SUBEESHKUMAR.G : கருத்துக்கள் ( 10 )
SUBEESHKUMAR.G
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
20
2021
அரசியல் புதிய இந்தியாவின் வலுவான தூண் ராமர் கோயில் பிரதமர் மோடி
பாரத பண்பாட்டின் வலுமிக்க அடையாளச் சின்னமாகும் ஸ்ரீராமனின் திருக்கோவில். பாரதப்பிரதமரின் வார்த்தைகள் சத்தியமானதே....   15:38:19 IST
Rate this:
7 members
0 members
24 members

ஜூலை
12
2021
அரசியல் தமிழகத்தில் தாமரை மலரும் ராகவன் உறுதி
ராகவன் ஐயா, தங்கள் கருத்து தமிழகத்தில் நிறைவேறும் நாள் வெகு தூரத்தில் இல்லை... இந்தக்கண்களாலேயே இதைக்காண்போம்.   12:31:13 IST
Rate this:
8 members
0 members
5 members

ஜூன்
23
2021
பொது இந்தியா என்னும் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் நடிகை கங்கனா வலியுறுத்தல்
பாரத பாக்யவிதாதா... ஆங்கிலேயனை விரட்டிய தியாகிகளின் ஆத்மா சாந்தி அடையும்.. வந்தே பாரத மாதரம்.   05:57:16 IST
Rate this:
2 members
1 members
0 members

மே
18
2021
அரசியல் இது உங்கள் இடம் புரிந்து கொள்ளுங்கள் மக்களே!
சரியான பதிவு. நாட்டின் இதயமாக இருக்கக்கூடிய கட்டிடம் எக்காரணத்தைக் கொண்டும் நின்று விடக்கூடாது. இப்போது இவர்களுக்கு குறை கூற இது மட்டுமே காரணமாக உள்ளது.   11:34:40 IST
Rate this:
3 members
0 members
1 members

மே
10
2021
பொது இது உங்கள் இடம் ராஜதந்திரம் இல்லையே!
மிகச்சரியான அலசல். நம் நாட்டை வழிநடத்த பாஜக வே சிறந்தது. காரணம் தாம் ஜெயித்தாலும், தோற்றாலும் பாரத் மாதா கீ ஜெய் கூறுபவர்களையும், நாட்டிற்காக திருமணமே செய்து கொள்ளாமல் சுயநலமின்றி பணி செய்பவர்களையும் காண வேண்டுமானால் அது பாஜகவில் மட்டுமே. பாஜக வின் ஆரம்பம் முதல் இன்று வரை ஒவ்வொரு தேர்தலிலும் அதன் மீது வெறுப்பை உமிழ்வது தான் மற்ற கட்சிகளின் வேலை. அதனால் தான் 3 MP மற்றும் 0 MLA என்றிருந்த பாஜகவின் பலம் இன்றைக்கு இமயமலை மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. உலகின் மிகப்பெரிய கட்சியாகவும் மாறிவிட்டது.   08:14:35 IST
Rate this:
7 members
0 members
14 members

ஜூலை
30
2020
அரசியல் சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க தயார் மஹா., பாஜ., தலைவர்
பாஜக வும் சந்தர்ப்பவாதத்தை முன்னெடுக்கிறது என்று நினைக்கையில் மிக வருத்தமாக உள்ளது. பாஜக எதிரியுடன் சேர்த்திருக்கலாம். ஆனால் துரோகியுடன் இணையத் துடிக்கிறதே... கேவலம்..   17:15:05 IST
Rate this:
0 members
0 members
3 members

ஏப்ரல்
26
2020
பொது நாம் அனைவரும் ஒருவரே 130 கோடி இந்தியர்களும் நமது குடும்பமே
தங்களின் கருத்துக்களுக்கு தலைவணங்குகிறேன்   21:09:46 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
13
2018
உலகம் பாக்.,கில் குண்டு வெடிப்பு 100 பேர் உடல் சிதறி பலி
இறந்தவர்களின் ஆதமா சாந்தி அடையட்டும். ஆனால் ''நம் பாரதத்தில் சகிப்புத்தன்மை இல்லை, சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லை, நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை'' என்று கூறியவர்கள், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்களோ....?   03:21:05 IST
Rate this:
0 members
0 members
22 members

ஜூலை
12
2018
அரசியல் 2019-ல் பா.ஜ. மீண்டும் வெற்றி பெற்றால் நாடு ஹிந்து பாகிஸ்தானாக மாறும் தரூர் சர்ச்சை பேச்சு
பாகிஸ்தானாக மாறுவது உனக்கு நல்லது தானேப்பா. எத்தன வேணாலும் கட்டிக்கலாம், கொன்னுக்கலாம்.   08:58:57 IST
Rate this:
13 members
1 members
102 members

ஜூலை
12
2018
அரசியல் உ.பி.யில் 16 நாள் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார் மோடி
தேசபக்தனின் ஆட்சி பாரதமெங்கும் மிளிரட்டும்,   08:56:55 IST
Rate this:
14 members
0 members
18 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X