Foriegners about 10 to 12% of our total population of India are residing here without any visa as labourers. whether the foriegn ministry or the home ministry knowingly or unknowningly they are staying. If this situation increases, there may be a chance for creating an internal Security.
28-மே-2022 14:26:58 IST
மிக்க நன்று. பத்திரிகை துறையில் நீண்ட,
ஆழ்ந்த அனுபவத்தை காட்டுகிறது. இந்த செய்தி தற்போதய அரசுக்கு வாய்ப்பில்லை.
இதுபோன்று, அனுபவம் இல்லாமல் மாட்டிக்கொள்வது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்.
06-மே-2022 19:09:34 IST
நன்கு தந்த விளக்கம். ஆனால் நம்முள் சுய பரிசோதனை தேவை. ஏன் எனில், இப்போதும் நம் குலத்தை வைத்துத் தான் அரசியலில் வாழ்க்கை. இவர்கள் ஒரு பக்கம் கதவை அடைத்தால் கடவுள் 4 பக்கம் கதவை விளக்கினார். இதன் விளக்கம் பொறுமையாக சிந்தித்தால் விளங்கும். முயற்சி திருவினையாக்கும். இந்தப் பதிவு சிந்திக்க வைக்கும்.
02-மே-2022 15:44:58 IST
ஐயா, ஹிந்தி ஒழிப்பு விளையாட்டு தமிழகத்தில் திமுக 1952-53லிருந்து விளையிடிக்கொண்டிருக்கிறது. அது இன்னும் ஓய்ந்தபாடில்லை. திராவிடகட்சிகள் தமிழக மக்களை ஏமாற்ற இந்த நீட் ஆயுதத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள். அரசியல்வாதிகளின் குழந்தைகள் பேருக்கு நீட் எழுதி மருத்துவம் படிப்பில் சேர்ந்துவிடுகிறார்கள், எப்படி என்றால் ஹிந்தி ஒழிக்க என்று சொல்லி, தன் மக்களை ஹிந்தி படிக்க வைப்பது போல். தமிழக அரசியல் வாதிகள் புத்திசாலி. அவர்களுக்கு தமிழக மக்களை எப்படி ஏமாற்றுவது என்பது தெரியும். இதுவரை காங்கிரஸ் என்கிற அதிபுத்திசாலிகளை வைத்துக்கொண்டு 60 ஆண்டுகள் அரசியல் பயணம் நடந்தது. மத்தியில் கடவுளின் கண்திறப்பால் புத்திசாலி ஆட்சியில் கண்டு நடுக்கம்.
வாழ்க தமிழகம்.
08-பிப்-2022 14:09:46 IST
திமுகவில் நிற்கும் கவுன்சிலருக்கு சம்பாதிக்க நல்ல வாய்ப்பு. கண்டிப்பாக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி உடனே. தன்னுடைய சொத்து, குடும்பத்தில் உள்ள அனைவரின் சொத்து, மற்றும் மனைவி வீட்டில் உள்ள சொத்துக்கள், அனைத்தும் அடமானம் வைத்தோ அல்லது விற்றோ, தலைமை கட்சிக்கு நிதியாக கொடுத்தால் வெற்றி நிச்சயம். நிதி கொடுக்கும் போது video எடுத்து வைத்துக்கொள்ளுங்க. தலைவர் கை ரொம்ப விட்ட ரசீது பெற்று வைத்துக்கொள்ள வரும். நேற்காணலின் போது உள்ள அனைத்து பேச்சுகளோடு video எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதற்கான காரணம் பின்பு.
31-ஜன-2022 12:08:40 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.