Saravanan : கருத்துக்கள் ( 40 )
Saravanan
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
7
2020
அரசியல் ஓய்வு எடுக்காமல் பொது வாழ்க்கை 20 ஆண்டு நிறைவு செய்தார் மோடி
"ஓய்வு எடுக்காமல் பொது வாழ்க்கை: 20 ஆண்டு நிறைவு செய்தார் மோடி" - உழைப்பவனுக்கு தான் ஓய்வு, ஊர் சுற்றுபவருக்கு எதற்கு ஓய்வு?   21:34:11 IST
Rate this:
8 members
0 members
6 members

அக்டோபர்
7
2020
அரசியல் அதிமுக.,வின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
"2021-ல் எம்ஜிஆர்-ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை அமைப்போம்" - அமைச்சர் ஜெயக்குமார்.   13:52:44 IST
Rate this:
5 members
0 members
12 members

அக்டோபர்
6
2020
கோர்ட் ஹத்ராஸ் சாட்சிகள் பாதுகாப்பு சுப்ரீம் கோர்ட் கேள்வி
"ஹத்ராஸ் சாட்சிகள் பாதுகாப்பு: சுப்ரீம் கோர்ட் கேள்வி" - பாபரி மஸ்ஜித் தொடர்பான இரண்டு வழக்குகளில் அணைத்து சாட்சிகளையும் பாதுகாத்து 28 வருடங்களுக்குப்பிறகு நியாயமான தீர்ப்பு வழங்கியாச்சு, இப்ப கேள்வி வேற? இழுத்து மூடிக்கிட்டு போங்க   13:32:13 IST
Rate this:
2 members
0 members
4 members

அக்டோபர்
7
2020
அரசியல் அதிமுக.,வின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஏண்டா, நீங்களே அடித்துக்கொண்டு, கூடிக்கூடி பேசி, சதித்திட்டம் போட்டுவிட்டு இப்போது எதிர்கட்சிகளின்மீது அபாண்டமாக வீண் பழி சுமத்துகிறீர்கள், சங்கிகளிடம் சரணடைந்த .. பார்ப்போம் எவ்வளவு நாட்கள் என்று   12:54:43 IST
Rate this:
13 members
0 members
13 members

அக்டோபர்
2
2020
அரசியல் காந்தி நினைவிடத்தில் மோடி மரியாதை
அப்படியே போய் கோட்ஸேக்கும் மாலை அணிவித்து அவனுக்கு பாரத் ரத்னா விருது அறிவித்துவிடு   09:53:44 IST
Rate this:
2 members
0 members
0 members

செப்டம்பர்
30
2020
அரசியல் பாபர் மசூதி வழக்கு தலைவர்கள் கருத்து
இறுதித்தீர்ப்புக்காக காத்திருக்கவும் - அவசரம் வேண்டாம்   14:58:24 IST
Rate this:
6 members
0 members
0 members

செப்டம்பர்
30
2020
பொது இந்தியாவில் ஒவ்வொறு நாளும் சராசரியாக 87 கற்பழிப்பு வழக்குகள் பதிவு
டிஜிட்டல் இந்தியாவில் இதுவும் நடக்கும், இதற்க்கு மேலும் நடக்கும், ஏனெனில் இது பார் போற்றும் பாரத நாடு, எல்லா புகழும் சங்கிகளுக்கே   14:56:43 IST
Rate this:
3 members
0 members
1 members

செப்டம்பர்
29
2020
அரசியல் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா
தயவு செய்து அப்போல்லோவில் சேர்த்து தரமான சிகிச்சையளித்து உயிரை காப்பாத்தவும்   12:56:05 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
30
2020
கோர்ட் பாபர் மசூதி இடிப்பு வழக்கு குற்றஞ்சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை
இறைவனின் இறுதித்தீர்ப்பு விரைவில் வரும் காத்திருங்கள்   12:53:23 IST
Rate this:
6 members
0 members
8 members

செப்டம்பர்
12
2020
சிறப்பு பகுதிகள் போதையை மனம் நாடுவது ஏன்?
பாம்பறியும் பாம்பின் கால்   12:28:59 IST
Rate this:
1 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X