ELLAPPARAJ : கருத்துக்கள் ( 16 )
ELLAPPARAJ
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
7
2022
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
4
2021
முக்கிய செய்திகள் அக்டோபரில் அதிகம் செலவழித்த மக்கள் உச்சம் தொட்ட கிரெடிட் கார்டு செலவினங்கள்
பொருளாதாரம் வளர்ந்திருந்த கையில காசு இருந்த கிரெடிட் கார்டு பக்கம் ஏப்பா போக போறாங்க, ஏதோ வேற வழியில்லாத பாட்டுக்கு குழந்தைகளையும் மனைவியையும் சந்தோசப்படுத்தணும்னு கார்டா சொரண்டிப்போட்டு அடுத்த மாசம் பில் வரும்பொழுது கண்ணாமுழி திருகி நிக்கிறது யாருக்கு தெரிய போகுது. ஜவுளிக்கடை முதலாளியும் நகை கடை முதலாளியும் வேணுமுன்னா பொருளாதாரத்துல வளர்ந்துருப்பாங்க.   12:43:01 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
28
2021
பொது திருமணத்தில் புகுந்து கலெக்டர் எடுத்த நடவடிக்கை சரியா தவறா டுவிட்டரில் டிரெண்டிங்
இதே கலெக்டர் அந்த ஊர் MLA இப்படி ஒரு கூட்டத்தை நடத்தி அதை தடுக்க கூடிய தைரியம் உள்ளவராக இருந்தால் பாராட்டலாம். அனுமதி கடிதம் வாங்கி நடக்கும் திருமணத்தில் புகுந்து ரவுடி மாதிரி கலாட்ட நடத்த இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது.பொதுமக்கள் மட்டும்தான் இவர்களிடம் மாட்டிக்கொண்ட அடிமைகள்.   16:48:06 IST
Rate this:
5 members
0 members
42 members

ஏப்ரல்
26
2021
பொது தேர்தல் கமிஷனை விளாசிய சென்னை ஐகோர்ட் டுவிட்டரில் டிரெண்டிங்
கொரோன காலத்தில் அரசியல்வாதிகள் சேர்த்த கூட்டத்தை வேடிக்கை பார்த்த தேர்தல் கமிஷன் நிச்சயமாக கொலை குற்றவாளிதான். கொரோன பரவும் என்று தெரிந்திருந்தும் வீதி வீதியாக கூட்டம் சேர்த்து பிரச்சாரம் செய்த அனைத்து காட்சியைசேர்ந்த அரசியல் வியாபாரிகளும் குற்றவாளிகளே. இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நீதிமன்றமும் குற்றவாளிதான். இப்பொழுதாவது நீதிமன்றம் விழித்துக்கொண்டு இவர்களால் வேலையை இழந்து வியாபாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அதற்க்கு அரசு பணத்தை செலவு செய்ய வேண்டாம். பிரச்சாரம் செய்த அரசியல்வாதி MP MLA வாக இருந்தால் அவர்களின் 6 மாத சம்பளத்தை பிடித்தம் செய்ய வேண்டும், மற்றவர்களுக்கு அவர்களின் கட்சி நிதியில் இருந்து வசூல் செய்ய வேண்டும். இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தவறிய அரசு ஊழியர்களின் சம்பளத்தையும் பிடிக்க வேண்டும்.   17:34:13 IST
Rate this:
0 members
0 members
3 members

ஏப்ரல்
22
2021
பொது ஏப்.,24 முதல் தடுப்பூசிக்கு முன்பதிவு துவக்கம் 18 வயதை கடந்தவர்கள் பதிவு செய்யலாம்
பதிவு மட்டும் செய்துகொள்ளலாம் மற்றபடி பிரயோஜனம் ஒன்றும் இல்லை, உங்கள் பதிவு CANCELLED என்ற செய்தி மட்டும் வரும் தடுப்பூசி கிடைக்காது. மருத்துவமனையில் கேட்டால் மருந்து இன்னும் வரவில்லை என்றுதான் சொல்வார்கள். இதுவும் ஒரு வெத்துவேட்டு விளம்பரம் மட்டுமே.   17:59:23 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
19
2021
பொது தமிழகத்தில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை விஜயபாஸ்கர்
அமைச்சரே எங்கள் ஊர் துடியலூரில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது நாங்களும் ஒரு மாதமாக நடக்கிறோம், எப்பொழுது சென்றாலும் இன்று போய் நாளை வா என்றே சொல்கிறார்கள். திங்கள் சென்றால் புதன் வியாழனில் கேட்டுவிட்டு வாருங்கள் என்கிறார்கள். வியாழன் கேட்டால் திங்கள்கிழமைக்கு மேல் வாருங்கள் என்கிறார்கள். நாங்கள் சொல்வது பொய்யாக தோன்றினால் நீங்கள் யாரையாவது அனுப்பி செக் செய்துதான் பாருங்களேன்.   13:56:10 IST
Rate this:
21 members
0 members
4 members

ஏப்ரல்
19
2021
பொது இரவு நேர ஊரடங்கிலும் ரயில்கள் இயங்கும் தெற்கு ரயில்வே அறிவிப்பு
அப்போ நள்ளிரவு 3 மணி ரயிலுக்கு டிக்கெட் புக் செய்தவர்கள் எப்படி ரயில் நிலையம் செல்வது. எல்லோருமே 10 மணிக்கு முன்பாக ரயில்நிலையம் சென்றால் கூட்டம் அதிகமல்லவா சேரும், ஏனென்றால் எங்கள் மாநில அரசு 10 மணிக்கு மேல் எந்த தனியார் வாஹனம் மற்றும் டக்ஸியும் செல்ல அனுமதியில்லையென்று சொல்லிவிட்டதே.   13:32:05 IST
Rate this:
3 members
0 members
3 members

ஏப்ரல்
14
2021
பொது அதிக பாதிப்பு ஏற்படும் இடங்களில் தனி கவனம் தமிழக சுகாதார செயலர்
கொரோனா வந்து சரியானவர்களும் கொரோனாவுடன் இருப்பவர்களுமே அதிகம், அதனால் கொரோனா இல்லாதவர்களை தனிமைப்படுத்தினால் ஈசியாக அவர்களை கொரோனாவிடம் இருந்து காப்பாற்றி விடலாம்.   13:43:23 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
7
2021
பொது இரவு ஊரடங்கு கொரோனாவை கட்டுப்படுத்துமா? - டுவிட்டரில் கேள்வி
இத்தனை நாள் உங்கள் அரசியல் தொழிலை நடத்தவேண்டும் என்பதற்காக கூட்டம் கூட்டமா கூட்டி கூத்தடிச்சுபோட்டு கொரோனாவை நல்லா பரப்பி விட்டுப்போட்டு இப்போ எங்க பொழப்பை கெடுக்க ரெடியாகிக்கிட்டு இருக்காங்க இரவு எட்டு மணி கடையில் நல்ல வியாபார நேரம் அப்போபோய் கடையை மூடு என்பதும் ஞாயிறு கடையை மூடி ஒருநாள் வியாபாரத்தை நம்பி இருப்போர் வயிற்றில் அடிப்பதும் மஹா முட்டாள்தனம்.   17:13:33 IST
Rate this:
1 members
0 members
0 members

டிசம்பர்
31
2020
பொது 50 முக்கிய திட்டங்களை கண்காணிக்கும் பிரதமர் அலுவலகம்
தமிழ்நாடு கேரளா ஆந்திராவும் இந்தியாவுலதாப்ப இருக்கு இதைக்கொஞ்சம் பிரதமர் அலுவலகத்துக்கு ஞாபகபடுத்துங்கப்பா   11:41:31 IST
Rate this:
19 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X