Uthiran : கருத்துக்கள் ( 388 )
Uthiran
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
23
2019
சினிமா புத்திசாலிதனத்தை காட்ட காப்பானை விமர்சிக்காதீர்கள்: விக்னேஷ் சிவன்...
படத்தை யாரும் விமர்சனம் பண்ண கூடாதுன்னா படத்தை எடுத்து நீங்களே ரசிச்சு பார்த்திருக்க வேண்டியதுதானே. என்ன கூந்தலுக்கு ரிலீஸ் பண்றீங்க? நடிகன் ஒழுங்கா நடிக்கிற வேலைய மட்டும் பார்த்திருந்தா படத்தை பாக்குறவனும் படத்தை ரசிக்கிறதோட நிறுத்தியிருப்பான். நடிகன் பெரிய அறிவு கொழுந்து மாதிரி தனக்கு சம்பந்தமே இல்லாத கல்வி துறையை பற்றி பேசும் பொது சாதாரண மக்கள் காசு கொடுத்து படம் பாத்துட்டு கழுவி ஊத்துவதை சகித்து கொள்ளத்தான் வேண்டும்.   12:19:12 IST
Rate this:
5 members
1 members
100 members
Share this Comment

செப்டம்பர்
17
2019
பொது சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக்க போராட்டம்
இதெல்லாம் ரொம்ப ஓவர். சங்கரன் கோவில் அளவிற்கு அது தாலுகாவாக இருக்கத்தான் தகுந்ததோ தவிர மாவட்டம் ஆவதற்கோ அல்லது மாவட்ட தலைமை ஆவதற்கோ எந்த தகுதியும் இல்லாதது. ஒருவேளை கலிங்கப்பட்டி சைக்கோவின் தூண்டுதலோ என்னவோ. சங்கரன்கோவில் மாவட்டம் ஆகி விட்டால் கலிங்கப்பட்டி தாலுகா ஆகிவிடுமோ என்னவோ.   12:49:35 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
13
2019
சம்பவம் பேனர் அச்சடித்த அச்சகத்திற்கு சீல்
நம்மூர்ல தான் அதிமேதாவி அதிகாரிகள் அளவுக்கு அதிகமாக இருக்கானுங்க.. இவனுங்களெல்லாம் எத தின்னு வளந்தானுங்கன்னு தெரியல.   11:02:30 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
11
2019
அரசியல் ஸ்டாலினுக்கு வெள்ளரிக்காய் அமைச்சர் நக்கல்
வெள்ளை அறிக்கை என்பதையே துண்டு சீட்டு இல்லாமல் படிக்க முடிந்தால் சரி..   12:48:22 IST
Rate this:
2 members
1 members
17 members
Share this Comment

செப்டம்பர்
5
2019
அரசியல் ஸ்டாலினுக்கு புகழாரம் பாஜ தலைவர் தாராளம்
என்ன இருந்தாலும் தமிழிசைக்கு கவர்னர் பதவி கிடைத்த வயித்தெரிச்சல் சொந்த கட்சி காரங்களுக்கும் இருக்கத்தானே செய்யும்.   12:37:59 IST
Rate this:
3 members
1 members
28 members
Share this Comment

செப்டம்பர்
3
2019
கோர்ட் அஜித் பவார் மீதான வழக்கு தலையிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு
இவர் வழக்குகளிலும் உச்ச நீதிமன்றம் தலையிடுவதற்கு இவரென்ன சிதம்பரமா அல்லது பப்பு குடும்பத்தாரா?   10:11:53 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2019
பொது சிவபெருமான் பின்தங்கிய ஜாதி அமைச்சர் சர்ச்சை பேச்சு
இந்த அமைச்சர் சனாதன தர்மத்தின் சில அடிப்படை விஷயங்களை சரியாக புரிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது. கண்ணனும், ராமனும் மனிதனாக அவதரித்த போது குறிப்பிட்ட வர்ணங்களில் (ஜாதிகளில் அல்ல) பிறந்தார்கள். சிவபெருமான் மனிதனாக அவதரித்ததாக எந்த புராணங்களிலும் இல்லை. அப்படி இருக்கும்போது சிவபெருமான் இந்த ஜாதியை சேர்ந்தவர் என்று கூறுவதே அடிப்படையில்லாத வாதம். அதுவும் போக கண்ணன் கீதையில் கூறியபடி நான்கு வர்ணங்களிலும் எந்த ஏற்ற தாழ்வும் கிடையாது. ஏற்ற தாழ்வில்லாத நான்கு வர்ணங்களில் நான்கு லட்சம் ஜாதியை உருவாக்கி அதில் ஏற்ற தாழ்வையும் உருவாக்கியது மனிதர்களேயன்றி கடவுள் அல்ல.   16:29:43 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2019
பொது எம்.ஜி.ஆருக்கு இணையாக விஜய் உசுப்பேற்றும் அம்மா
காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு..   16:58:40 IST
Rate this:
2 members
1 members
23 members
Share this Comment

ஆகஸ்ட்
27
2019
பொது பணத்திற்காக அலையவில்லை சிதம்பரம் குடும்பம்
குடும்பத்தில் ஒருத்தன் களவாணியாக இருந்தால் பரவாயில்லை.. குடும்பமே தீவட்டி கொள்ளை கும்பலாக இருந்தால் என்ன செய்வது?   18:52:56 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
26
2019
கோர்ட் அமலாக்கத்துறைக்கு சிதம்பரம் தரப்பு சவால்
ஒரு நாலாந்தர குற்றவாளியிடம் இருந்து உண்மையை வரவழைக்க பயன்படுத்தப்படும் 'தொழில்' நுட்பத்தை பசியிடம் பயன் படுத்தினால் உண்மை தானாக வெளிவரும்..   13:51:22 IST
Rate this:
2 members
0 members
28 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X