Sagar : கருத்துக்கள் ( 3 )
Sagar
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
6
2022
கோர்ட் ராஜேந்திர பாலாஜி வழக்கில் இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்? சுப்ரீம் கோர்ட் கேள்வி
பொங்கல் 5000 ரூபாய் மக்கள் நெனைக்காமலிருக்க ...பெரிதாகாமல் இருக்க   16:26:02 IST
Rate this:
4 members
0 members
16 members

ஆகஸ்ட்
12
2021
அரசியல் அரசு திவாலாக உள்ளதால் வரிகளை உயர்த்தியே ஆக வேண்டும் தமிழக நிதியமைச்சர்
வரியை உயர்த்தினாள் இருக்கும் தொழிலும் நாசம் ஆகிவிடும் .வரியை உயர்த்தி, உழைப்பவன் வியரவையை உழைக்காமல் தூங்கும் நூறுநாள தொழிலார்கள் இடம் கொடுக்கவும் மற்றும் இலவசங்களுக்கு கொடுக்கவும் .இதுவா உங்கள் திறமை. ஓட்டுக்காக கொடுக்கும் இலவசங்களை நிறுத்தி நல்ல பயனுள்ள வழிகளை கண்டறிந்து புதிய தொழில்களை ஊக்குவிக்கவும் .ஸ்டார்ட்டுப்கலை ஊக்குவிக்கவும் .சமுதாயத்தில் பின்தங்கியவற்குலகு தொழில் தொடங்க ஊக்குவிக்கவும் .உங்கள் lehman பிரோதெரஸ் அண்ட் ஸ்டாண்டர்ட் சார்ட்டட் அறிவு உதவுமா ???   07:49:48 IST
Rate this:
0 members
0 members
6 members

மே
25
2021
அரசியல் லாட்டரி விற்கணுமாம் அரசு கார்த்தி ஏடாகூட யோசனை
நல்ல யோசனை .ஏற்கனவே பணம் பற்றாக்குறை இருக்கிறதஆல் அரசாங்கம் பரிசீலிக்கலாம் . எல்லா வளர்ந்த நாடுகளும் லாட்டரி விற்பனையை நடத்துகிறென்றன . ஆனால் சுரண்டல் லாட்டரி மட்டும் தடை செய்யலாம்   09:32:17 IST
Rate this:
4 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X