rajamani : கருத்துக்கள் ( 24 )
rajamani
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
18
2021
பொது இது உங்கள் இடம் மூக்கை நுழைக்காதீர்!
நண்பரே சில தெய்வத்திற்கு பரம்பரை பரம்பரையாக ஆட்டை பலிகொடுப்பது வழக்கம் இது எல்லா கோவிலுக்கும் பொருந்தாது அதை புரிந்து கொள்ளுங்கள் (கிராம தேவதை தான் இந்த தா மாதிரி வழக்கம் உண்டு ) கடவுள் நம்பிக்கை இல்லாத இவர்கள் ஏன் இந்த விசயத்தில் தலையூடுகிறார்கள் தயவு செய்து இந்த மாதிரி அரசு செய்யும் தவறை ஆதரிக்காதீர்கள் நன்றி   12:48:08 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூன்
14
2021
அரசியல் "மக்கள் துணை இருந்தால் நல்லது நடக்கும்" - முதல்வர் ஸ்டாலின்
எங்கே அந்த குருமா வைகோ அழகிரி சாராயக்கடை திறப்பை எதிர்த்து குரல் கொடுத்த வீரர்கள் வாய் பேச முடியவில்லையா அல்லது வாங்கிய காசு பேசவிடாமல் தடுக்கிறதா மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளார்கள் விரைவில் உங்கள் சாயம் வெளுக்கத்தான் போகிறது   19:15:44 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூன்
12
2021
பொது தமிழகத்தில் 15,108 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு
வரும் நாட்களில் மீண்டும் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது சாராய கடை முடிதிருத்தூம் கடை அணைத்து கடைகளும் திறக்க படுகின்றது டுடே அனைத்து கடைகளிலும் திறந்து விட்டார்கள் பின்னர் ஊரடங்கு பெயர் அளவில் தான் இருக்கும் அரசு இதை உணர்ந்ததாக தெரியவில்லை மீண்டும் ஒரு கட்டு பாடு வர வாய்ப்புள்ளது மக்கள் அதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் தங்களை தாங்களே காப்பாற்றி கொள்ள வேண்டும் அரசை நம்பி பயன் இல்லை   21:58:10 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூன்
11
2021
பொது ஊரடங்கு மேலும் நீட்டிப்பு டாஸ்மாக் கடைகள் திறப்பு?
வரும் வாரம் முதல் அரசுக்கு ஆளும் கட்சிக்கு விடியல் பொது மக்களுக்கு இருட்டு வாழ்க தமிழ் எல்ல்லாவற்றையம் மேட்டூர் தண்ணீர் போல் திறந்து விட்டு மக்களை தொற்றுக்கு பலி கொடுபோம்   15:51:06 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜூன்
9
2021
கோர்ட் ஊரடங்கில் மக்கள் வெளியில் சுற்றுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
எல்லா தனியார் நிறுவனங்களும் ஈ பாஸ் பெற்று மறைமுகமாக இயங்குகின்றன இது இந்த மக்களை முறைப்படுத்த தவறிய அரசுக்கு தெரியுமா இன்று இறப்பு விகிதம் இன்னும் குறையவில்லை ஆனாலும் அரசு உர்ராடங்கை முற்றப்படுத்த வில்லைஇந்த தமிழ் நாட்டில் மந்திரிகள் தங்களை முன்னிலை படுத்தி போட்டி போடுகிறார்களாலே தவிர மக்கள் சேவை பற்றி கவலை படுவதில்லை கடவுள் தான் நம்மை எல்லாம் காக்க வேண்டும்   19:52:37 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜூன்
7
2021
பொது ஊரடங்கு எல்லாம் ஊருக்கு மட்டும்தான்!
நீதி அரசர்கள் இந்த அரசுக்கு தாமாக முன் வந்து கோரஅனா சூப்பராக கட்டுப்படுத்தியதாக சர்டிபிகேட் விரைவில் தருவார்கள் இந்த விதிமுறை மீறல்கள் அவர்கள் கண்களுக்கு தெரியாது மக்கள் தான் ஏமாளிகள் அரசின் கட்டளைகள் மீறினால் தண்டிக்கப்படுவார்கள் ஆளும் கட்சி எதை செய்தலும் அது அரசுக்கு தெரியாது கோர்ட்டும் அதை கண்டுகொள்ளவதில்லை கடவுள் தான் மக்களை காப்பாற்றவேண்டும்   13:52:09 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
5
2021
பொது தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு
பேசாமல் எல்லா கடைகளையும் மால் சினிமா பேக்டரி ஊர்வலங்கள் கட்சி கூட்டம் இறுதி ஊர்வலம் போன்ற அத்தியாவசிய தேவைகளையும் திறந்து விட்டால் தமிழ் நாடு அடுத்த லெவெலுக்கு போய்விடும் தமிழ் நாடு அரசுக்கு ஒரு வீர வணக்கம் அடுத்த தேர்தலுக்கு வாக்காளர்களே இருக்கமாட்டார்கள் அடுத்த அரசும் நீங்கள்தான் கவலை வேண்டாம்   18:17:55 IST
Rate this:
1 members
0 members
13 members

ஜூன்
5
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
2
2021
சிறப்பு பகுதிகள் இன்னும் 15 ஆயிரம் பேரை பலி கொடுக்கப் போகிறோமா?
உங்கள் கருத்துக்கள் முற்றிலும் உண்மை இந்த பத்திரிகை தவித்து எல்லா பத்திரிகை நியூஸ் ஊடககங்கள் அரசுக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டு இருக்கிறார்கள் இடிப்பாரா யில்லா மன்னன் விரைவில் எல்லா தவற்றையும் உணருவர் மக்களின் உயிர் இழப்பை யாரும் பெரிதா கண்டுகொள்ள வில்லை தொற்றை குறைத்து விட்டதாக மார் தட்டும் அரசு ஏன் இதை பற்றி கவலை படவில்லை அவர்களுக்கு அரசியல் விளம்பரம் செய்யவே நேரம் போதவில்லை முதல்வர் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் போட்டு விளம்பரம் படு விமர்சியாக நடக்கிறது அதை கட்டு படுத்தினால் மட்டுமே கொரனவை வெல்ல முடியும்   12:21:24 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
1
2021
அரசியல் அமைச்சர் தியாகராஜன் - எம்.எல்.ஏ., வானதி மோதல்
முதல்வர் இவரை பைனான்ஸ் மினிஸ்டர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் இல்லை என்றால் அவரால் உங்களுக்கு கூடிய விரைவில் தலை குனிவு ஏற்படலாம்   10:56:43 IST
Rate this:
0 members
0 members
11 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X