P.S.Balajrishnan : கருத்துக்கள் ( 370 )
P.S.Balajrishnan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
28
2023
அரசியல் பா.ஜ.,வுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை அடித்து சொல்லும் அதிமுக
ஏன் எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்ல வேண்டும். எம்ஜிஆரும் அம்மாவும் உருவாக்கிய அதிமுகவை அவர்களைப் போல ஸ்திரமாக செயல் படும் தலைவர்கள் என்று நிரூபிக்கும் விதத்தில் பேசி செயல் படுங்கள். அதை விட்டு........   12:51:34 IST
Rate this:
1 members
1 members
1 members

செப்டம்பர்
27
2023
தமிழகம் தி.மு.க.,வின் துணை நடிகராக வலம் வரும் கம்யூனிஸ்ட்!
முயற்சி திருவினை ஆக்கும். வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும். நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற.வாழ்க தமிழகம்.வாழ்க பாரதம்.   08:42:19 IST
Rate this:
2 members
0 members
8 members

செப்டம்பர்
20
2023
அரசியல் "பா.ஜ., குறித்து விமர்சிக்காதீங்க" நிர்வாகிகளுக்கு அதிமுக அறிவுறுத்தல்
ஏன் அண்ணாமலை பற்றி மட்டும் நாகரிகமாக கருத்து கூற வேண்டும் ? அவர் எப்போதும் உண்மையை உரக்கச் சொல்லுகிறார். இதில் அநாகரிகமான அபத்தமாக குறிப்பிட்ட சில அதிமுகவினர் மட்டும் பேசி வம்பிழுத்து விட்டு பொத்தாம் பொதுவாக எல்லோருக்கும் ஒப்புக்கு சப்பாணி அறிக்கை தேவையா ?   11:30:06 IST
Rate this:
1 members
0 members
10 members

செப்டம்பர்
14
2023
தமிழகம் பா.ஜ., தந்திரத்திற்கு இடம் தராதீர்கள்!
மருமகன் வீட்டில் ரெய்டு என்றாலும் மகன் திமிராக முட்டாள்தனமாக உளறிக் கொட்டினாலும் டெல்லிக்கு பறந்து இரகசியமாக சரி செய்யும் உத்தம குடும்ப அரசியல்வாதி பாஜகவை பற்றி பேசுகிறார். ஓட்டு வாங்க எத்தனை விதமாக பித்தலாட்டம் செய்யும் கேவலமான அரசியல் கட்சி என்று பாரதமே அறியும். இனிமேலும் இந்த இழிவான அரசியலை மக்கள் ஏற்க மாட்டார்கள்.   08:14:40 IST
Rate this:
1 members
0 members
15 members

செப்டம்பர்
11
2023
உலகம் பா.ஜ.,வின் செயல்பாட்டிற்கும் ஹிந்து மதத்துக்கும் தொடர்பு இல்லை ராகுல்
ராகுல் மிக சரியாக சொல்லி விட்டார்.பாஜக இந்து மதத்துக்கு மட்டும் என்று பார்க்காமல் பாரத மக்களுக்காக பாடு படுகிறது. உள்ளூரில் உளரிக் கொட்டும் இந்த ராகுல் இந்துக்களும் என்று என்ன நல்லது செய்தார் ? இவர்கள் ஆண்ட, ஆளுகின்ற மாநிலங்களில் இந்து மதத்துக்கு எந்த துறும்பை கிள்ளி போட்டு இருக்கிறார்கள். பகவத் கீதையை படித்தால் மட்டும் போதுமா ? பாரதத்தில் எத்தனை கோவில்களில் சத்சங் நடத்தி இருக்கிறீர்கள் ? நைமிசாரன்யம் எங்கு இருக்கிறது என்று தெரியுமா ?   08:41:13 IST
Rate this:
0 members
0 members
10 members

செப்டம்பர்
7
2023
அரசியல் உதயநிதி விவகாரம் பிரதமர் பொறுப்பு இல்லாமல் பேசுவதா?
போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு என்ற பாடல் தான் சட் என்று நினைவுக்கு வருகிறது.. முதல்வர் தானும் ஒரு மனிதன் என்பதையும் மறந்து நிலை தடுமாறிய நிலையில் இப்படி ஒரு அறிக்கையை படிக்காமல் கையொப்பமிட்டாரோ என்றும் நினைக்க தோன்றுகிறது. காலத்தின் கொடுமை - இப்படி பட்ட கூட்டத்திடம் ஆட்சியை கொடுத்த தமிழக மக்களுக்கு மற்றுமொரு பாடம். விவேகானந்தரின் "AWAKE ARISE" நினைவுக்கு வருகிறது.   06:59:41 IST
Rate this:
1 members
0 members
5 members

செப்டம்பர்
7
2023
அரசியல் தி.மு.க., மீது களங்கம் கற்பிக்க நினைத்தால்... ஸ்டாலின்
மகனுக்கு உளுத்துப் போன கட்டையில் முட்டுக் கொடுக்கும் ஸ்டாலின் அவர்களே - தயவு செய்து மக்கள் மனதில் எழுந்துள்ள குமுறலை மனதில் கொண்டு பேசுங்கள். ஜாதி மதம் கடந்து நாடு முழுவதும் அரசியல் பாகுபாடு இல்லாமல் கழுவி கழுவி ஊத்துவதை மனதில் கொள்ளவும். அரசியலில் வெற்றி தோல்வி சகஜம். ஆனால் வெற்றி பெற நீங்கள் போடும் வேஷங்கள் சகிக்கவில்லை.   14:07:19 IST
Rate this:
0 members
0 members
8 members

செப்டம்பர்
6
2023
இந்தியா தேர்வறையில் ஆசிரியரை தாக்கிய போதை மாணவன் தூக்கத்தை கலைத்ததால் ஆத்திரம்
திராவிட மாடல் தழைத்தோங்குகிறது. இது தான் விடியல் அரசின் சாதனை. ஏதாவது சொல்லி விட்டால் ஆட்களை தூண்டி விட்டு அராஜக ஆர்ப்பாட்டம் செய்து மக்களை திசை திருப்பி விடுவது -   08:22:21 IST
Rate this:
0 members
0 members
9 members

செப்டம்பர்
6
2023
இந்தியா டிரண்டிங்கில் பாரத் நாடு முழுவதும் ஆதரவு, எதிர்ப்பு கருத்துகள்
பாரத நாடு என் நாடு.வாழ்க வாழ்கவே பாரதம்.   08:07:22 IST
Rate this:
1 members
0 members
5 members

செப்டம்பர்
4
2023
பொது நிலவில் மீண்டும் மெதுவாக தரையிறங்கிய விக்ரம் லேண்டர் ஏன் தெரியுமா?
22 ஆம் தேதி வரை பொருத்து இருப்போம். அதன் பிறகு தான் நம் வெற்றி பயணம் அமோகமாக தொடரும்.   14:42:34 IST
Rate this:
0 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X