KSK : கருத்துக்கள் ( 821 )
KSK
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
2
2019
சம்பவம் பெண் டாக்டர் பலாத்கார கொடூரம் நடந்தது என்ன ?
சில வருடம் முன்பு வந்த தமிழ் சினிமா படத்தில் வரும் சம்பவத்தை மிஞ்சும் வகையில் அமைந்துள்ள இந்த நெஞ்சை உலுக்கும் மிக கொடூரமான, கற்பழிப்பு/கொலையை எந்தவிதத்திலும் சகித்துக்கொள்ள இயலாததாக உள்ளது. இந்த கொடியவர்கள் நால்வருக்கும் மக்கள் முன்னிலையில் தூக்கு என்பது கூட மிக குறைவான தண்டனையாக தான் இருக்கும். இத்தகைய கேடு கெட்ட இழிபிறவிகள் மீது எடுக்கப்படும் மிக மிக கடுமையான நடவடிக்கை இனி இது போன்ற தவறு செய்ய மற்றவர் அஞ்சி நடுங்கும் படி அமைய வேண்டும். அது தான் வெகு ஜன மக்களின் விருப்பமாக இருக்கும். நாட்டில் பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்த அரசுகள் விரைந்து ஆவண செய்ய வேண்டும்.   17:09:09 IST
Rate this:
0 members
0 members
6 members

டிசம்பர்
2
2019
சம்பவம் மேட்டுப்பாளையம் சுவர் இடிந்து 17 பேர் பலி
மிகவும் துயரமான, அதிர்ச்சியான சம்பவம்/விபத்து? பெருமழைக்கு தாக்குப்பிடிக்காத சுற்று சுவரால் பல குடும்பங்கள் மண்ணில் புதைந்து மாய்ந்து போனது அளவில்லா வருத்தமளிக்கிறது. தரமற்ற கட்டிட பணியால் தான் இது நிகழ்ந்தது என்றால் சம்பந்தப்பட்ட அனைவர் மீது உடனடி விசாரணையும் தக்க தண்டனையும் தரப்பட வேண்டும். சமூகத்தில் அனைத்து மட்டத்திலும் விரவி, ஊடுருவி உள்ள லஞ்ச ஊழல் என்னும் கொடிய நோய்க்கு நாம் கொடுத்து கொண்டிருக்கும் கொடூர விலை இது. நியாய தர்மத்துக்கு கட்டுப்பட்டு நேர்மையாக வாழ்வதே இதற்கு அருமருந்து.   16:56:54 IST
Rate this:
1 members
0 members
7 members

நவம்பர்
23
2019
அரசியல் கட்சியும், குடும்பமும் உடைந்தது பவார் மகள் வேதனை
மக்களும், நாடும் எக்கேடு கெட்டால் என்ன என்று அசிங்க அரசியல் செய்வதால் உங்களை போன்றவர் குடும்பம் சுக்கு நூறாக உடைந்தாலும் தவறில்லை. இத்தகைய போலியான நீலிக்கண்ணீர் வடித்தது போதும், அரபி கடல் பொங்கி விட போகிறது, ஜாக்கிரதை   22:04:45 IST
Rate this:
1 members
0 members
10 members

நவம்பர்
22
2019
சம்பவம் பள்ளி மாணவிகளுக்கு ஆபாச வீடியோ! கோவையில் மதபோதகர் கைது
மாடுகள் மிக புனிதமானவை பயனுள்ளவை நன்மை மட்டுமே செய்பவை கடுமையாக உழைப்பவை. எனவே இது போன்ற வக்கிரம் பிடித்த வெறியர்களுக்கு பன்றி கொட்டில் தான் இந்த கொடூரர்களின் கொட்டம் அடக்க சரியாக இருக்கும்   09:30:36 IST
Rate this:
0 members
0 members
9 members

நவம்பர்
22
2019
சம்பவம் பள்ளி மாணவிகளுக்கு ஆபாச வீடியோ! கோவையில் மதபோதகர் கைது
வல்வில் ஓரி சார், ஆனால் சினம் கொண்ட (எ)சிங்கம் 'செல்'-ஐ செதச்சுரும், பரவாயில்லையா? காமவெறி பிடித்தலையும் சில தறுதலை சிறுத்தைகளையும் இவர்களுடன் சேர்த்து அடைத்து விட்டால் நாடு நலம் பெறும்   09:26:32 IST
Rate this:
0 members
0 members
8 members

நவம்பர்
20
2019
பொது பள்ளி மாணவர்களின் பாச போராட்டம் -ஆசிரியர் பிரிவு உபசாரத்தில் நெகிழ்ச்சி
அரிதினும் அரிதாக அரசு பள்ளியில் ஆசிரியர் பணியை அறப்பணியாக, அர்ப்பணிப்போடு செய்யும் இந்த நல்ல ஆசிரியருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். கடவுள் இவர்க்கு திருப்தியான வாழ்க்கையையும் நீண்ட ஆயுளையும், நீடித்த ஆரோக்கியத்தையும் தருவார். வாழ்க வளமுடன்/ நலமுடன்.   09:14:55 IST
Rate this:
0 members
0 members
15 members

நவம்பர்
20
2019
அரசியல் பெண்களை அருவெறுப்பாக பேசிய ‛‛திருமா வலுக்கும் எதிர்ப்பு
மகிஷாசுரன் பெண்களை கீழ்த்தரமாக மதித்து தவம் இருந்து வரம் வாங்கி அனைவரையும் துன்புறுத்தி, இம்சைகள் பல செய்து இறுதியில் ஒரு பெண்ணால் (துர்கை) வதம் செய்யப்பட்டது தான் மகிஷாசுர மர்த்தினியின் மகிமை.இது போன்ற நவீன கால மஹிஷாசுரன்களை வதம் செய்ய என்னும் எத்தனை 'காயத்திரி'கள் தேவைப்படுமா? தெய்வம் சர்வ நிச்சயமாக நின்று கொல்லும். அது வரை ஹிந்து துவேசம் என்னும் சாக்கடையில் உழலும் கேடுகெட்ட இழிபிறவிகள் அவர்கள் இஷ்டம் போல ஆடுவார்கள்.   13:30:54 IST
Rate this:
3 members
0 members
16 members

நவம்பர்
20
2019
அரசியல் பெண்களை அருவெறுப்பாக பேசிய ‛‛திருமா வலுக்கும் எதிர்ப்பு
கோவில் கோபுர சிலைகளை கண்டாலே காமம் பீறிடும் திருமா-வுக்கு திருக்குறள்-இல் உள்ள காமத்து பால் குறள்களை எல்லாம் எப்படி அர்த்தம் கொள்வார்? இவர் அப்போது திருவள்ளுவரையும் சேர்த்தே இகழ்கிறார் என்று தான் ஆகிறது. இது போன்ற வன்மையாக கண்டிக்கபடவேண்டிய சமூகத்தில் குழப்பத்தையும், வெறுப்பையும், கலவரத்தையும் தூண்டும் தீய எண்ணம் கொண்ட துவேசம் நிறைந்த கீழ்த்தர பேச்சுக்கு கடுமையான தண்டனை தேவை. தமிழக அரசு வெறுமனே வேடிக்கை பார்ப்பது சரியல்ல. மக்கள் நலனில் உண்மையான அக்கறை இருக்குமானால் உடனடி நடவடிக்கை அவசியம். இல்லையேல் ரஜினி அவர்கள் அரசியலுக்கு வந்து தற்போதைய கழகங்களுக்கு ஒரு சரியான ஒரு மாற்றை ஏற்படுத்துவதை தவிர்க்க இயலாத சூழலை காலம் உருவாக்கும்.   13:22:17 IST
Rate this:
2 members
1 members
13 members

நவம்பர்
21
2019
சம்பவம் ரெய்டுக்கு பயந்து வீசி எறியப்பட்ட பணக்கட்டுக்கள்
உண்மையாக உழைத்து, நேர்மையாக ஈட்டிய பணமாக இருந்தால் இப்படி யாரும் தூக்கி எறிய மாட்டார்கள். நிச்சயமாக இது தேசத்துக்கு ஊறு விளைவிக்கும் கள்ள/கருப்பு பணம் தான். ஹாக் நிறுவனம் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை மற்றும் தீவிர விசாரணை தேவை. நாட்டில் இது போல் என்னும் எத்தனை ஏமாற்று கும்பல்கள் உள்ளதோ? தமிழகத்திலும் இது போன்ற அதிரடி ரெய்டுகள் செய்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களை தடை செய்து கருப்புப்பண முதலைகளை சிறையிலடைக்க வேண்டும்.   13:06:19 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
18
2019
பொது நேரில் வந்து மிரட்டி பாரு! திருமாவளவனுக்கு காயத்ரி ரகுராம் சவால்
@சேரன்பெருமாள்:.......கும்மாளமிடு பணத்தை கண்டால் (கட்ட)பஞ்சாயத்து செய் ... கண்டால் கீழ்த்தர அரசியல் செய் ..... இப்படி சொல்லி கொண்டே போகலாம் இந்த கேடு கேட்ட சாக்கடை பிறவிகளை.   12:52:18 IST
Rate this:
0 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X