மணிமாறன் : கருத்துக்கள் ( 627 )
மணிமாறன்
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
15
2019
பொது எதிரிகள் மிகப் பெரிய விலையை கொடுப்பார்கள் மோடி
பேச்சை குறைக்க வேண்டும்..empty vessel only makes noise ...செயலில் இறங்க வேண்டும்..கோட்டை விட்டது எப்படி...என்று ஆராய வேண்டும்.. பாதுகாப்பு துறையும் உள் துறையும் மிக பெரிய தோல்வி அடைந்திருக்கிறது இந்த விஷயத்தில்...   15:16:46 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
7
2019
பொது கைவிட்டு போகிறது... அப்பன் வீட்டு சொத்து! போஸ்டரில் விரக்தியை கொட்டும் ரஜினி ரசிகர்கள்
ரஜினி ரசிகர்களுக்கு........போய் வேலை பாருங்கப்பா.....அவரை நம்பி இத்தனை காலம் நடு தெருவில் நின்றும் உங்களுக்கு புத்தி வரவில்லையே...   10:03:35 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
7
2019
பொது சென்னையில் ரூ.433 கோடி வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு
இங்கே ரஜினி காந்த் போன்ற பெரிய நடிகர்கள் வீட்டிலும் வடக்கே ஷாரு கான் போன்ற நடிகர்களின் வீட்டிலும் சோதனை நடத்தி விட்டு அப்புறம் காலரை தூக்கி வீட்டுக் கொள்ளலாம்...   10:33:33 IST
Rate this:
9 members
1 members
19 members
Share this Comment

பிப்ரவரி
6
2019
பொது மல்லையாவின் சொத்துக்களை வங்கிகளுக்கு வழங்க ஒப்புதல்
அவரை இங்கே கொண்டு வந்த உடனே..அடுத்து ஒருவர் ஓடுவதற்கு தயாராக இருக்கிறாராமே........   12:52:19 IST
Rate this:
2 members
0 members
18 members
Share this Comment

பிப்ரவரி
4
2019
அரசியல் மாநிலத்திற்காக செலவிடும் நேரத்தை குறைத்தார் மம்தா ராஜ்நாத்சிங்
இத்தன வருடங்களாக என்ன செய்து கொண்டிருந்தார் ????   11:11:57 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
22
2019
அரசியல் மதுரையில் பிரசாரம் துவக்குகிறார் மோடி
ப்ரியங்கா சோப்ரா வருவாங்களா ??????   11:03:58 IST
Rate this:
3 members
0 members
24 members
Share this Comment

ஜனவரி
12
2019
அரசியல் லோக்சபா தேர்தலில் தோற்றால்... அமித்ஷா ஆதங்கம்
இந்த ஐந்து வருடங்களில் மொத்தம் எத்தனை ஆணி அடித்தீர்கள் என்று சொல்ல முடியுமா ?? அடித்ததை விட அடித்து பிடுங்கியது தான் அதிகம்....." இந்த தேர்தல் கொள்ளைகளுக்கான போராட்டம்".. இதுதான் சரி.. யார் கொள்ளை அடிப்பது என்பதை தீர்மானிக்க போகும் தேர்தல்...   15:01:57 IST
Rate this:
16 members
0 members
29 members
Share this Comment

ஜனவரி
6
2019
அரசியல் 300 இடங்களில் பா.ஜ. வெல்லும் அமித்ஷா
வெல்லும்...ல்லும் ..லும்...ம் ..ம்...பாக்கலாம்...   09:18:14 IST
Rate this:
9 members
1 members
14 members
Share this Comment

டிசம்பர்
30
2018
சம்பவம் உ.பி.,யில் கல்வீசி தாக்குதலில்மேலும் ஒரு போலீஸ்காரர் பலி
நிர்வாக லட்சணம் அப்படி.....பாவம் up மக்கள்...   10:11:17 IST
Rate this:
10 members
0 members
20 members
Share this Comment

டிசம்பர்
27
2018
அரசியல் கெட்டது செய்தால், கெட்டது நடக்கும்! முதல்வர் பழனிசாமி பேச்சு
ஜெயலலிதாவிற்கு அப்போலோவில் என்ன நடந்தது என்று மக்களுக்கு உண்மையை மட்டுமே சொல்லி நல்லது செய்தார்கள்..அப்போலோவில் 1 .75 கோடிக்கு இட்டிலி சாப்பிட்டு மக்களுக்கு நல்லது செய்தார்கள்... தூத்துக்குடியில் மக்களுக்கு ( இல்லை ஸ்டெர் லைட்டுக்கு ) நல்லது செய்தார்கள்..நீட் தேர்வு விவகாரத்தில் நல்லது செய்தார்கள்..எட்டு வழி சாலை விஷயத்தில் நல்லது செய்தார்கள்..கஜா புயல் அடித்த பிறகு நல்லது செய்தார்கள்...அதனால் இவர்களுக்கு என்ன நடக்கும் என்று இவர்களுக்கு தெரியும்....   10:14:50 IST
Rate this:
9 members
1 members
16 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X