Prince : கருத்துக்கள் ( 17 )
Prince
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
11
2019
சினிமா துளசியிலிருந்து தூக்கிய தூக்குதுரை...
துளசி, விஸ்வாசம் இரண்டு படங்களும் பார்த்து இருக்கிறேன். கதையில் சில ஒற்றுமைகள் இருந்தாலும் விசுவாசம் பார்க்கும்போது துளசி நினைவுக்கு வரவில்லை.   14:12:36 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
27
2018
சினிமா செக்கச் சிவந்த வானம்
அப்ப படம் சூப்பர்'னு அர்த்தம். நீங்க எந்த படம் தான் நல்லா இருக்குன்னு சொல்லி இருக்கீங்க? மணி ரத்தினம் வேற மாதிரி ட்ரை பண்ணவே கூடாதா?   12:01:42 IST
Rate this:
4 members
0 members
7 members

செப்டம்பர்
7
2018
பொது வேகமாக வளரும் பொருளாதார நாடு இந்தியா மோடி
அது சரி. எங்க பொருளாதாரம் கீழ இல்ல போய்கிட்டு இருக்கு. பெட்ரோல் அண்ட் காஸ் விக்கிற விலைக்கு வாங்குற சம்பளம் அதுக்கே சரியாய் இருக்கே. ஒரு மனுஷன் வாழுறதுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட AFFORD பண்ண முடியலையே. ஒரு உறுப்பினர் மட்டும் இருக்கிற வீட்டுக்கு ரேஷன் கட். இது எந்த வகையில் ஞாயம்? என் வீட்டருகில் வசிக்கும் முதியவருக்கு குழந்தைகள் இல்லை. மனைவி இறந்து விட்டார். வேலை செய்ய உடம்பில் தெம்பு இல்ல. ரேஷன் பொருளை vaitthu than சாப்பிட்டு வந்தார். அவருக்கு அட்டையில் ஒரே ஒரு உறுப்பினர் என்பதற்காக ரேஷன்'ஐ நிறுத்தி விட்டனர். இப்போது அவர் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறார். இது தான் பொருளாதார வளர்ச்சியா? வறுமைக்கு அரசியல் சாயம் பூசாமல் பிரச்சனை தீர ஏதாவது செய்யுங்கள்.   14:41:05 IST
Rate this:
106 members
1 members
21 members

ஜூலை
26
2018
சினிமா மீன் விற்ற கல்லூரி மாணவிக்கு அடித்த அதிர்ஷ்டம்...
மிக சரியான கருத்துக்கள். அவர் கல்விச்செலவை ஏற்றுக்கொள்ளலாமே. அல்லது வேறு ஏதாவது வகையில் உதவலாமே. நடிப்பால் படிப்பு மற்றும் அப்பெண்ணின் லட்சியம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுகிறேன்.   12:57:16 IST
Rate this:
0 members
1 members
5 members

ஜூலை
30
2018
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
10
2018
பொது மிஸ்டு கால் வந்தால் உஷார்!
+591 மட்டுமல்ல வெறும் பல எண்களில் இருந்து அழைப்புகள் வருகின்றது. Android மொபைல்'லில் ஒரு அழைப்பு வரும்போதே அது எந்த நாடு என்று காட்டுவதோடு மட்டுமல்லாமல், spam call என்றும் காட்டி விடும். இந்த அழைப்புக்களை ஏற்றுக்கொள்வதோ திரும்ப அழைப்பதோ கூடாது. BSNL 'லில் இன்டர்நேஷனல் அழைப்புகள் தானாகவே பிளாக் ஆகி விடும். நமது உறவினர்கள் வெளிநாட்டில் இருப்பின் நாம் BSNL ஆபீஸ்'இல் கூறி அந்த பிளாக் ஐ எடுத்து விட வேண்டும்.   10:57:03 IST
Rate this:
0 members
0 members
24 members

ஜூலை
8
2018
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
4
2018
சம்பவம் சொர்க்கத்தை அடைவதற்காக 11 பேரும் தற்கொலை சிசிடிவி.,யால் அம்பலம்
தற்கொலை செய்தால் சொர்கம் கிடைக்காது என்பது தெரியாதா? எந்த மதமும் உயிரை விட சொல்லவில்லை. மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்.   22:06:37 IST
Rate this:
1 members
0 members
17 members

ஜூலை
2
2018
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
22
2018
சினிமா பிரபலமாகும் ஆசையில் வீடியோ வெளியிட்டேன் : நிலானி...
சுயநலம் எது பொதுநலம் எதுன்னு மக்களுக்கு நல்லாவே தெரியும். திறமை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். வீடு பற்றி எரியும்போது பீடி கொளுத்திய கதையாக உள்ளது. அடுத்தவர்கள் வேதனையை உங்கள் சுய லாபத்திற்காக பயன்படுத்தாதீர்கள். உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை.   11:30:02 IST
Rate this:
1 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X