Selva : கருத்துக்கள் ( 64 )
Selva
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
19
2023
அரசியல் அழகிரிக்கு எதிரான பழைய வழக்கு வரிசை கட்டும் பிறழ் சாட்சிகள்
அதிமுகவினரின் மௌனத்திற்கு காரணம் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பயந்து தான்.   10:08:12 IST
Rate this:
0 members
0 members
9 members

செப்டம்பர்
16
2023
தமிழகம் சீமானை யாரும் எதுவும் செய்ய முடியாது புகரை வாபஸ்பெற்ற நடிகை பேட்டி
இப்போது கிடைத்த தொகை காலியானதும் சட்டசபை தேர்தலுக்கு ஆறு மாதம் முன்னாடி வந்து திரும்பவும் சீமான் மீது வழக்கு தொடுப்பேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.   07:06:12 IST
Rate this:
6 members
0 members
16 members

ஆகஸ்ட்
14
2023
தமிழகம் திருநாவுக்கரசர் "அந்தர் பல்டி" அடிப்பது ஏன்? சமூக வலைதளத்தில் வைரல் ஆகும் செய்தி
அது இருக்கட்டும். திருநாவுக்கரசு இப்போது எந்த கட்சியில் இருக்கிறார் என்று யாரவது எனக்கு சொல்லுங்களேன்.   06:28:28 IST
Rate this:
0 members
0 members
13 members

ஆகஸ்ட்
12
2023
இந்தியா எங்களுக்கே மழை இல்லை, தண்ணீர் இல்லை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக முதல்வர் மறுப்பு
இதை அடுத்த I.N.D.I.A. கூட்டத்தில் ஸ்டாலின் அவர்களிடம் தெளிவாகச் சொல்லிவிடுங்கள். இல்லாவிட்டால் காவிரியில் தண்ணீர் திறக்காததற்கும் மோடி தான் காரணம் என்று அவர் அறிக்கை விட்டுக்கொண்டிருப்பார்.   12:53:01 IST
Rate this:
0 members
0 members
11 members

ஆகஸ்ட்
12
2023
அரசியல் மதிக்கப்பட வேண்டிய நேர்மை!
அரசன் எவ்வழி, அதிகாரிகளும் மக்களும் அதே வழி. திராவிட மாடல் ஆட்சியில் ஊழல் பண்ணாமல் இருக்கும் அரசு அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் தான் ஆபத்து அதிகம்.   09:15:21 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
8
2023
அரசியல் ஐ.ஏ.எஸ்., தேர்வில் தமிழக மாணவர் தேர்ச்சி குறைவு ஸ்டாலின் வேதனை
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ். ஆகி செல்லூர் ராஜு, செந்தில் பாலாஜி போன்றவர்களுக்கு சல்யூட் அடிப்பதை விட ஐடி வேலை மேல் என்று தமிழக மாணவர்கள் நினைக்கின்றார்கள் போல.   05:37:30 IST
Rate this:
0 members
0 members
16 members

ஜூலை
31
2023
தமிழகம் திராவிட கொள்கைக்கு கவர்னர் விளம்பரம் செய்கிறார் ஸ்டாலின்
"தமிழகத்தை போல, திராவிட இயக்கம், தங்கள் மாநிலங்களில் இல்லையே என்ற ஏக்கம், மற்ற மாநிலத்தவருக்கு வந்துள்ளது ." - இரண்டு ஆண்டுகளில் முப்பதாயிரம் கோடி "வருமானம்" தங்களுக்கும் வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கும் வருவது நியாயம் தானே.   01:58:12 IST
Rate this:
2 members
0 members
6 members

ஜூலை
24
2023
அரசியல் ஆர்எஸ்எஸ்., பாஜ.,வினர் ஊரை இரண்டாக்கி விடுவார்கள் திருமாவளவன் விமர்சனம்
நீங்கள் பத்தாக ஆக்கி வைத்திருக்கும் ஊரை இரண்டாக ஆக்கினால் நல்லதுதானே திருமா சார்.   17:43:45 IST
Rate this:
1 members
0 members
10 members

ஜூலை
16
2023
தமிழகம் 72 வயது இளைஞர் மோடியை கண்டு வியக்கும் அதிகாரிகள்
நாங்கள் திமுகவினர் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை. கமிஷன், கலெக்ஷன் என்று வந்து விட்டால் எங்கள் வேகத்தைப் பார்த்து மோடியே அசந்து விடுவார் தெரியுமா.   05:19:57 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜூலை
12
2023
அரசியல் சிவன் - பார்வதி கு.க., செய்தார்களா? தி.மு.க., - எம்.பி., பேச்சால் புது சர்ச்சை
ஹிந்தி எதிர்ப்பாலும் பிராமண எதிர்ப்பாலும் மட்டுமே வளர்ந்த கட்சி திமுக. அதற்காக தமிழக மக்கள் மனதிற்கு மிகவும் நெருக்கமான சிவன், பார்வதி, விநாயகர், முருகன் இவர்கள் மேல் கை வைத்தால் திமுக காணாமல் போய்விடும். ஜாக்கிரதை.   07:48:46 IST
Rate this:
1 members
0 members
20 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X