குலுக்க பட்டர் என்பதற்கு என்ன அர்த்தம் என தெரியாதவர்களுக்கு: உல்லூ கா பத்ட்டார் என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பு. (இதுக்கு தான் ஹிந்தி படிங்கன்னு சொல்றது)
17-நவ-2020 08:21:05 IST
திரு விஜய் அவர்களுக்கே தெரியும். இந்த மாதிரி விஷயங்களுக்கெல்லாம் நாம ஆள் இல்லன்னு. ஆனா என்ன பண்றது.
"உம்மை சொல்லி குற்றமில்லை
எம்மை சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமைய்யா
கடவுள் செய்த குற்றமைய்யா கடவுள் செய்த குற்றமய்யா"
Any how enjoy the moments. இதெல்லாம் எல்லாருக்கும் வாய்க்கிற விஷயமில்லை.
23-செப்-2018 13:11:52 IST
இளையராஜா கூறிய கருத்துக்கள் உண்மை என்பதற்கு ஆதாரம் வேண்டுவோர் youtube இல் jesus in kashmir என்கிற BBC யின் documentary படத்தை பாருங்கள். ( நாம எந்த உண்மையையுமே வெளிநாட்டுக்காரன் / வெள்ளைக்காரன் சொன்னாத்தான நம்புவோம் .)
21-செப்-2018 13:15:23 IST
குட் டச், பேட் டச் என்று எதையும் சொல்லித்தர வேண்டாம்.
டோன்ட் டச் என்பதை சொல்லிக்கொடுங்கள்.
தொட்டுப் பேச வேண்டிய அவசியம் என்ன? தொடாம friend ship வெச்சுக்க முடியாதா? அப்படி முடியலைன்னா அந்த நட்பு தேவை இல்லை. இது பிற்போக்கு சிந்தனை ன்னு சொன்னாலும் இதுதான் safe. (நான் சொன்னது சரியில்லைன்னு கமெண்ட் போட நெனைக்கறவங்க ஒரு நிமிஷம் நம்ம இருக்கிற சமூக அமைப்பு மற்றும் நம்ம வீட்ல இந்தமாதிரி ஒரு நிலைமை ஏற்பட்டால் என்னவாகும்ன்னு நெனச்சிட்டு கமெண்ட் போடுங்க )
30-ஜூலை-2018 11:49:09 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.