Thangam : கருத்துக்கள் ( 1423 )
Thangam
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
18
2021
சிறப்பு பகுதிகள் ஆட்டோ டிரைவரின் மகள் இந்திய அழகியாகக்கூடாதா?
ஏன் கூடாது...இது மோடிஜியின் ஆட்சி...சாமானியர்களும், சாமான்னியர்களின் வாரிசுகளுக்குமான ஆட்சி....நிச்சயமாக ஆட்டோ டிரைவரின் மகளானாலும் உரிமை கிடைக்கும்...!!!   19:53:57 IST
Rate this:
1 members
0 members
2 members

பிப்ரவரி
17
2021
பொது தலைமை பொறுப்பில் இந்தியா பிரதமர் விருப்பம்
அந்த கனவு நிறைவேறும் வரை இந்தியாவிற்கு நீங்கள் தலைமை தாங்க வேண்டும் மோடிஜி...!!!   13:26:50 IST
Rate this:
3 members
0 members
25 members

பிப்ரவரி
17
2021
பொது புதுச்சேரிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது கிரண்பேடி
அடுத்து இவரை கேரளாவிற்கு அனுப்புங்கள்...!!!   11:54:20 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
17
2021
தேர்தல் களம் 2021 தி.மு.க.,வுக்கு ஓவியா பிரசாரம்!
அப்படியே குடும்பத்துல புகுந்து கும்மியடிச்சிடாதே...!!!   07:51:25 IST
Rate this:
1 members
0 members
21 members

பிப்ரவரி
17
2021
அரசியல் டீ குடித்து விட்டு இரவு முழுதும் பணியாற்றுபவன் திமுக.,காரன்
அதுசரி...திமுக தொண்டன் டீ குடித்துவிட்டு இரவு முழுவதும் வேலை பார்த்து இவர்களை ஆட்சியில் அமர வைக்கனும்....இவர்கள் நாட்டை கொள்ளை அடித்துவிட்டு நிம்மதியாக உறங்கனும்....அப்பு இதெல்லாம் பழைய கதை இப்போ திமுக தொண்டர்களும் விழித்துகொண்டுவிட்டனர்...!!!   07:49:41 IST
Rate this:
0 members
0 members
28 members

பிப்ரவரி
16
2021
அரசியல் புதுச்சேரியில் நாராயணசாமி அமைச்சரவை ராஜினாமா?
பாவம் நாராயண சாமி....இரண்டு போனை வைத்துக்கொண்டு தனக்கு தானே போன் போட்டு பேசிக் கொள்கிறார்.....கிரன்பேடி கொடுக்கப்பட்ட அசென்மென்டை நல்லபடியாக முடித்துவிட்டாரோ...???   13:22:45 IST
Rate this:
6 members
1 members
27 members

பிப்ரவரி
16
2021
அரசியல் இலங்கை, நேபாளத்தில் பா.ஜ., ஆட்சி அமித்ஷாவின் அடுத்த அதிரடி இலக்கு
சபாஷ்....அகண்ட பாரதம் என்றால் நாடுகளை பிடிக்க வேண்டும் என்பதில்லை.... சித்தாதங்களை ஏற்றுக் கொண்டாலே அகண்ட பாரதம்தான்...!!!   08:53:46 IST
Rate this:
13 members
1 members
32 members

பிப்ரவரி
15
2021
அரசியல் முதல்வர் அறைக்கே வந்து கேட்கலாம் ஸ்டாலின்
அடப் பாவமே....எடப்பாடியார் போனிலேயே குறையைத் தீக்குறார்....நீங்க ஏன் சிரமப்படுறீங்க....சும்மா ஓய்விலேயே இருங்க....யாராவது மனுக் குடுத்தால் அதை ஆளுங் கட்சிக்காரங்ககிட்டே வந்து கொடுங்க அது போதும்...!!!   16:03:31 IST
Rate this:
0 members
0 members
24 members

பிப்ரவரி
14
2021
பொது சென்னை வந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு
அவனுங்கதான் கேட்கனும்   13:08:33 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
12
2021
அரசியல் படைகள் வாபஸ் ஏன்? ராகுல் கேள்வி
ஒரு ஊர்ல ஒரு முட்டாள் இருந்தானாம்....அவனை அந்த ஊர் மக்கள் மதிக்காமல் கேலி பேசினராம்....அந்த ஊர் படித்த பிராமணரிடம் இதைச் சொல்லி வருத்தப்பட்டு இந்த அவப் பெயரை நீக்க ஒரு உபாயம் சொல்லக் கேட்டானாம்....அதற்கு அவர் நீ இந்த ஊர்த் தலைவர் எது செய்தாலும் அதை மறுத்து கேள்வி கேள் என்றாராம்....அதன்படியே அவன் செய்து திடீர் புத்திசாலி என்று பெயரெடுத்தானாம்....ஆனால் பப்பு நீ எது செய்தாலும் கோமாளிதான்....!!!!   13:14:53 IST
Rate this:
2 members
0 members
17 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X