இன்றைய சூழலில், எனது கருத்து இது. ரஜினி அவர்கள நினைப்பது போல, அவர் கை காட்ட தகுதியுடைய முதல்வர் வேட்பாளருக்கு வேண்டியவை:
1) இளமை
2) அரசியல் பார்வை
3) சமுதாய அறிவு
4) தைரியம்
5) பேச்சாற்றல்
6) சாதுர்யம்
7) தமிழக நலன் மற்றும் தேசிய பார்வை
8) தன் மதத்தை விட்டு கொடுக்காது அதே சமயம் மற்ற மதத்தை மதிப்பது
9) வன்முறையை தட்டி கேட்பது
10) இறை நம்பிக்கை (மிக முக்கியமாக)
மேற்கூறிய அனைத்து தகுதிகளும் உள்ளவரும் தமிழக மக்களுக்கு பரிசசயமானவருமான, சாணக்யா channel நிறுவனர் "Rangaraj Pandey"வை ரஜினி அவர்கள் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தலாம்.
30-அக்-2020 13:39:25 IST
LET US ALL STAND UNITED AND SUPPORT RAJINI IN EVERY POSSIBLE WAY FROM NOW ON AND ENSURE THESE EVIL MINDED POLITICIANS AND PARTIES ARE COMPLETELY WIPED OUT. IF PEOPLE DON'T SUPPORT RAJINI EVEN NOW, NO ONE CAN SAVE TAMIL NADU.
22-ஜன-2020 15:35:45 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.