SENTHIL : கருத்துக்கள் ( 177 )
SENTHIL
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
13
2019
அரசியல் 3 படங்கள் ரூ.120 கோடி வசூல்பொருளாதார மந்தம் இல்லை
நான் கல்லூரி படிக்கும் காலங்களில் கேட்ட தகவல்களை இப்போது நினைவு கூர்கிறேன். அப்போது சூப்பர் ஸ்டார் படம் வந்தால் சற்று பண புழக்கம் கூடுதலாக இருக்கும் என பெரியவர்கள் பேசிக்கொள்வார்கள். 120 கோடி மூன்று படங்களுக்கு ஒரே நாளில், 750 கோடி நான்கு நாளில் ஆன்லைனில் செல்போன் வாங்க முடிகிறது என்றால் எங்கே போனது பணம், ஏன் பண புழக்கம் இல்லை என்ற பேச்சு. எனது ஒரே கணிப்பு, மக்கள் தங்கள் சம்பாரிப்புகளை சேமித்து செலவை குறைத்து விட்டனர் என்றே தெரிகிறது.   15:06:45 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2019
அரசியல் பொருளாதார மாற்றங்கள் அறிவித்தார் நிர்மலா
சாரி, உம்மை பேரே சரியில்லை ஓய். ( ஜஸ்ட் far fun ) குறைந்த பட்ச விவரங்கள் கூட இல்லாமல் கடன் எப்படி ஓய் கிடைக்கும்.   22:15:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2019
அரசியல் காஷ்மீருக்கு எப்போது வரலாம்? ராகுல் கேள்வி
அங்க யாரும் உன்னை கோலி விளையாட கூப்பிடலை அப்பு...   22:08:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2019
சினிமா வீட்டிலேயே முதல் நாள் முதல் காட்சி : தியேட்டர் உரிமையாளர்கள் அலறல்...
"தியேட்டர் உரிமையாளர் அலறல்." இத்தனை நாள் பொது மக்களை அலற விட்டீர்கள். இப்ப நீங்க அலறுங்கடா .... டிக்கெட் விலை, ஆட்டோ செலவு, உங்களிடம் (வீணாய்போன ) தின்பண்டம் என ஒரு குடும்பம், படம் பார்க்க எங்கள் ஊரில் செலவு ரூபாய் ஆயிரம் முதல் ஆயிரத்து இருநூறு வரை எனறால் என்னாவது? இதில் படம் ஓடவில்லை என புலம்பல் வேறு. ஒழிங்க...   22:03:20 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2019
சம்பவம் மாணவி மரணத்திலும் சாதி அரசியல்
சுருக்கமா சொல்லனும்னா நாங்க மேல் சாதியினருக்கு எதிரிகள்.... குறிப்பா (ஆங்கிலேயர் சொல்லியதுபடி அவர்கள் இங்கு வந்து 5000 வருடம் ஆகியிருந்தாலும்) "அவாளுக்கு" நாங்கள் எப்போதும் பரம எதிரிகள். ஆயினும் சுமார் 800 வருடங்களுக்கு முன்னரும் 250 வருடங்களுக்கு முன்னரும் நம்மை அடிமை படுத்த இங்கே வந்து நம் செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் எங்களுக்கு எப்போதும் மண்ணின் மைந்தர்கள் தான் என கோஷம் போடும் எங்கள் திராவிட நல் கட்சியினர் இருக்கும் வரை இந்த கொடுமைகள் நடக்கும்.   18:59:56 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2019
பொது அவலாஞ்சியில் 4 நாளில் 258 செ.மீ., மழை
மக்களை மழைநீர் சேமிக்க சொல்லும் தமிழக அரசாங்கம் தற்போது என்ன செய்தது? இதுவரை பெய்த மழைநீர் என்னானது? மக்களுக்கும் அரசுக்கும் வேண்டும் இதில் அக்கறை.   18:37:59 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
6
2019
Rate this:
0 members
0 members
25 members
Share this Comment

ஆகஸ்ட்
6
2019
அரசியல் தாய் மண்ணுக்கு திரும்புவோம் காஷ்மீர் பண்டிட்டுகள் மகிழ்ச்சி
பண்டிட்களை பற்றி, அவர்களின் நலன் பற்றி இதுவரை ஒரு எதிர்க்கட்சிகள் சார்ந்த அரசியல்வாதியாவது பேசியிருப்பாரா? எதிர்க்கட்சிகள் மேடைக்கு வரிசையில் வரவும்...   09:47:12 IST
Rate this:
0 members
0 members
35 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2019
அரசியல் காங்., அடுத்த தலைவர் யார்? 10ம் தேதி நடக்கும் கூட்டத்தில் முடிவு
அனேகமாக உங்களுக்கு தலைவர் என்று யாரும் தேவை பட வேண்டியது இல்லை. காரணம், ஆளில்லாத கடையில் யாருக்கு சார் டீ ஆத்துறீங்க   19:12:32 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
3
2019
அரசியல் காஷ்மீரில் என்ன நடக்க போகுது ? உமர் அலறல்
மக்களுக்கு அச்சமா ? இல்லை உனக்கு அச்சமா ?   18:06:47 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X