sundaram sadagopan : கருத்துக்கள் ( 115 )
sundaram sadagopan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
25
2022
அரசியல் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 4 காங்., எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்
பெரும்பாலான மக்களின் ஆதரவு இல்லாமல் திராவிட கட்சி மூலம் தேர்வு செய்யப்பட்டு மக்கள் சபையில் நுழைந்த இந்த காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இப்படி நடந்து கொள்ள என்ன உரிமை இருக்கின்றது ? கட்சியில் உயர் பதவி வாங்கிட இது ஒரு திட்டமிட்ட செயலா ?   13:40:31 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
23
2022
லைப் ஸ்டைல் சென்னையில் வீகன் திருவிழா!
வீகன் திருவிழாவிற்கு ஏன் நல்வாழ்த்துக்கள். தற்போதய இளஞ்சர்களின் ஆரோக்யம் சிறக்க மற்றும் சீதோஷ்ண சூழ்நிலை சரியாக இது போன்ற திருவிழாக்கள் அவசியம் தேவை   14:15:02 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
11
2022
அரசியல் காலாவதியான காஸ் சிலிண்டரை கண்டறிவது எப்படி?கொஞ்சம் இதையும் கட்டாயம் கவனிங்க
நான், நான்கு மாத இடை வெளியில், வாங்கிய இரண்டு சிலிண்டர்களிலும் சீல் இருந்தும் ஆன் செய்த பொது காஸ் கசிவு ஏற்பட்டது. பிறகு ஒரு டெக்னீஷியன் வந்து சிலிண்டர் வாயில் ஒரு வாஷர் பொருத்தி சரி செய்தார். இதற்க்கு Ru 200 வேறு தண்ட செலவு .ஏன் இந்த அவலம் ?   13:52:04 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
9
2022
முக்கிய செய்திகள் முலாயமின் இரண்டாவது மனைவி காலமானார்
இந்த செய்தி நாட்டு மக்களுக்கு குறிப்பாக தென்னிந்தியருக்கு மிகவும் முக்கியம்.   10:57:27 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
8
2022
உலகம் ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே மீது துப்பாக்கிச்சூடு உலக தலைவர்கள் அதிர்ச்சி
அதிர்ச்சியான சம்பவம். அபே அவர்கள் நலமடைய வேண்டுகிறேன் .   13:29:39 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜூன்
30
2022
அரசியல் புறாக்கள் எச்சத்தால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும்! நடிகை மீனா கணவர் மரணம் கற்றுத் தந்த பாடம்
தமிழில் வெளியான ஆட்டோகிராப் படத்தில் ஸ்னேகா நடிப்பில் வந்த ஓவ்வொரு பூக்களுமே எனும் பாடலை கன்னடத்தில் பாடி நடித்தவர் மீனா அவர்கள் . இந்த பாடலில் வரும் வரிகளின் கருத்தில் மீனா அவர்கள் ஆறுதல் அடைய வேண்டுகிறேன்   14:24:57 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
28
2022
பொது 3 டிரில்லியன் டாலரை தொட்ட இந்தியா மத்திய அமைச்சர் கோயல் பெருமிதம்
இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிடுவது தவறு. இரண்டு நாடுகளின் ஆட்சி முறை வேறானது . இந்தியாவில் சீனாவின் ஆட்சிமுறையும் சீனாவில் இந்தியாவின் ஆட்சிமுறையும் கொண்டுவந்தால் எப்படி இருக்கும் ?   17:50:19 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
19
2022
நலம் சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான வாழ்க்கை!
பணத்தாசை பதவி ஆசை மற்றும் பல மோகத்தினால் செய்யக்கூடிய நெறியற்ற செயல்களால் ஒருவருக்கு சர்க்கரை நோய் கண்டிப்பாக வரும். பலருக்கு இந்த நோய் இருப்பதே தெரியாது. அலட்சியத்தால் பலர் கால்கள் மட்டும் அல்ல உயிரையே இழந்திருக்கிறார்கள். மேற்கு நாடுகளின் கலாச்சாரத்திற்கு அடிமையான இளைஞ்சர்கள் இதற்க்கு விளக்கு இல்லை. பெரும்பாலும் அறியாமையே இதற்க்கு காரணம். doctor ஷெண்பகஸ்ரீ அவர்களுக்கு நன்றி .   11:41:29 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
22
2022
அரசியல் துடைப்பத்தால் கோயிலை தூய்மை செய்து சுவாமி தரிசனம் ஜனாதிபதி வேட்பாளரின் எளிமை
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும், அது ஆணவ சிரிப்பு. இங்கு நீ சிரிக்கும் சிரிப்பினிலே ஆண்டவன் சிரிப்பு   21:42:17 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
22
2022
அரசியல் துடைப்பத்தால் கோயிலை தூய்மை செய்து சுவாமி தரிசனம் ஜனாதிபதி வேட்பாளரின் எளிமை
தன்னுடைய காருக்கு பின்னால் நூறு கார்கள் பவனி வர வளம் வந்த பெரியாரின் சுய மரியாதை குஞ்சுகள் இப்போது என்ன சொல்ல போகிறார்கள் ?   21:33:48 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X