம்பிக்க வேண்டும். அதை எப்போது செய்வார்.   09:03:34 IST
Rate this:
3 members
0 members
8 members

மார்ச்
9
2020
பொது 10ல் இருந்து 40 வரை... சர்வே முடிவால் ரஜினி சந்தோஷம்
இப்போதெல்லாம் கருத்து கணிப்பு என்பது கருத்து திணிப்பாக இருக்கிறது. நான்கு கோடி வாக்காளர்கள் இருக்கிற மாநிலத்தில் வெறும் நான்காயிரம் பேர் சொல்லும் கருத்து எந்த வகையிலும் சரி என்று சொல்லுவதர்கில்லை. அரசியல் பேசும் அல்லது கருத்து சொல்லும் பெரும்பாலானோர் ஒட்டு சாவடி பக்கம் கூட ஒதுக்குவதில்லை. ரஜினி இதெல்லாம் சரினு நினச்சா அது அவர் செய்யும் பெரும் பிழை. எம் ஜி ஆர் போல செல்வாக்கு இருக்குனு மாயை உருவாக்க படுகிறது. எம் ஜி ஆர் செல்வாக்கு அவர் தனி கட்சி ஆரம்பிக்கும் முன் முன்னரே மிக அதிகம் அதுவும் இல்லாமல் அவருக்கு ஒரு கவர்ச்சி இருந்தது. அது ரஜினி இடம் இருக்கவில்லை. இருப்பினும் ரஜினி ரஜினின்னு சொல்றவங்க எல்லோருமே ரஜினியை வச்சு நாம மேல வரமாட்டோமா, ஒரு பதவி கிடைக்காத என்ற அடிப்படையில் தான் இருக்கிறது. ஊழல் ஒழிப்பது மட்டுமே வைத்துக் கொண்டு இங்கே அரசியல் செய்ய முடியாது. ஊழல் ஒழிப்பேன் என்று சொல்லி ஊழல் கட்சில இருந்து வருபவரை ஏற்றுக்கொள்வது என்பது ஏற்புடையது அல்ல. முற்றிலும் புதியவர்கள் நல்லவர்கள் வல்லவர்கள் வேண்டும், இல்லையேல் ரஜினி ஆரம்பிக்கும் கட்சியும் ரஜினி தலைமையினாலே உருவாகும் ஒரு திராவிட கட்சியாகவே இருக்கும்.   09:50:51 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜனவரி
26
2020
பொது ரஜினி சர்ச்சை பேச்சு துணை ராணுவ பாதுகாப்பு?
அவ்ளோ பெரிய ஆளா ரஜினி. இதெல்லாம் ரொம்ப அதிகம், ரஜினி அரசியல் செய்ய பெரிய ing எதிர் பாக்குறாரு. இவரை வச்சு BJP வரணும்னு பாக்குது. இவருக்கே அரசியல் லே என்ன நடக்க போகுதோ தெரியல. அது மட்டும் இல்லாமல் ரஜினி இது போல ஏதாச்சும் ஒன்னு பண்ணி அரசியல் லே பெரிய ஒபனிங் கிடைக்கும்னு நினச்சா அது ரொம்ப கஷ்டம். MGR உடன் ரஜினியை கொஞ்சம் கூட ஒப்பீடு செய்ய முடியாது. அவருக்கு நடிகர் என்பதை விட மக்கள் செல்வாக்குள்ள தலைவர் அவர்.குறிப்பாக பெண்களிடம் அதிக செல்வாக்கு இருந்தது அவருக்கு. ரஜினியை நம்பி பிஜேபி தமிழ்நாடு அரசியல் லே வளரணும்னா அது மண் குதிரையை நம்பி ஆத்துலே இறங்குற கதை தான் ஆகும். ரஜினியை விட விமரிசனங்களுக்கு அப்பாற்பட்ட நல்ல தலைவரை இனம் காணுதல் பிஜேபி க்கு ரொம்ப நல்லது.   12:08:26 IST
Rate this:
6 members
0 members
8 members

ஜனவரி
21
2020
கோர்ட் சமூக வலைதளங்களில் ரஜினி டிரெண்டிங்
1971-இல் நடந்ததை பற்றி தற்போது கூறவேண்டிய அவசியம் இல்லை. இது போன்ற பழைய விஷயங்களை பேசுவதில் தேவை இல்லாத பிரச்சினைகள் தான் வரும். எனவே இது போன்ற விஷயங்களை பேசுவதும் அது பற்றி விவாதிப்பதும் தேவை இல்லாத ஒன்று. மக்களை மற்றும் மற்ற அரசியல் கட்சியினரையும் உண்மையான பிரச்சினைகைளில் இருந்து திசை திருப்பும் முயற்சியே இது. அரசியல் காட்சிகளை குடியுரிமை சட்ட திருந்த மசோதா போராட்டங்களை தானாகவே இது போன்ற தேவை இல்லாத விவாதங்களை பரப்புவதாக நான் எண்ணுகிறேன்.   09:55:36 IST
Rate this:
7 members
0 members
0 members

ஜனவரி
6
2020
அரசியல் ஸ்டாலின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை
அவருக்கு சந்தோசம் இல்லைனு நீங்க எங்க கவலை படுறீங்க. அவர் பாட அவர் பார்ப்பார். உங்க வேலைய சரியாய் செய்ங்க.   09:01:22 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X