Tamil Nesan : கருத்துக்கள் ( 69 )
Tamil Nesan
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
21
2020
அரசியல் சரண்டர் மோடி ராகுல் கிண்டல்!
ஹீ ஹீ ஹீ பப்பு நீ பிரதமரா இருந்திருந்தா இந்நேரம் சீனன் எங்களை ஆண்டுக்கிட்டு இருப்பான். நீ இத்தாலி ஓடி இருப்ப... நல்ல வேள மோடியால தப்பித்தோம். நாட்டு பற்று இருந்தால் உருப்படியா எதாவது செய்யேன்...   17:51:55 IST
Rate this:
0 members
0 members
13 members

பிப்ரவரி
17
2020
அரசியல் 2 கோடி பேர் கையெழுத்து படிவம், ஜனாதிபதிக்கு அனுப்பியது திமுக
சிறுபான்மையினரின் ஓட்டுக்களை பெற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஏன் ஹைட்ரொ கார்பன், மீத்தேன் இன்னும் எத்தனையோ பிரச்சனைகள் வந்த பொது எங்கே போனார்கள். லஞ்சம் வாங்கி கையெழுத்து போட்டவர்களின் நாட்டுப்பற்று ஊரே சிரிக்குதே. இவர்கள் போராடுனாலும் மோடி ஜி பயப்பட மாட்டாருன்னு போராடறவருக்கும் தெரியம். அவரை மீறி EPS ம் எதுவும் செய்ய முடியாதுன்னும் தெரியும். ஏன் குரல் கொடுத்த ரஜினி எங்கே போனாரு...?   10:22:52 IST
Rate this:
1 members
1 members
19 members

பிப்ரவரி
15
2020
பொது இந்தியாவின் 2வது பணக்காரர் ராதாகிஷன் தமானி
தமிழகத்தில் அரசியலை மட்டுமே தொழிலாக கொண்டவர்கள் மிக குறிகிய காலத்திலேய பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதி. ரைடு வந்தால் எங்கே கணக்கு கட்டுவது....   06:36:15 IST
Rate this:
0 members
0 members
22 members

பிப்ரவரி
9
2020
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
10
2020
உலகம் சீனாவில் தினமும் 1,200 சடலம் எரிப்பு 50 ஆயிரம் பேர் உயிரிழப்பு?
கொத்து குண்டுகளை இலங்கைக்கு கொடுத்து தமிழர்களை கொத்து கொத்தாய் கொன்றைதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.   06:51:22 IST
Rate this:
2 members
0 members
12 members

பிப்ரவரி
9
2020
அரசியல் தேர்தலுக்கு தயாராகிறார் ரஜினி தமிழ் புத்தாண்டில் கட்சி அறிவிப்பு வெளியீடு
ஆமா, இவரு வரலைன்னு யாரு அடிச்சா... ஏற்கனவே பிழைப்பு தேடி வந்த கூத்தாடிகள் தமிழகத்தை சீரழித்தது பத்தாதா?   09:11:07 IST
Rate this:
13 members
0 members
5 members

டிசம்பர்
1
2019
பொது தமிழக அரசு என்னை விடுவிக்க முடியாது பொன்மாணிக்கவேல் பதிலடி
கிடைக்கின்ற ஒரு சில திறமையான நல்ல அதிகாரிகளையும், தறிகெட்ட அரசியல் வாதிகள் விரட்ட நினைக்கிறார்கள். இப்பொது புரிகிறதா யார் திருடன் என்று...   10:28:31 IST
Rate this:
0 members
0 members
7 members

அக்டோபர்
29
2019
பொது பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகள் மூடப்படும் ஓ.பி.எஸ்., அறிவிப்பு
ஆழ்ந்த இரங்கல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறிய அரசு, வெட்கக்கேடு...   11:14:24 IST
Rate this:
1 members
0 members
0 members

அக்டோபர்
25
2019
சம்பவம் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்கும் பணி தீவிரம்
குழந்தைக்காக பிரார்த்திப்போம் எத்தனை துயர சம்பவங்கள் நடந்தாலும் ஆட்சியாளர்கள் கொள்ளை அடிப்பதிலேயே குறிக்கோளாக இருக்கிறார்கள். எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்க லாயக்கத்தவர்கள். காசுக்கு ஓட்டு போட்ட குடிமக்கா, உன் வீட்டு குழந்தை விழுந்தால் மட்டும்தான் யோசிப்பாயா..?   04:37:03 IST
Rate this:
2 members
0 members
0 members

அக்டோபர்
12
2019
பொது கடற்கரையில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட மோடி
நாட்டுக்கு கிடைத்த இன்னொரு காந்திதான் மோடிஜி. தமிழ்நாடுக்கு நலத்திட்டங்களை கேட்டு பெற லாயக்கற்ற வெள்ளை வேட்டிகள் அரசியலை விட்டு விலகினால் மக்களாவது நிம்மதியா இருப்பாங்க...   21:04:15 IST
Rate this:
5 members
0 members
14 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X