விவசாயி : கருத்துக்கள் ( 263 )
விவசாயி
Advertisement
Advertisement
Advertisement
மே
24
2019
அரசியல் 2024 வரை நான் தான் பிரதமர்! சொல்லி அடித்த மோடி
என்ன தமிழ்செல்வன் அவர்களே மோடியின் வித்தையை ஊழல்தலைவரின் மகனும் செய்துள்ளாரா?. அரசு ஊழியர்கள் உடன் கூட்டுசேர்ந்து தகிடுத்தம் செய்யும் அளவுக்கு ஸ்டாலின் போல மோசமானவருமல்ல. ஊழலை வளர்க்கவும் குண்டர்களை சுநத்திரமாக ஏவிவிடும் கெட்ட எண்ணம் கொண்ட ஊழல் தலைவரும் அல்ல. ராஜா என்றுமே ராஜாதான். ஸ்டாலின் எட்டாத கனிக்கு கொட்டாவி விடும் ஆள்என்பதே உண்மை..   08:53:37 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
24
2019
அரசியல் மாயாவதியின் பிரதமர் பதவி கனவு பொய்த்தது
எப்படி தமிழகத்தில் ஊழல்தலைவர் மகனின் கனவு கலைந்தது போலவா?...   08:36:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
24
2019
அரசியல் பா.ம.க.,வுக்கு எம்.பி., பதவி, டவுட்
ஊழலை தமிழக மக்கள் விரும்புகிறார்கள்.......இது மோடியின் பினாமி ஒழிப்பு சட்டம் வரும் வரையில்.......வந்ததும் தமிழகத்தில் 22 இடங்களில் பாராளுமன்ற இடைதேர்தல் வரும்........காத்திருப்போம் சில மாதங்கள்.......   08:34:46 IST
Rate this:
12 members
0 members
12 members
Share this Comment

மே
24
2019
அரசியல் ராகுல் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகிறதா
ராகுல் தனது கட்சி தொண்டர்கள் பாதிபேரையாவது ஊழல்திமுக கம்பெனி போல குண்டர்களாக வைத்துக் கொள்ளவேண்டும்.......   08:31:10 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

மே
24
2019
அரசியல் எதுவும் சாத்தியமில்லை என யார் சொன்னது! ஸ்மிரிதி இரானி
ராகுல் இனி தமிழகத்தில் மட்டுமே போட்டியிட்டால் முதலமைச்சர் பதவி நிச்சயம் கிடைக்கும்.......   08:28:37 IST
Rate this:
1 members
0 members
22 members
Share this Comment

மே
24
2019
அரசியல் ஸ்டாலின் யுக்திக்கு கிடைத்த வெற்றியா?
///////அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கூட்டாக சேர்ந்து தகிடுத்தம் செய்து பெற்ற வெற்றி .....இதை திமுக மக்களின் தீர்ப்பு என பேசுவது மகா கேவலம்......./////// உண்மையான கருத்து   08:25:34 IST
Rate this:
0 members
0 members
27 members
Share this Comment

மே
22
2019
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
21
2019
அரசியல் 20 எம்.எல்.ஏ.க்கள் மிரட்டல் கர்நாடகா அரசுக்கு ஆபத்து
சேகர் அவர்களே ...அது என்ன பாஜகவிற்கு வாக்களித்தால் சுயரூபம்....... காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் ஜனநாயகம்............. முஸ்லிம் மக்களை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தியது......காங்கிரஸ் மற்றும் ஊழல் திமுக மட்டுமே......எனவே தங்களின் சுயரூபம் என்பது காங்கிரஸ் மற்றும் திமுகவின் அராஜக ஆனவ,ஊழல்,மோசடி,ஜாதி , மதவாத ஆட்சி வேண்டாம் என்பதே.........   08:28:02 IST
Rate this:
2 members
1 members
36 members
Share this Comment

மே
21
2019
அரசியல் அடுத்த பிரதமர் மோடியா, ராகுலா என்பதற்கான, கவுன்ட் டவுன் ஆரம்பம்!
திமுக ஊழலை, அராஜகம்,நில அபகரிப்பு, ஜாதி மத ஊக்கப்படுத்துதல் இவைகளை விடுவது என்பதும் கட்சியை கலைப்பதும் ஒன்றுதான்......... எனவே இது சாத்தியமில்லை.......   08:21:42 IST
Rate this:
2 members
0 members
18 members
Share this Comment

மே
21
2019
அரசியல் பா.ஜ., ஆட்சியை தடுக்க எதிர் கட்சிகள் ஆலோசனை
ஊழலை ஒழிக்க படாதபாடு படுகிறார்கள்.. எல்லாம் தமிழக ஊழல் தலைவர் கருணாநிதி மகன் யோசனையோ   09:56:01 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X