Thangam : கருத்துக்கள் ( 1079 )
Thangam
Advertisement
Advertisement
Advertisement
மே
25
2019
அரசியல் ராகுல் ராஜினாமா? சமூக வலைதளங்களில் கிண்டல்
மாற்றம் நடந்து கொண்டேதான் இருக்கின்றது...தமிழ் இந்துக்கள் விழித்துக்கொள்ள ஆரமித்துவிட்டார்கள்...நாமளும் இந்த நக்சலைட்களிடமிருந்து தமிழகத்தை மீட்க முயற்சி செய்ய வேண்டும்...தேசிய உணர்வை தூண்ட வேண்டும்...இங்கிருந்து போகக்கூடாது...!!!   09:29:00 IST
Rate this:
3 members
0 members
33 members
Share this Comment

மே
25
2019
அரசியல் கிராமப்புறங்களில் சறுக்கலை எதிர்கொண்ட கமல்
கெடா மீசை கமல் புதுசா ஒரு பஞ்ச் சொல்லியிருக்காரு...அரசியலை தொழிலாக்க கூடாதுன்னு....அப்படின்னா இவர் அதை ஹாபியாக பார்க்கின்றாரா...ஓட்டு மட்டும் வாங்கிக் கொண்டு இவரது சொந்த வேலைக்கு போயிருவாரு வாக்களித்த மக்கள் ஏமாளியாக உட்காரனுமா இந்த கோமாளியை நம்பி....முழு நேர அரசியல்வாதிகளால்த்தான் மக்கள் பணி ஆற்ற முடியும்...இந்த மாதிரி மூடர்கள் இந்துக்களை ஏகடியம் பேசி ஓட்டை பிரித்து நல்லது செய்ய நினைப்பவர்களையும் கெடுக்கத்தான் முடியும்...!!!   09:20:23 IST
Rate this:
5 members
0 members
17 members
Share this Comment

மே
25
2019
அரசியல் ஜெ., பாணியில் அதிரடிக்கு தயாராகும் ஸ்டாலின்
திலகத்தை இவர் அழித்தார்...அரங்கநாதன் கழகத்தை பயன் கிட்டாமல் அழித்துவிட்டாரே....!!!!   09:09:37 IST
Rate this:
1 members
0 members
47 members
Share this Comment

மே
24
2019
அரசியல் மாயாவதியின் பிரதமர் பதவி கனவு பொய்த்தது
நல்ல வேளை இவர் மட்டும் பிரதம மந்திரி ஆகியிருந்தால் இந்தியா முழுவதும் யானை சிலையை வைத்திருப்பார்....தப்பித்தோம்டா சாமி....!!!!   07:32:13 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
23
2019
அரசியல் பா.ஜ., கூட்டணி முன்னிலை
பாரத மாதாகீ ஜே.....🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳   09:22:00 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மே
22
2019
பொது மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள்
அருமையான கருத்து...இவர்களை அதே மார்க்கத்தின் நிறை குறைகளை விமர்சிக்கும் பிரச்சாரர்களாக நாம் பயன் படுத்திக் கொள்ளலாம்...சனாதன தர்மத்தை போதிக்கும் இலவச பள்ளிகளை துவங்கி பயிலச் செய்யலாம்...!!!   07:51:59 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

மே
20
2019
அரசியல் இந்திராவை போல் மோடி தோற்க வேண்டும் மாயாவதி
நீங்க CM ஆ இருந்தபோது உபி கிழக்கு பகுதியை கவனிக்கவில்லையா மேடம்...!!!   09:30:39 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

மே
14
2019
அரசியல் மீண்டும் மோடி விமர்சனம் சர்ச்சையில் மணிசங்கர்
யாகாவாயினும் நா காக்க என்பது மணி சங்கர் ஐயருக்கு பொருந்தும்.மோடியின் மேல் உள்ள பொறாமையால் வாய்க்கு வந்தபடி உளறுகிறார்.   03:16:13 IST
Rate this:
2 members
0 members
23 members
Share this Comment

ஏப்ரல்
26
2019
அரசியல் வாரணாசியில் பலத்தை காட்டிய பா.ஜ.,
செம மாஸ்....வாரனாசியில் துவங்கிய பூகம்பம்....உலகையே உலுக்கப் போகுது.   16:20:05 IST
Rate this:
3 members
0 members
17 members
Share this Comment

ஏப்ரல்
24
2019
அரசியல் தாயை பிரிந்தது ஏன்? மோடி விளக்கம்
மோடியின் வாழ்க்கை வரலாற்றை பாட புத்கத்தில் சேர்க்க வேண்டும்.என்ன ஒரு தியாக வாழ்க்கை. எல்லோருக்கும் இவரே ரோல் மாடல்.இது எங்கே திராவிஷங்களுக்கு புரிய போகிறது.சுயநலமே இதுகளின் குறிக்கோள்.   21:26:50 IST
Rate this:
9 members
0 members
38 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X