Raja : கருத்துக்கள் ( 350 )
Raja
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
10
2021
பொது பதிவாகாமல் போன 4 ஆயிரம் கோவிட் மரணங்கள் கோர்ட் தலையீட்டால் வெளியானது
கங்கை கரையோர முழு கணக்கை சேர்த்தால் இது இன்னும் அதிகரிக்கும்.   12:57:47 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
9
2021
அரசியல் இது உங்கள் இடம் எப்போதும் சண்டை கோழியா?
இது என்ன கட்சி கூடுகையா இல்லை அரசாங்கமா? அரசு என்பது எல்லாருக்கும் பொது, பக்குவமாக, கிக்குவமாக எல்லாம் மலிவான நாடக போக்கு, வீண் பேச்சு. இரண்டு அரசாங்கங்களும் சேர்ந்து மக்களுக்கு பாரபச்சமில்லாமல் உழைத்திட வேண்டும்.   13:52:25 IST
Rate this:
2 members
0 members
3 members

ஜூன்
9
2021
அரசியல் நீட் தேர்வு விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் திமுக முருகன்
படிப்பில் முன்னேறிய மாநிலமான தமிழ் நாட்டுக்கு NEET தேவையில்லை. NEET தமிழ் நாட்டை பின்னுக்கு இழுக்கும் ஒரு செயலாகவே உள்ளது. வேலைவாய்ப்பு இல்லை அதற்க்கு ஏதாவது செய்யுங்கள். நன்றாய் செயல்படும் ஒன்றை ஏன் மாற்றவேண்டும்.   13:00:27 IST
Rate this:
7 members
0 members
4 members

ஜூன்
9
2021
அரசியல் நீட் தேர்வு விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் திமுக முருகன்
படிப்பில் முன்னேறிய மாநிலமான தமிழ் நாட்டுக்கு NEET தேவையில்லை. NEET தமிழ் நாட்டை பின்னுக்கு இழுக்கும் ஒரு செயலாகவே உள்ளது. வேலைவாய்ப்பு இல்லை அதற்க்கு ஏதாவது செய்யுங்கள். நன்றாய் செயல்படும் ஒன்றை ஏன் மாற்றவேண்டும்.   12:59:59 IST
Rate this:
6 members
0 members
1 members

ஜூன்
8
2021
அரசியல் கோவிட்டால் இறந்தவர்களுக்கு வேறு காரணங்களுடன் இறப்பு சான்றிதழ் பழனிசாமி குற்றச்சாட்டு
கட்சியை காப்பற்றுகிற வழியை பாருங்கள். இப்போது சொல்வதும் நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்ட ஒன்று என புரிகிறது. மொத்த உயிர் இழப்பு, CORONA உயிர் இழப்பு தெளிவாய் வெளியிடுகிறார்கள். அதை படித்து தெரிந்துகொள்ளுங்கள். அதிகம் TV பார்ப்பதை குறைத்து கொள்ளவும்   17:30:11 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
8
2021
சம்பவம் கொடக்கரா கறுப்பு பணம் கொள்ளை வழக்கு அமலாக்க துறை தீவிரம்
இந்த கருப்பு பண விடயத்தில் சபந்தபட்ட எல்லா நபர்களையும் கைது செய்ய வேண்டும்.   14:59:17 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
7
2021
அரசியல் ஒன்றிய அரசு என்பது சில அறிவிலிகளின் சிறுபிள்ளைத்தனமான பிரசாரம் பா.ஜ., கண்டனம்
இந்திய சட்ட அமைப்பு அப்படி சொல்லவில்லை, ஒன்றியம் என்றுதான் சொல்கிறது. சட்டத்திற்கு அப்பாற்பட்டு சொல்வது தனிப்பட்ட சுதந்திரம்.   16:12:41 IST
Rate this:
3 members
0 members
8 members

ஜூன்
7
2021
அரசியல் ஒன்றிய அரசு என்பது சில அறிவிலிகளின் சிறுபிள்ளைத்தனமான பிரசாரம் பா.ஜ., கண்டனம்
நம்ம ஒன்னு சொன்னா சம்பந்தம் இல்லாத மற்றொன்றை சொல்லி திசைதிருப்ப நினைக்கும் நாராயணன் போன்றவர்களின் தில்லுமுல்லு இனி செல்லாது.   15:58:40 IST
Rate this:
9 members
0 members
19 members

ஜூன்
7
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
7
2021
அரசியல் உத்தர பிரதேச பா.ஜ., டுவிட்டர் பக்கத்தில் இருந்து மோடி, நட்டா படங்கள் நீக்கம்
உணைமயிலயே உங்களுக்கெல்லாம் உணர்வே கிடையாதா. மோடி ஏதாவது சொல்வார் என எதிர்பார்த்து நிற்கும் வேலையில், ராகுலை அழைப்பது. இந்த திசை திருப்பும் வேலை எடுபடாது.   13:09:11 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X