GMM : கருத்துக்கள் ( 517 )
GMM
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
15
2019
பொது மழை நீரை சேமியுங்கள் கிராம தலைவர்களுக்கு பிரதமர் கடிதம்
மாவட்ட ஆட்சியர் மூலம் மழை நீர் சேகரிப்பு - மழையின் அளவில் குறிப்பிட்ட சதம் நிலத்தடி நீர் மட்டம் உயர வேண்டும். இல்லாவிடில், அரசு அலுவலராக அந்த கிராமத்தில் பணிபுரியும் அனைவருக்கும் அந்த ஆண்டு சம்பள உயர்வு நிறுத்தம். அல்லது நிறுவனங்களுக்கு வரி விலக்கு கொடுத்து, ஏரி, குளம், கிணறு... பராமரிக்க சொல்லவும். விளம்பர பலகை வைத்து கொள்ள அனுமதிக்கலாம். மழைக்கு முன் விதை பந்து வீசலாம்.   13:27:31 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
14
2019
பொது விவசாயிகளுக்கு ஓய்வூதியம்! மாதம் ரூ.3,000 கிடைக்கும்
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அரிசிக்கும் துணிக்கும் கண்ட்ரோல் இருந்தது. அதற்கான ஆதாரம் உள்ளது. அரிசி, துணி இருந்தாலும் அளவாக உபயோகிப்பது அவசியம் என்பர் பெரியோர். இந்தியாவில் தொழில் புரட்சிக்கு பின், விவசாயி, நெசவாளர் நிலை சீர் இல்லை. நெசவாளர்களிடம் இந்திய அளவில் இணைப்பு இல்லை. ஓய்வூதிய திட்டத்தை நெசவாளர் களுக்கும் விரிவு படுத்தலாம்.   09:48:14 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
15
2019
பொது மெட்ரோ ரயிலில் இலவச பயண திட்டம் சரியல்ல மோடிக்கு ஸ்ரீதரன் கடிதம்
இலவசத்தின் அருமை தெரிந்தது திமுக, காங்கிரஸ். தமிழ்நாடு கடனில் இருந்து மீள்வது கடினம். இந்தியா முழுவதும் சலுகை பரவி வருகிறது. மெட்ரோ ரயிலில் யாரும் இலவசம் கேட்க வில்லை. ஓட்டுக்கு பயன் தரும் திட்டம். இலவசம் திரும்ப பெற வேண்டும். அல்லது வரும் தேர்தலில் அவர்கள் வாக்கு நேட்டோவிற்கு மட்டும் செல்லுபடியாகும் என ECI அறிவிக்க வேண்டும்.   09:34:47 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
15
2019
பொது 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது
நிலத்தடி நீர் மட்டம் உயர ஏரி, குளம், கிணறு கண்டு ஆக்கிரமிப்பு அகற்றி, பராமரிப்பது தொண்டு நிறுவனங்கள் என இருக்க வேண்டும். மேற்பார்வை அரசு அலுவலர். நீர் மேலாண்மைக்கு இஸ்ரேலிய தொழில் நுட்பம். அடுக்குமாடி குடியிருப்பில் கழிவு நீர் சுத்திகரிப்பு. மறு உபயோகம். வீடுகளில் மழை நீர் சேகரிப்பு. நீர் மட்டம் உயராவிடில், தண்ணீர் வரி இருமடங்கு. பெரிய நிறுவனங்களிடம் நீர் சேகரிக்க ஏரிகளை ஒப்படைத்து விடலாம்.   09:24:05 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
14
2019
பொது தேர்தல் பண பத்திர விபரம் ஸ்டேட் பாங்க் தர மறுப்பு
தேர்தல் பண பத்திர விவரம் 2017- 2019 வரை மட்டும் கேட்கும் தகவல் உரிமை உள்நோக்கம் உடையது.   09:07:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
14
2019
உலகம் மூன்றாவது மத்தியஸ்தம் பாக்., முரண்டு
முகமதியர், ஆங்கிலேயர் இந்தியாவில் வளங்கள் பெற்றனர். ஆங்கிலேயர் இந்திய நில பகுதிகளில் இருந்து வெளியேறினர். பாக். / பங்களாதேஷ் இந்தியர்கள் வளபடுத்திய நில பகுதி. இதில் ஆக்கிரமிப்பு தனி. குழந்தைகள் நிலஉரிமை தந்தையின் வழியில் மட்டும் செல்ல தக்கது. வன்முறைக்கு அஞ்சி காங்கிரஸ் மக்கள் கருத்து பெறாமல் /அதிகாரம் இல்லாமல் பிரித்தது கொடுத்தது. காஷ்மீர் சலுகை தவறானது. வன்முறை ஒடுக்கப்பட்ட வேண்டியது. பல மக்கள் வரி பணம் சிலருக்கும், சில பகுதிக்கும் செலவிடும் அரசிடம் சரியான கணக்கு வேண்டும். தனி நபருக்கு மருத்துவம், கல்வி ...செலவை பராமரிக்க வேண்டும். கிராமம், நகரம், பெருநகர அபிவிருத்தி திட்டங்கள் செலவை ஆண்டுக்கு ஒருமுறை கணக்கிட்டு நில மதிப்பிற்குரிய சதுர அடி விலை உயர்ந்த வேண்டும். மத்தியஸ்தர் 1945 ல் இருந்து மொத்த பகுதியை சேர்த்து பேசவேண்டும்.   19:22:21 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
14
2019
உலகம் பயங்கரவாதத்தின் கோரமுகம் பிரதமர் பேச்சு
குழந்தைகள் குறள் போன்ற போதனை கல்வி கற்பதை கட்டாயம் ஆக்க வேண்டும். மத அடிப்படையில் விலக்கு கூடாது. வாலிபர்கள் தாயின் போதனையை பெற வேண்டும். தனியாக வளர்ப்பவர்கள், பிரிவினை, தீவிரவாதிகளுக்கு உதவி உள்ளுர் பிரமுகர்கள் மூலம் கிடைக்கும். கோவை கோட்டை மேடு போன்ற பகுதியில் குடியிருபவர் விவரம், புதியவர் வருகை விவரம் VAO விடம் இருக்க வேண்டும். ஒருமுறைக்கு மேல் குற்றம் நடக்கும் இடங்களில் , நடமாடும் நீதிமன்றம் மூலம் விசாரிக்க வேண்டும். இந்தியாவில் மதம் மாற்றம் கூடாது. முடியவில்லையா பெற்றோர் ஒப்புதல் அவசியம் என சட்டம். வெளிநாடு மத தொண்டு நிதி அரசு நிறுவனம் பெற்ற பின், தேவைக்கு தகுந்தாற்போல் விடுவிக்க வேண்டும். நேரிடையாக பெற அனுமதிக்க கூடாது.   14:44:33 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஜூன்
14
2019
பொது ரயில்வேயில் தமிழில் பேச தடை
ரயில் நிலையம் பெயர்கள் தமிழ், இந்தி, ஆங்கிலம். ரயில் வருகை அறிவிப்பு 3 மொழியில். அலுவலக தொடர்புக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ். அல்லது இந்தி மற்றும் தமிழ். நிலை மாறிவருகிறது. மொழி பிரச்சினை வேண்டாம்.   13:28:48 IST
Rate this:
1 members
1 members
5 members
Share this Comment

ஜூன்
14
2019
அரசியல் டில்லியில் தனி வீடு கேட்கும் தமிழக, எம்.பி.,க்கள்
MP- பாராளுமன்ற உறுப்பினர்கள் பணி டெல்லி பாராளுமன்றத்தில். தங்க அரசு வீடு வேண்டும். உறவினர்களை வீட்டில் சந்திக்கலாம். மக்களை அரசு கட்டடத்தில் அலுவலர்கள், பாதுகாவலர்கள் முன்னிலையில், வேலை நேரத்தில், பகல் நேரங்களில் சந்திக்கலாம். தனி வீடு எதற்கு? இதற்கு விதிமுறை வகுக்க வேண்டும். மீறினால், ECI ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அதிகாரம் கொடுக்க வேண்டும்.   10:44:56 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

ஜூன்
14
2019
எக்ஸ்குளுசிவ் காஞ்சி கலெக்டர் மீது பழி பொதுப்பணித் துறை எஸ்கேப்!
தமிழ்நாட்டில் மக்கள் தொகைக்கு ஏற்ப புது குளம், ஏரி.. உருவாக்கவில்லை. இருக்கும் ஏரி, குளங்களை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும். ஏரியில் உள்ள கட்டிடங்களுக்கு குடிநீர், மின் இணைப்பு கூடாது. பட்டா, ஓட்டு, ரேஷன், பத்திர பதிவு , விற்பனை கூடாது. ஆக்கிரமிப்பு அகன்ற சிவில் அதிகாரி கட்டுபாட்டில் போலீஸ் பிரிவு வேண்டும். சிவில் அதிகாரிகளால் வன்முறையாளர்களை எதிர் கொள்ள முடியாது. பழைய நிலைக்கு வரும் வரை, MLA, MP தேர்தல் கூடாது.   10:30:31 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X