kumar : கருத்துக்கள் ( 31 )
kumar
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
27
2021
சிறப்பு கட்டுரைகள் வெளியில் வரலாமே, ஓட்டு போட!
இதுபோல் எழுதுவதற்கும் படிப்பதற்கும் நன்றாகத்தான் இருக்கிறது. 50 வருடமா ஓட்டு கேட்டு வரும் போது தான், இந்த கொள்ளைக்கார அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஞாபகமே வருது.அதுக்கப்புறம் யாரும் கண்டுக்கொள்ளப்போவதில்லை. இரண்டாவது பத்தியில் சொல்லியிருப்பது தான் மிகவும் நிஜம்.   07:39:11 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
15
2021
அரசியல் தமிழகம் போண்டி தான்!
இலவச, பொய் மற்றும் சாத்தியமாகாத தேர்தல் அறிக்கைகளை விட்டு ஏமாற்றும் இந்த அரசியல்வாதிகள் மேல் உள்ள கோபத்தை, வெறுப்பை தமிழ் நாட்டு மக்கள் ஓட்டில் தான் காட்டனும்   07:22:03 IST
Rate this:
0 members
0 members
7 members

பிப்ரவரி
12
2021
சிறப்பு பகுதிகள் யார் ஆட்சிக்கு வந்தாலும்...
நம்ம தமிழ்நாட்டு மக்கள் தான் ஓட்டு என்னும் ஆயுதத்தால் இந்த முட்டாள் அரசியல்வாதிகளுக்கு பதிலடி கொடுக்கனும்.   06:43:44 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
3
2021
எக்ஸ்குளுசிவ் ராகுல் - ஸ்டாலின் சந்திப்பு இல்லை வெளியேறுகிறதா காங்.,?
தமிழ்நாட்டு மக்கள் தான் சிந்திக்கணும்.   08:07:31 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
29
2021
சம்பவம் லஞ்ச முதலை பாண்டியன் 1,000 மடங்கு சொத்து குவிப்பு
லஞ்சத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள், ஊழியர்களின் வீடு, நிலம், நகைகள் மற்றும் இதர சொத்துக்கள் அனைத்தையும் அரசு கஜானாவுக்கு கொண்டு வரும் வகையில் அரசு ஊழியர்களின் நடத்தை விதிகளை உடனடியாக திருத்தம் செய்யனும்.   08:01:18 IST
Rate this:
0 members
0 members
13 members

டிசம்பர்
28
2020
பொது கவர்மென்ட் ஆபீஸ்ல லஞ்சத்தை ஒழிங்கய்யா வாசகர் தேர்தல் அறிக்கை-1
அரசு அலுவலகங்களில் ஊறிப்போயுள்ள லஞ்சம், ஊழல், ஜாதி மத இன அடிப்படையிலான ஒதுக்கீடு, புரோக்கர்கள், பரிந்துரைகள், இலவசங்கள், சலுகைகள் போன்றவைகளை ஒழிக்க அதற்கான யோசனைகள், விதிகள், சட்ட திட்டங்கள், தண்டனைகள் மற்றும் செயல்பாடுகள் என்ன என்பதை ஒருவரும் தெரிவிக்கவில்லை.   08:08:28 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
5
2020
சிறப்பு கட்டுரைகள் ஜாதிக்கு தேவை தடுப்பு மருந்து!
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதியாரின் வரிகளை இப்படியே பேசிக்கிட்டும், எழுதிக்கிட்டும் இருக்க வேண்டியது தான். ஆனால் இதனை செயல்படுத்த இந்த படிக்காத, கேடுகெட்ட, கொள்ளைக்கூட்ட அரசியல்வாதிகள் எவனுக்கும் தைரியம் கிடையாது.   07:38:33 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
18
2020
கோர்ட் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரிய மனு தள்ளுபடி
ஜாதியில்லா சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்காமல் லஞ்சத்தில் இயங்கும் வி ஏ ஓ, ஆர் ஐ, தாசில்தார் அலுவலகங்கள் மூலம் வழங்கப்படும் ஜாதி சான்றிதழ்கள் ரத்து செய்யப்படுகிறது என உடனடியாக சட்டம் கொண்டு வரணும்.   07:41:02 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
19
2020
அரசியல் இது உங்கள் இடம் இதற்காக ரஜினியை வரவேற்போம்!
லஞ்ச ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லிகொண்டிருக்காமல் முதலில் செய்ய வேண்டியது லஞ்சத்தில் இயங்கும் அரசு அலுவலுகங்களை சீர்திருத்தம் செய்யணும். லஞ்சம் வாங்கும் யாராயிருந்தாலும் உடனடியாக வேலையை விட்டு துரத்தப்படுவார்கள் எனவும் கணக்கில் வராத பணம் நகை வீடு நிலம் மற்றும் இதர சொத்துக்கள் அனைத்தும் அரசு கஜானாவுக்கு உடனடியாக கொண்டு வரப்படும் எனவும் அரசு ஊழியர்களுக்கு சட்டம் கொண்டு வரணும்.   07:23:38 IST
Rate this:
0 members
0 members
8 members

டிசம்பர்
15
2020
சம்பவம் சுற்றுச்சூழல் துறையில் கட்டு கட்டாக பணம் என்ன நடக்குது இங்கே?
லஞ்சத்தில் இயங்கும் வி. எ. ஓ, ஆர் ஐ, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பஞ்சாயத்து,வாரியம்,மருத்துவமனை, தாலுக்கா, வட்டாரப்போக்குவரத்து, பத்திரப்பதிவு, காவல், பணிநியமனம் போன்ற அரசு அலுவலகங்களை இழுத்து மூடுங்க. அங்கு வேலை செய்பவர்களை வேலையை விட்டு துரத்தி அடிங்க   07:24:06 IST
Rate this:
0 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X