venu : கருத்துக்கள் ( 14 )
venu
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
17
2022
முக்கிய செய்திகள் அக்னிபாத் சிறந்த திட்டம் நமது வீரர் சொல்வதை கேளுங்கள்
வன்முறைக்கு காரணமே இப்பொழுது ராணுவத்தில் தேர்வு செய்யப்பட்டவர் வேலைக்கான அரசு உத்தரவுக்காக காத்துக் கொண்டு இருப்பவர்கள். அரசு இதை கேன்சல் செய்துவிட்டது.   13:45:31 IST
Rate this:
4 members
0 members
6 members

மே
29
2022
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
தொழிற்சாலைகளில் தொழிற்சாலைவிதிகளின்படி மருத்துவர் தேவை. அதற்கு MBBS with Industrial Health தேவை. Industrial Health 3 மாதம் படிப்பு. நல்ல சம்பளம். மருத்துவர் கிடைப்பதில்லை. முயற்சி செய்யுங்கள்.   20:18:01 IST
Rate this:
0 members
0 members
12 members

டிசம்பர்
27
2021
பொது பிளாஸ்டிக்கிற்கு குட்பை ஜொலிக்கிறது மஞ்சள் பை!
முன்பு ஆவின் பால் கிளாஸ் பாட்டில் வரும்.   14:03:09 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
11
2021
அரசியல் தி.மு.க.,வின் ஒன்றிய அரசு விவகாரம் உள்துறை விசாரிக்க பா.ஜ., விருப்பம்
இந்திய அரசமைப்பு முதலாவது சொல்வது - இந்தியா எனும் பாரதம் மாநிலங்களை கொண்டதோர் ஒன்றியமாக இருக்கும். ஆதாரம் இந்திய அரசமைப்பு தமிழாக்கம். இணையதளத்தில் இதன் ஆவணம் உள்ளது.   20:24:30 IST
Rate this:
1 members
1 members
4 members

ஜூன்
11
2021
அரசியல் தி.மு.க.,வின் ஒன்றிய அரசு விவகாரம் உள்துறை விசாரிக்க பா.ஜ., விருப்பம்
Article 1 of the Constitution of India says "India, that is Bharat, shall be a Union of States". Reference document - Constitution of India d [As on 9th December, 2020]. First Line of the document.   20:10:39 IST
Rate this:
0 members
1 members
4 members

மே
11
2021
பொது தெலுங்கானாவில் நாளை முதல் 10 நாள் ஊரடங்கு
மாநகராட்சி எலெக்சன் முடியும்வரை சும்மா இருந்துவிட்டு இப்போது அறிவிக்கிறார். வீணாப்போனவர்கள்.   16:59:11 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
5
2021
அரசியல் முழு ஊரடங்கு இன்று பிரதமர் ஆலோசனை
முடிவு எடுப்பதில் இந்தியா முதலிடம். பணம் செல்லாது, அனைவரும் ரோட்டில் நில்லுங்கள். முதல் லோக்டவுன் உடனே எடுத்த முடிவு. புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி கவலை இல்லை. உடனே எடுக்கும் முடிவு நல்லதா இல்லை கெட்டதா என்பதை நீங்களே அறிவீர்கள்.   09:09:22 IST
Rate this:
4 members
0 members
6 members

மே
14
2020
பொது ஜூன் 30ம் தேதி வரை பயணிகள் ரயில் ரத்து?
ரயில் போக்குவரத்தை மீண்டும் துவங்க முடிவு செய்த ரயில்வே, ஜூன் 12 முதல் படிப்படியாக ரயில் சேவை துவக்கப்படும் என அறிவித்திருந்தது.   11:00:15 IST
Rate this:
1 members
0 members
1 members

மே
8
2020
சம்பவம் விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் மீண்டும் வாயு கசிவு
ஸ்டைரின் பாலிமர் (Styrene Polymer) முழுவதும் வேதியியல் வினை (Chemical Reaction) நடந்து பாலிஸ்டைரீன் (Polystyrene) ஆக மாறும் வரை இந்த ஸ்டைரின் வெபர் (Styrene Vapour) வரும்.   08:39:32 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
31
2020
பொது இ.எம்.ஐ., ஒத்திவைக்கப்படுமா? நீடிக்கும் குழப்பம்
வங்கியில் பணத்தை குறைவாக வைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் பணத்தை 30 நாள் பிக்சட் டெபாசிட் செய்து வைத்துக்கொள்ளுங்கள். EMI உங்கள் கணக்கில் இருந்து எடுக்கமுடியாது.   11:00:28 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X