Vena Suna : கருத்துக்கள் ( 560 )
Vena Suna
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
27
2020
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
27
2020
பொது கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு
சுத்தமாக இருக்கவும்...துப்ப வேண்டாம்... மூக்கை சிந்த வேண்டாம்...முக கவசம் அணியவும்...வியாதி இருந்தால் அன்று கடையை திறக்க வேண்டாம் ..எல்லோர்க்கும் கொரோனா பரிசோதனை செய்த பிறகு கடையை திறக்க வேண்டும்   20:15:34 IST
Rate this:
0 members
0 members
8 members

செப்டம்பர்
25
2020
பொது சபரிமலையில் டோலி தூக்குவோர் காலை தொட்டு வணங்கிய எஸ்.பி.பி.,
சபரிமலைக்கு பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சென்ற போது தன்னை டோலியில் தூக்கிச் சென்றவர்களின் காலை தொட்டு வணங்கிய வீடியோ வைரைலாகி வருகிறது என்று தலைப்பை போட்டு விட்டு அவர் காஞ்சி ஆசார்யரின் முன் பாடும் வீடியோவை போடுவது சரி அல்ல...   20:10:50 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
25
2020
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
24
2020
உலகம் பிரபல கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்
தெற்கு மும்பை என்றால் கொரோனா தொற்றோ என்னவோ ..பாவம்...   22:59:11 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
24
2020
பொது எஸ்.பி.பி. நலமாக உள்ளார் என கூற முடியாது கமல் பேட்டி
கருத்து சொல்லாமல் சென்று இருக்கலாம்...அதனை விட்டு,"எஸ்.பி.பி. நலமாக உள்ளார் என கூற முடியாது". என்று சொல்கிறாரே ..ஏசுவே ..காப்பாற்று   22:56:36 IST
Rate this:
8 members
0 members
7 members

செப்டம்பர்
19
2020
பொது 2008ல் ரூ.3 லட்சம் கோடி இன்று ஒரு ரூபாய் இல்லாத அனில் அம்பானி
அணிலுக்கு போதாது திறமை ..அண்ணன் முகேஷ் கில்லாடி ...அணில் அண்ணனோடு இருந்திருந்தால்...நன்றாக இருந்திருக்கும் ..நான் சொல்றதை அணில் கேட்கலை...   20:16:48 IST
Rate this:
0 members
0 members
8 members

செப்டம்பர்
20
2020
பொது பிரபல இயக்குனர் மீது பாலியல் குற்றச்சாட்டு டிரண்டிங்கில் அனல்
ஆதாரம் இல்லாமல் புகார் பயன் இல்லை...எது உண்மை என்று ஆண்டவனே அறிவான்   20:06:08 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
17
2020
பொது பா.ஜ.,வின் புதிய எம்.பி., கொரோனாவால் உயிரிழப்பு
ஆஸ்பத்திரி போனால் தான் பிரச்சினைகள் அதிகமாக்க படுகின்றன என்று என் எண்ணம் ..மருத்துவர்கள் சிலர் கொள்ளை அடிக்க தான் ஆசை படுகின்றனர்...   00:35:45 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
15
2020
அரசியல் உள் ஒதுக்கீடுக்கு சட்டம் நீட் அரசியலில் இ.பி.எஸ்., கலக்கல்
100% சலுகைகள் கொடுங்கள்..அப்போது தான் வியாதி வந்தால் குணப்படுத்த நல்ல டாக்டர்கள் இருக்க மாட்டார்கள்...அவர்கள் படிப்பு முடிந்த பின்னால்....அரசு வேலை மருத்துவர்கள் ஆக 100% சலுகைகள் கொடுங்கள்..அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் LKG முதல் MBBS படிப்பு வரை 100% சலுகைகள் கொடுங்கள்..அப்போது தான் வியாதி வந்தால் குணப்படுத்த நல்ல டாக்டர்கள் இருக்க மாட்டார்கள்.   23:04:30 IST
Rate this:
1 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X