Ramanujan : கருத்துக்கள் ( 111 )
Ramanujan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
21
2022
உலகம் தொடரை இழந்தது இந்தியா தென் ஆப்ரிக்கா மீண்டும் வெற்றி
சின்ன குழந்தைக்கு கூட தெரியும் புவனேஷ்குமார் பௌலிங் நன்றாக இல்லை, தேர்வு செய்ய கூடாதென்று. கவாஸ்கர் கூட முதல் நாள் பேப்பரில் எழுதி இருந்தார். அப்படி இருந்தும் அவரை ஏன் சேர்த்தார்கள். என்ன ஆயிற்று? மிக மோசமான ரிசல்ட். யாருடைய சிபாரிசு? டீமில் வெறும் ஐயர் ஐயர் என்று வரும்போதே தெரியுது. நாட்டின் மானத்தை வாங்குகிறார்கள். இந்திய ரசிகர்கள் மகா மோசம். IPL வரும் .எல்லாம் மறந்து போகும்.   09:18:39 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜனவரி
18
2022
சினிமா தனுஷ் - ஐஸ்வர்யா, இரண்டு மாதத்தில் ஏற்பட்ட பிரிவா?...
வித விதமாக லட்டு அல்வா என்று எளிதாக கிடைத்தால் எல்லாவற்றையும் சுவைக்கவா, ஒரே ஒரு லட்டு சாப்பிட்டு கொண்டு இருக்க முடியுமா? விடுங்கள், வேலையை பாருங்கள்.   10:20:40 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜனவரி
12
2022
சினிமா சாய்னாவிடம் மன்னிப்பு கேட்டார் சித்தார்த்...
இவனெல்லாம் ஒரு அறிவு ஜீவி என்ற நினைப்போ? அநாகரீமாக எழுதுவது, பிறகு மன்னிப்பு கேட்டால் சரி ஆகி விடுமா? சட்டம் ஒரு தட்டு தட்டி வைத்தால் மறுபடி செய்ய மாட்டான்.   11:40:32 IST
Rate this:
1 members
0 members
15 members

ஜனவரி
8
2022
அரசியல் நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்த... தீர்மானம்!
தயவு செய்து நீட் வருவதற்கு முன் 10 வருடங்களுக்கு அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் மருத்துவம் சேர்ந்தார்கள், தனியார் பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் என்று விளக்கம் கொடுத்து விட்டு இதை பேசலாம். இவர்கள் முகம் கிழிந்து விடும்.   11:08:49 IST
Rate this:
3 members
0 members
6 members

ஜனவரி
5
2022
எக்ஸ்குளுசிவ் டி.ஆர்.பாலுவின் மாரத்தான் நிறைவு அமித் ஷா சந்திப்பு முயற்சி தோல்வி
அது என்ன இந்தியாவில் தமிழ் நாட்டில் மட்டும் நீட் பாதிப்பு ஏற்படுத்துகிறது. மற்ற எந்த மாநிலத்திலும் இது ஒரு பிரச்னையாக இல்லை. அப்ப நீட் பிரச்னையா, தமிழ் நாடு பிரச்னையா? அறிவு ஜீவிகள் சொல்லட்டும். இதற்கு ஒரு நீதிபதி குழு வேறு சப்பைக்கட்டு.   13:59:05 IST
Rate this:
5 members
0 members
34 members

ஜனவரி
3
2022
அரசியல் தேசியவாதியாக இல்லாத ஸ்டாலின் பிரதமராக முடியாது பா.ஜ., நாராயணன்
இதற்கு பெயர்தான் சவுக்ககடி என்பதோ? இவரை யார் என்று கேட்பவர் டிவி பார்த்ததே இல்லை போலும். சொல்லும் கருத்தை பாரும். எல்லோருக்கும் தெரிந்தவர் உளறுவதைதான் கேட்பார் போலும்.   08:34:03 IST
Rate this:
7 members
0 members
3 members

டிசம்பர்
30
2021
எக்ஸ்குளுசிவ் அமித் ஷா அனுமதி கிடைக்கவில்லை கவலையில் தி.மு.க., - எம்.பி., பாலு
அது என்ன இந்தியாவில் மற்ற எந்த மாநிலத்திலும் NEET பாதித்தது என்று குரல் கொடுக்கவில்லை. ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் வேண்டாம் என்று சொல்வது. புத்தி உள்ள எவரும் சிந்திக்க வேண்டும். இது ஒரு வெட்டி அரசியல் என்று புரிந்து இவர்களை ஒழிக்க வேண்டும்.   10:48:55 IST
Rate this:
2 members
0 members
15 members

டிசம்பர்
30
2021
பொது கவர்னரின் பரிசீலனையில் நீட் தேர்வு ரத்து மசோதா
ஒருவர் குடித்து விட்டு காரை ஒட்டி மெடிக்கல் ஷாப்பில் நின்று கொண்டிருந்த பெண்ணை மோதி கொன்று விட்டதாக செய்தி படித்தேன். இது மாதிரி தினம் தினம் மதுவின் கொடுமையை படிக்கலாம். இதற்கு அரசு ஒன்றும் செய்யாது. நீட் சில நல்ல பயன்களையும் கொடுக்கிறது. இதற்கு ஒரு அரசியல் செய்து பார்க்கிறார்கள். அது ஒரு போட்டி தேர்வு. அவ்வளவுதான். IIT தேர்வு வேண்டாம் என்று சொல்வதுதானே/ நாடு உருப்பட்டு விடும்.   08:23:02 IST
Rate this:
0 members
0 members
13 members

டிசம்பர்
27
2021
பொது இணையத்தில் டிரெண்டாகும் திடீர் பெண் சாமியார் பின்னணி கண்டுபிடித்து கலாய்ப்பு
பங்காரு அடிகள் மட்டும் தன் அருள் வாக்கு கொடுக்க வேண்டுமா? கொடுப்பவரின் பின்னணியை பார்க்காதீர்கள். அதை நம்புவர்களிடம் விட்டு விடுங்கள். அப்படி என்றால் நீங்கள் பங்காரு அடிகளையும் கேள்வி கேட்டிருக்க வேண்டும்.   11:12:59 IST
Rate this:
4 members
0 members
9 members

டிசம்பர்
23
2021
முக்கிய செய்திகள் அவதூறு வீடியோ வழக்கு மாரிதாசுக்கு எழும்பூர் கோர்ட் ஜாமின்
இந்த கேஸெல்லாம் தள்ளுபடி ஆவது அந்த கேஸை போட்டவர்களுக்கு அவமானமில்லையா? திறமை அற்றதிற்கு இது ஒரு சான்று இல்லையா?   14:45:35 IST
Rate this:
2 members
0 members
12 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X