Rahim Gani : கருத்துக்கள் ( 1029 )
Rahim Gani
Advertisement
Advertisement
ஜனவரி
22
2019
பொது மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சர்ச்சை போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
தேர்தல் கமிஷன் காவி கமிஷனாகி விட்டது , முக்கிய அதிகாரிகளை பிடித்து முட்டிக்கு முட்டி தட்டினால் கெட்டிக்காரன் மோசடியின் புளுகுகள் ஒவ்வொன்றாக வெளிவரும் , இதற்கு வக்காலத்து வாங்கும் காவி பயங்கரவாதிகளை சேர்த்து உள்ளே வைத்து நொங்க வேண்டும்.......   18:49:24 IST
Rate this:
11 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
22
2019
பொது மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சர்ச்சை போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
காவி தீவிரவாத கயவர்கள் தில்லுமுல்லு செய்வதில் கெட்டிக்காரர்கள் , தேர்தல் கமிஷனர்களுக்கு ஒரே உத்தரவில் ஒரு லட்சம் என இருந்த சம்பளத்தை இரண்டரை லட்சமாக மோசடி மன்னன் உயர்த்தியதில் இருந்தே தெரியும் தேர்தல் கமிஷன் இந்த திருட்டு தனத்தை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று ,கடைசி வரை மோடியின் அடிப்பொடி தேர்தல் கமிஷனர் இதை ஒப்புக்கொள்ளமாட்டார் , காவிகளுக்கு இதெல்லாம் கைவந்த கலை....   18:46:37 IST
Rate this:
9 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
22
2019
உலகம் இந்தியர்கள் சென்ற கப்பலில் தீ 14 பேர் பலி
ஆழ்ந்த இரங்கல்கள், நடுக்கடலில் காப்பற்ற யாருமின்றி இந்த கோர சம்பவம் நடந்திருப்பது வேதனையான ஒன்று, இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் .....   17:30:59 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
22
2019
சம்பவம் இந்தியக் குடியுரிமைக்கு முழுக்கு பாஸ்போர்ட் ஒப்படைத்த சோக்சி
பக்தரே நீர் சொல்வது போல காங்கிரஸ் காலத்தில் கடன் கொடுத்திருந்தாலும் எவனும் தப்பி ஓட முடியவில்லை ஆனால் போலி தேசபக்தனின் ஆட்சியில் தான் வரிசையாக கம்பி நீட்டினாங்க ,   13:05:34 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
20
2019
அரசியல் ரபேல் சர்ச்சை பின்னணியில் சர்வதேச நிறுவனங்கள் நிர்மலா சீதாராமன்
விமானங்களில் இந்தியாவிற்க்காக சில பிரத்யேக மாறுதல்களை செய்ய 126 விமானத்திற்கு சேர்த்து 140 கோடி தருவதாகத்தான் கடந்த அரசு டாசால்டிடம் ஒப்பந்தம் செய்திருந்தது   09:17:26 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
19
2019
பொது ஆண்களை பெண்களாக மாற்றிய கேரள அரசின் பித்தலாட்டம் அம்பலம்
மெக்காவின் மீது ஈர்ப்பு வந்துவிட்டது ,இப்போவாச்சும் புத்தி வந்ததே .....   16:42:38 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
19
2019
அரசியல் "பா.ஜ., அரசை அகற்றுவதே இலக்கு" - மம்தா
உங்க பத்திரிகை சார்பாக போட்டோ எடுபவருக்கு நல்லா ட்ரெயினிங் கொடுத்திருகிங்க போல தினமலரே , அதாவது உங்க சங்கி கட்சி ஆளுங்க போட்டோ என்றால் அம்சமாகவும் எதிர்க்கட்சி தலைவர்கள் என்றால் இப்படி கோணலாகவும் எடுப்பதற்கு , இதில் கூட ஒரு அல்ப சந்தோசம்......   16:33:34 IST
Rate this:
24 members
1 members
7 members
Share this Comment

ஜனவரி
19
2019
பொது பாடலை திருடினாரா கவிப்பேரரசு சலசலக்குது சார காத்து...
கார்த்தி என்ற கவிஞனுக்கு வக்காலத்து வாங்குகிறது, வைரமுத்துவின் மேல் தவறே இருப்பினும் கூட குறை சொல்ல தகுதி இல்லை ,   16:30:37 IST
Rate this:
92 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
19
2019
பொது ஆண்களை பெண்களாக மாற்றிய கேரள அரசின் பித்தலாட்டம் அம்பலம்
ஆதார் குளறுபடிகள் ஏராளம் என்பது அனைவரும் அறிந்ததே , ஒரு வீட்டில் தாய் தந்தை மகன் அடங்கிய ஒரு குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு வழங்கிய ஆதார் கார்டில் தாய் தந்தைக்கு ஒரு அட்ரஸ் ,மகனின் கார்டில் சம்பந்தமே இல்லாத வேறு தெருவின் அட்ரெஸ் ஆக இது ஒரு மாநில அரசின் குற்றமென்றால் சம்பந்தப்பட்ட தமிழ்நாடு கர்நாடக ஆந்திர அரசுகளை சொல்வதா இல்லை ஆதாருக்கு பொறுப்பான மத்திய அரசை சொல்வதா ??? நான் மேலே சொன்ன குடும்பம் வேறு எதுவுமல்ல என் வீட்டு ஆதார் கார்டுகளில் தான் அந்த தெரு குளறுபடி, வாய்ப்பு கிடைக்கும் போது வசவுகளை கொட்டி தீர்ப்பது என்பது எந்த வகை நாகரீகம் என தெரியவில்லை ,   10:20:51 IST
Rate this:
5 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
17
2019
அரசியல் ஜெட்லி விரைவில் குணமடைய ராகுல் வாழ்த்து
எத்தனையோ பாஜக ஆதரவாளர்கள் எழுதுகிறார்கள் யாரும் எல்லா கருத்திலும் ஒருமையில் எழுதுவது இல்லை ,   19:22:04 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X