Mohan Sundarrajarao : கருத்துக்கள் ( 860 )
Mohan Sundarrajarao
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
21
2019
பொது சிபிஐ.,க்கு அவகாசம் சொல்லும் சிதம்பரம் வழக்கறிஞர்
@ கௌண்டர், நெசந்தானா கௌண்டரே . என் தலை சுத்துது.   19:32:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2019
பொது டெட் தேர்வு 98.6% பேர் தோல்வி
ithuthaan thamilaga aasiriyargalin thaguthi. ithai sonnaal, kobam pothukondu varugirathu.   19:13:33 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2019
பொது பூமியிலிருந்து இன்று பிரிகிறது சந்திரயான் -2
பெருமை என்பதை தவிர இதனால் சாதாரண இந்தியனுக்கு என்ன லாபம்   09:38:02 IST
Rate this:
25 members
0 members
9 members
Share this Comment

ஜூலை
26
2019
பொது தமிழை விட சமஸ்கிருதம் பழமை பாடப்புத்தகத்தில் சர்ச்சை
தமிழர்கள் எல்லோருக்கும் வேலை கிடைத்து, வாழ்வாதாரம் உண்டானால், தமிழ் தானாக வளரும்.   19:10:45 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
26
2019
பொது தமிழை விட சமஸ்கிருதம் பழமை பாடப்புத்தகத்தில் சர்ச்சை
ஐயா , தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி என்று சண்டை போட்டு நிலை நாட்டுவதைவிட , தமிழ் சமஸ்கிருதத்தைவிட விஞ்ஞானத்தில், தொழில்நுட்பத்தில், மருத்துவத்தில், பொருளாதாரத்தில், எலெக்ரோனிஸில், iT -யில் ,சட்ட படிப்பில், இன்றைய தொழில் நுட்பங்களில், வேலை வாய்ப்பில், வளர்ந்து இருக்கிறது என்று உறுதி படுத்துங்கள்.   19:07:16 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
29
2019
பொது இன்ஜினியரிங் படிப்பு இல்லையா மவுசு
இந்த ட்ரெண்ட் நாட்டுக்கு நல்லதல்ல. core இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலை கிடைக்காமல் போனதற்கு காரணம், நாட்டில் தொழில் வளர்ச்சி இல்லை. பெரிய புராஜெக்ட்டுகள் இல்லை. தொழிற்சாலைகள் வரவில்லை. இதுதான் காரணமே தவிர , கோர் இன்ஜினியரிங் என்றைக்கும் நாட்டுக்கு தேவை. கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், சாப்ட்வேர் இன்ஜினியரிங் தனியாக இயங்க முடியாது. நாட்டில் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி இருந்தால்தான் அதற்கு சப்போர்ட் பண்ண கம்ப்யூட்டர் தேவை. நாட்டில் கட்டடமே கட்ட முடியாதபோது, 3D building சாப்ட்வேர் படித்து என்ன புண்ணியம்? மேலும் இந்த காலத்து மாணவர்கள் கையில் அழுக்கு படாமல் , AC அறையில் உட்கார்ந்து சம்பாதிக்க எண்ணுகிறார்கள். காடுகளில், மலைகளில் சுரங்கத்தில், ரோடுகளில் ,கடலில், வானத்தில், ஆறுகளில் , பாலுவானத்தில், கையில் அழுக்கு, எண்ணை, காயம், பட்டுக்கொண்டு ப்ளூ காலர் வேலை செய்வதுதான் என்ஜினீயரிங் வேலை. AC ரூமில் உட்கார்ந்து கம்ப்யூட்டர் தட்டுவது பெண்களுக்கான வேலை.   18:55:39 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

ஜூலை
23
2019
பொது சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க வேண்டும் ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தல்
gandhi என்பதும் kanthi என்பதும் தமிழில் ஒரே மாதிரி காந்தி என்று எழுத படுகிறது. இரண்டிற்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம் ? அதே மாதிரி "பாவம்" .   14:55:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
23
2019
பொது சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க வேண்டும் ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தல்
எனக்கும் இரு மொழி கொள்கைதான். தமிழும் ஹிந்தியும். இந்தியாவை சுற்ற ஹிந்தி. தமிழ்நாட்டில் தமிழ். நான் வெளிநாடு எங்கும் போக போவது இல்லை. எனவே எனக்கு ஆங்கிலம் வேண்டாம். சரியா?   14:49:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
25
2019
பொது ஹூண்டாயில் இ.பி.எஸ்., டாடாவில் நிதிஷ் இ- காரில் பவனி
இத்தகைய வாகனங்களுக்கு ,( இரு சக்கரமோ, நான்கு சக்கரமோ), கிளச்சு, கியர் எதுவும் இல்லை. ஆனால், ஏன் இவ்வளவு விலை? பெட்ரோல் அல்லது டீசல் வண்டிகளை விட விலை குறைவாகத்தானே இருக்க வேண்டும்?   08:21:17 IST
Rate this:
2 members
1 members
2 members
Share this Comment

ஜூலை
23
2019
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X