Senkolselvan : கருத்துக்கள் ( 49 )
Senkolselvan
Advertisement
Advertisement
Advertisement
மே
25
2019
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
28
2019
அரசியல் பிரதமர் மோடியுடன் அமித்ஷா ஆலோசனை
@ ஜெயம் தமிழன் உங்கள் பெயரை பொய் தமிழன் என்று வைத்து கொள்ளுங்கள் , பொருத்தமாக இருக்கும் ..மொத்தமே பதிவான வாக்குகள் 68% நீங்கள் என்ன 100% க்கு கணக்கு நன்றாக சொல்கிறீர்கள்   19:59:26 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
28
2019
பொது தாயை காப்பாற்ற பிச்சையெடுத்த சிறுமி
இப்போது குடிக்கு பெண்களும் ஆளாவது கொடிய வருத்தமே .. அதுவும் இந்த பிஞ்சு குழந்தைக்கு சாப்பாடு கஷ்டம் வருகிற அளவிற்கு இந்த பெண்மணி சென்றது மிகவும் கொடியதே... அனால் இந்த நிகழ்ச்சி நடந்தது Karnataka வில் அங்கே டாஸ்மாக் கிடையாது   19:50:36 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
26
2019
வாரமலர் தனிக்குடித்தனம்!
இப்படித்தான் சில விஷயங்களை பேசுவதை விட செய்து புரியவைக்க வேண்டும் அதுதான் நிலையான அன்பு   11:55:42 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மே
27
2019
சம்பவம் கூடுதல் அவகாசம் கொடுங்கள் முன்னாள் போலீஸ் கமிஷனர் கெஞ்சல்!
நமக்கு வந்தா ரத்தம், அடுத்தவங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னி அப்பிடித்தானே????   09:31:15 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

மே
28
2019
அரசியல் லாலு மகனுக்கு எதிர்ப்பு
அங்கங்கே மக்கள் ஆப்பு அடிக்க தொடங்கிவிட்டனர் ( விழித்துக்கொண்டனர் )   09:20:32 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

மே
27
2019
அரசியல் தமிழக அமைச்சரவையில் இப்போதைக்கு... மாற்றமில்லை!
தமிழக ஆட்சியை பொறுத்தவரை மோடியை குற்றம் சொல்லி எந்த பயனும் இல்லை .. இங்கே உள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் ஊழலில் திளைத்தவர்கள்.. அவர்களுக்கு ஊழல் செய்ய மத்திய மோடி அரசு விடுவதில்லை அதனால் தான் எத்தனை கடுப்புகள்... மாநில சுயாட்சி கோரும் கட்சிகளுக்கு நான் ஒன்று கேட்க வேண்டும் ..மத்திய அரசின் தயவில்லாமல் எல்லா வளமும் உள்ள நாம் ஏன் பூகம்பத்திற்கும், இயற்கை பேரிடருக்கும் கையேந்தி நிற்கிறோம் மேலும் காவேரி தண்ணீரை எப்பிடி கொண்டுவருவோம்? அதனால் தான் சொல்கிறேன் மத்திய அரசுடனான நட்பு மிகவும் நல்லது.. மோடி எதிர்ப்பை இனியாவது நமது மக்கள் மாற்றி கொள்ள வேண்டும் .   09:18:51 IST
Rate this:
11 members
0 members
10 members
Share this Comment

மே
27
2019
அரசியல் கட்சியினரை ‛காய்ச்சி எடுத்த ராகுல், பிரியங்கா
ராஹுல் மற்றும் பிரியங்கா இருவரும் சரியான வேலையைத்தான் செய்கிறார்கள் .. இதுவரை கொள்ளை அடித்ததாகி விட்டது பல காங்கிரெஸ் தலைவர்கள் , இனி அவர்கள் மகன்களை உள்ளே இறக்கி கொள்ளை வேலையை தொடங்க பார்த்தார்கள் அதெற்குள் மக்கள் முழித்து கொண்டு ஆப்பு அடித்துவிட்டனர்.. இனி இந்த கட்சி செழிக்க பல வருடங்கள் ஆனாலும் ஆச்சிரியமில்லை..   21:08:21 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

மே
25
2019
அரசியல் புதிய அரசு அமைக்கும் படி மோடிக்கு ஜனாாதிபதி ராம்நாத் அழைப்பு!
@ அன்பு , G7 மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க செல்கிறார் நமது பாரத பிரதமர் .. நீங்களும் உங்களைபோன்றவர்களும் இந்தியா மக்களின் உணர்விற்கு மதிப்பளித்து , உற்சாகமாக பணியாற்றும் தலைவரை, உங்களின் தரம் தாழ்ந்த செயல்களால் சிரம் தாழ்த்த முடியாது .. ஜெய்ஹிந்த் ...   09:58:15 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
25
2019
அரசியல் ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் இன்று தேர்வு
இளம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள் .. நீங்களும் உங்க அப்பாவை போல திறமையான ஆட்சியை ஆந்திர மக்களுக்கு தாருங்கள் .. மேலும் ஊழலற்ற ஆட்சிக்கு வித்திடுங்கள் .. வாழ்க வளமுடன் ..   15:13:53 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X