பொள்ளாச்சி கொடூரம் இந்தியா முழுவதும் அல்ல...உலக நாடுகள் வரை சென்றது தெரியுமா? .தமிழக காவல்துறை பெண் உயரதிகாரியின் வழக்கு இப்போதுதான் வெளியில் வந்துள்ளது. பெரிய பதவியில் உள்ள காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண மக்களின் நிலை? அதைத்தான் பொள்ளாச்சி கொடூர சம்பவம் தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களையும் முக்கியமாக பெண்களை அதிர்ச்சியடைய வைத்தது. பாதிக்கப்பட்ட பெண்களின் அவலக்குரல், அபயக்குரல் பதிவுகள் வெளியில் வந்து பெண்கள் மிகப்பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் வரமுடியாத அளவிற்கு மிரட்டப்பட்டனர்...அடித்து துன்புறுத்தப்பட்டனர். ஒரு பெண் தைரியமாக வெளியில் வந்து நடந்த கொடூரத்தை சொன்னார்...சும்மா விட்டார்களா? அந்த பெண்ணை அடித்து, அந்த பெண்ணின் பெயரை வெளியிட்டு அவமானப்படுத்தி, அந்த பெண்ணின் அண்ணனை அடித்து துன்புத்தி...இதெல்லாம் என்ன?
02-மார்ச்-2021 17:27:14 IST
///இன்னைல இருந்து இன்னும் ஒரு 20, 30 வருடம் கழித்து நம்ம பசங்க புள்ளைங்க எல்லாம்///இருபது வருஷம் பின்னால எல்லாம் வேண்டாம்...இப்பவே நடக்கிறது..தமிழக காவல்துறை பெண் உயரதிகாரியின் வழக்கு இப்போதுதான் வெளியில் வந்துள்ளது. பெரிய பதவியில் உள்ள காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண மக்களின் நிலை?
02-மார்ச்-2021 13:32:03 IST
///அப்புறம் மக்களோ, அல்லது போலீசோ எதுவுமே ஒன்னும் பண்ண முடியாது./// /// பயந்து பயந்துதான் வாழ்கிறார்கள். தமிழக காவல்துறை பெண் உயரதிகாரியின் வழக்கு இப்போதுதான் வெளியில் வந்துள்ளது. பெரிய பதவியில் உள்ள காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண மக்களின் நிலை?
02-மார்ச்-2021 13:23:09 IST
இருபது வருஷம் என்ன... முப்பது வருஷம் என்ன.. காலாகாலத்துக்கும் ஊழலின், லஞ்சத்தின்,அடித்து பிடுங்கி அபகரிப்பு செய்ததின் மொத்த உருவமாக ''பீனிக்ஸ்'' நினைவுச் சின்னம் உள்ளது. வருங்கால சந்ததிகள் இது ஏன்? யார் என்று கேட்டால் முதலில் ஞாபகம் வரப்போவது இந்த ''மிகப்பெரும் சாதனைகள்'' தான். மற்றொன்று கோமாளித்தனத்தின் உச்சகட்டமாக இருக்கும் கோயில். கொடநாடு, சிறுதாவூர், கங்கை அமரன் பங்களா, கொடநாடு டீ எஸ்டேட், சென்னை மல்டி ப்ளக்ஸ் தியேட்டர், பல கோடி நகை வாங்கி ஏமாற்றப்பட்ட பாலு ஜூவல்லரி போன்றவை வரலாற்று சாதனைகள்....என்றும் மக்களால் மறக்கமுடியாதவை. அம்மாஜி தெய்வம் என்று ஊளையிட்ட கும்பல் அவரின் மரணத்தை வைத்து கோமாளிக்கூத்து நடத்திய அடிமைக்கும்பல் நேர்மையாக விசாரணை கமிஷன் முன்பு ஏன் ஆஜராகவில்லை? ஏன் இந்த கேவல பிழைப்பு? அதுவும் அம்மாஜியின் வெளிப்படை இல்லாத சிகிச்சைகள், மரணம் எல்லாம் மக்களுக்கு தெரிந்த உண்மைகள். ஒரு முதல்வராக இருந்தவருக்கே இப்படியொரு நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை? நடந்த,நடந்துகொண்டிருக்கிற அதிர்ச்சியான சம்பவங்கள், அதில் அடிமைக்கும்பலின் தொடர்பு எல்லாம் ஒவ்வொருத்தரும் அறிந்த விஷயம்.
02-மார்ச்-2021 13:16:50 IST
///சூடுசொரணையிழந்தவர்கள் கூட்டணி அமைக்கின்றனர்///டிநகரனையும், ஆயாம்மாவையும் கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயற்சி செய்கிறது....அடிமைக்கும்பலுக்கு அழுத்தம் கொடுக்கிறது. பாஜக எப்படிப்பட்ட கொள்கையுடைய கச்சி என்று மக்களுக்கு நன்றாக தெரிகிறது...
02-மார்ச்-2021 13:03:10 IST
அப்படி ஒன்று இருக்கிறதா என்ன? விற்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது....இருப்பதெல்லாம் ஒரே நோக்கம்... காசு.. பணம்... துட்டு... மணி... மணி.... மட்டுமே...
02-மார்ச்-2021 13:00:28 IST
///ஷா அமமுக வை கூட்டணிக்கு கொன்டு வர அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறதே/// அவர்தான் டிநகரணை உள்ளே தள்ளியவர். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் கொடுப்பதற்காக வைத்திருந்த பல கோடி புதிய இரண்டாயிரம் ரூபாய்கள் பிடிக்கப்பட்டது...தேர்தல் நின்றுபோனது...இவையெல்லாம் பிஜேபிக்கு தெரியும். இருந்தும் தினகரனை கூட்டணிக்கு கொண்டுவர துடிப்பது ஒன்றை விளக்குகிறது...ஊழலை,லஞ்சத்தை, கொள்ளையை ஒழிப்போம் என்று சொன்ன பிஜேபி அதை செய்துவருகிறது...மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு உள்ளனர்.
02-மார்ச்-2021 12:58:36 IST
///கருணா தான் ஒரு கைலி கட்டாத முஸ்லிம் என்று அடிக்கடி சொல்வார்///எம்ஜியாரின் தொப்பி அசல் முல்லா அணிந்திருப்பதை போல் இருக்கும். எம்ஜியார் முல்லாவா?
02-மார்ச்-2021 12:54:09 IST
பத்தி பத்தியா கூவினாலும் அடிமைகொள்ளைக்கும்பல் செய்த அராஜகத்தை மக்கள் மனதில் இருந்து போக்கமுடியுமா?பொள்ளாச்சியில் நடந்த கொடூரம், தூத்துக்குடியில் நடந்த படுகொலை, சாத்தான்குளம் அப்பாவிகள் படுகொலை போன்ற அடிமைக்கும்பலின் வரலாற்று சாதனைகளை இன்று ஊடகத்தின் வழியாக சிறு பிள்ளைகள்கூட பார்த்து தெரிந்துகொள்கிறது. பெண் காவல்துறை உயர் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை இந்த கொடூரன்களின் ஆட்சியில். தெரிந்து தவறு செய்த காவல்துறை அயோக்கியனை காப்பாற்றும் வேலையை அடிமைக்கும்பல் காப்பாத்துறானுங்க....அந்த பெண் அதிகாரி டெல்லி வரை சென்றுதான் அவன் மேல் நடவடிக்கை என்ற பெயரில் வழக்கு பதிய முடிகிறது. சாதாரண அப்பாவிப்பெண்கள் இதுபோல் டெல்லி வரை சென்று போராட முடியுமா? பொள்ளாச்சி கொடூரத்தில் பாதிக்கப்பட்ட பெண் தைரியமாக வந்து சொல்லாவிட்டால் பல நூற்றுக்கணக்கான அப்பாவிப்பெண்கள் வாழ்க்கை சூறையாடப்பட்டது வெளியில் தெரியாமல் போயிருக்கும். அந்த பெண்ணின் பெயரை வெளியிட்டு மிரட்டினானுங்க...அந்த பெண்ணின் அண்ணனை அடித்து துன்புறுத்தி மிரட்டினானுங்க...இதெல்லாம் சாட்ச்சியாக பதிவாகியுள்ளது. மத்திய கும்பல் யோக்கியனாக இருந்தால் இவனுங்க கூட கூட்டணி வைப்பானுங்களா?
02-மார்ச்-2021 11:35:05 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.