Ashanmugam : கருத்துக்கள் ( 366 )
Ashanmugam
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
17
2020
கோர்ட் நிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.1ல் தூக்கு கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி
KUDOS TO HON'BLE PRESIDENT OF INDIA WHO DISMISSED THE MERCY PETITION OF RAPE MURDERER 'MUKESH' WITHOUT ANY MORAL GROUNDS.   12:09:15 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
18
2020
பொது சோனியாவை முன்னுதாரணம் வைத்து நிர்பயா குற்றவாளிகளை மன்னிகணும் பெண் வழக்கறிஞர்
சோனியாகாந்தியும், நிர்பயாவின் தாயும் சரி சமம் இல்லை. சில அரசியல் ஆதாங்கத்தால், தன் புருஷன் குண்டு வெடிப்பில் இறந்த துயரமான சம்பவத்தை, காங்கிரஸ் கட்சிக்கு தாரை வார்த்து விட்டார். அவருக்கு புருஷன் இறப்பை விட கட்சி ஆதாங்கம்தான் பெரியதாக தோன்றுகிறது இல்லாவிடில் இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி செய்யமுடியாது. ஆனால், பெண்ணை பறிகொடுத்த நிர்பயாவின் தாய்க்கு பெண்ணின் உயிர்தான் முக்கியம். ஆகவே, எக்காரணத்தை முன்னிட்டும், நிர்பயாவின் தாய் " கொலைகுற்றவாளிகளை தண்டிக்ககூடாது" கனவிலும் கூட..   12:04:46 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
15
2020
கோர்ட் ராஜிவ் கொலை வழக்கு சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
ராஜீவ்காந்தி கொலைவழக்கு கன்னித் தீவு கதை போல பல நூற்றாண்டுகளுக்கு இழுத்தடிக்கும்.   07:12:15 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
15
2020
கோர்ட் இழுத்தடிப்பு! நிர்பயா குற்றவாளி மீண்டும் கருணை மனு ஜன., 22ல் தூக்கு தண்டனை நிறைவேறுமா?
இதான் இந்தியாவின் கேட்டு கெட்ட இந்திய அரசியல் அமைப்பு சட்டம். இதில் கொலையாளிகளின் உயிரை காப்பாற்ற பல ஓட்டைகள் உள்ளன. ஆகவே, மனசாட்சி உள்ள ஜனாதிபதி துணிச்சலாகவும், தைரியமாகவும், உச்ச நீதிமன்ற நீதிமான்களின் தூக்கு தண்டனை உத்தரவை கேவல படுத்தாமல், மக்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கை ஊட்ட, உடனடியாக "கருணை மனுவை" தள்ளுபடி செய்யவேண்டும்.   07:08:09 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
14
2020
பொது சமுதாயம் மிகவும் கெட்டுப்போயுள்ளது துக்ளக் விழாவில் ரஜினி பேச்சு
ரஜினிகாந்த் சொல்வது போல் சமுதாயமும், அரசியலும் மட்டும் கெட்டு போகலை, மக்களின் மனதும், மனிதநேயமும், மனிதாபிமானமும் அற்று, இன்று எதுக்கெடுத்தாலும் காரணம் இன்றி பகைமையாலும், முன் விரோதத்தினாலும், பொறுமையும், சகிப்புத்தன்மை இல்லாமல், சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் கொலை வெறி தாக்குதல் தமிழ் நாட்டில் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. இதனை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஒரே தீர்வு " தூக்கு தண்டனை சட்டம் நிறைவேற்றினால் கட்டுக்குள் அடங்கும். இதனை ஊர்ஜிதம் செய்வது உள்துறை அமைச்சகம்.   08:51:21 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
14
2020
அரசியல் வேண்டுமென்றே குறை சொல்லும் ஸ்டாலின் முதல்வர் தாக்கு
எல்லாம் பதவி வெறி, போட்டி, பொறாமை, பொச்சரிப்புதான்.   08:31:07 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
14
2020
சம்பவம் நிர்பயா குற்றவாளி ஜனாதிபதிக்கு கருணை மனு
தூக்கு தண்டனை உச்ச நீதிமன்றம் முடிவு பெற்ற நிலையில், மீண்டும் ஜனாதிபதி அவர்கள் பரிசீலனை செய்தால், தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிமான்களுக்கு மகா கேவலம்.   08:25:15 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
13
2020
உலகம் பாக்., மாஜி அதிபர் முஷாரப்பின் தூக்கு தண்டனை ரத்து
பாகிஸ்தான் உயர் நீதிமன்ற வரலாற்றில் முத்திரையை பதிக்கவேண்டும். ஏனெனில், பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனை பிரகடனம் செய்து தீர்ப்பு வழங்கி விட்டால், மறு சீராய்வுக்கு, இந்தியாவை போல, பரிசீலனை என்ற வாய்ப்பே கிடையவே கிடையாது. கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் பாகிஸ்தான் உயர்நீதி மன்றம் தன் தீர்ப்பை எந்த நிலையிலும் மாற்றிக்கமாட்டார்கள். பெர்வர்ஷ் முஷாரப்பிற்கு ஆயுல் கெட்டி. இறைவன் தீர்ப்பு உயர்நீதிமன்ற தீர்ப்பையே தலைகீழாக மாற்றி விட்டது.   18:57:57 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
13
2020
கோர்ட் வடமாநில பெண் பாலியல் வன்கொடுமை 4 பேருக்கு சாகும் வரை சிறை
இந்த நாலு பேரை தூக்கில் போட ஏன் நீதிபதிகள் தீர்ப்பு வழங்காமல் சாகும்வரை சிறைத் தண்டனை கொடுத்த நோக்கம் என்ன?   18:49:31 IST
Rate this:
2 members
0 members
15 members
Share this Comment

ஜனவரி
12
2020
பொது நிர்பயா வழக்கு திகார் சிறையில் தூக்கு ஒத்திகை
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்பது நிர்பயா வழக்கில் நிருபணமானது.   13:41:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X