புதிய தமிழ்மைந்தன் : கருத்துக்கள் ( 2949 )
புதிய தமிழ்மைந்தன்
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
7
2019
பொது கோல்கட்டா கமிஷனரை விசாரிக்க தயாராகும் சிபிஐ
இங்கே தனக்கு எல்லாம் தெரியும் நான் பேராசிரியர் அறிவாளி என கூறி கருத்து சொல்லும் அந்த டுபாங்கூர் பேர்வழிக்காக.. தமிழக அரசில் திட்டம் மற்றும் வளர்ச்சி துறையின் கீழ் புள்ளிஇயல் துறை இயங்கி வருகிறது... இதில் தற்போது ஆணையர் உள்ளார். இந்த துறையில் மொத்தம் 29 வகையான பணிகள்(ஆனையர் முதல் இரவு காவலர் வரை) உள்ளது. அரசால் அனுமதிக்கப்பட்ட மொத்த பணியிடங்கள் 1944... இதற்கு ஆதாரம் அரசு கடித எண்.36048/SRC-2/2018. நாள்.17.12.2018.....இதில் காண்பிடன்சியல் பதவி எதுவும் இல்லை.. இவர்கள் டி.என்.பி.எஸ்.சி மூலமே தேர்வு செய்யப் படுகின்றனர்.. மேலும் மத்திய அரசிலும் காண்பிடென்சியல் பதவி இல்லை... மதுரை, கோவை, சென்னை ஆகிய இடங்களில் மத்திய புள்ளியியல் துறை உள்ளது. அதன் பெயர் NSSO எனப்படும். கோவையில் காந்திபுரம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ராம் நகரில் மண்டல அலுவலகம் உள்ளது. இனியாவது பொய் சொல்லவதை நிறுத்தவும்.. நண்பர்களே இனி இவரின் கருத்துக்களை மதித்து பதில் சொல்ல வேண்டாம்.. எனென்றால் அவர் தகுதியான நபர் அல்ல.. அவருக்கு தெரிந்தது எல்லாம் திமுக நல்ல கட்சி அவ்வளவே... அரசு பதவி மேல் மோகம் கொண்ட சிலர் அதிகாரிபோல நடித்து மாட்டிக்கொள்கிறார்கள். ஆனால் இவர் அவ்வாறு செல்கிறாரா என தெரியவில்லை. இங்கே கருத்து மட்டுமே சொல்வதால் தப்பித்து கொள்கிறாரா? இவரின் உண்மை முகம் கான உதவியதும் இவரின் ஊழல் உதவி காங்கிரஸ் கொண்டு வந்த தகவல் பெறும் உரிம சட்டமே... இனி பொய் கருத்துக்களை போடமாட்டார் என நம்புகிறேன்   10:54:10 IST
Rate this:
1 members
0 members
5 members

பிப்ரவரி
7
2019
கோர்ட் வருமான வரித்தாக்கலுக்கு பான் - ஆதார் இணைப்பு கட்டாயம்
....... தமிழக அரசில் திட்டம் மற்றும் வளர்ச்சி துறையின் கீழ் புள்ளிஇயல் துறை இயங்கிவௌருகிறது..........இதில் தற்போது ஆணையர் உள்ளார்.இந்த துறையில் மொத்தம் 29 வகையான பணிகள்(ஆனையர் முதல் இரவு காவலர் வரை) உள்ளது. அரசால் அனுமதிக்கப்பட்ட மொத்த பணியிடங்கள் 1944...இதற்கு ஆதாரம் அரசு கடித எண்.36048/SRC-2/2018. நாள்.17.12.2018.....இதில் காண்பிடன்சியல் பதவி எதுவும் இல்லை........இவர்கள் டி.என்.பி.எஸ்.சி மூலமே தேர்வு செய்யப்படுகின்றனர்............... மேலும்..மத்திய அரசிலும் காண்பிடென்சியல் பதவி இல்லை.......மதுரை,கோவை,சென்னை ஆகிய இடங்களில் மத்திய புள்ளியியல் துறை உள்ளது. அதன் பெயர் NSSO எனப்படும்...கோவையில் காந்திபுரம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ராம் நகரில் மண்டல அலுவலகம் உள்ளது............   10:53:49 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
7
2019
பொது சென்னையில் ரூ.433 கோடி வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு
.. தமிழக அரசில் திட்டம் மற்றும் வளர்ச்சி துறையின் கீழ் புள்ளிஇயல் துறை இயங்கிவௌருகிறது..........இதில் தற்போது ஆணையர் உள்ளார்.இந்த துறையில் மொத்தம் 29 வகையான பணிகள்(ஆனையர் முதல் இரவு காவலர் வரை) உள்ளது. அரசால் அனுமதிக்கப்பட்ட மொத்த பணியிடங்கள் 1944...இதற்கு ஆதாரம் அரசு கடித எண்.36048/SRC-2/2018. நாள்.17.12.2018.....இதில் காண்பிடன்சியல் பதவி எதுவும் இல்லை........இவர்கள் டி.என்.பி.எஸ்.சி மூலமே தேர்வு செய்யப்படுகின்றனர்............... மேலும்..மத்திய அரசிலும் காண்பிடென்சியல் பதவி இல்லை.......மதுரை,கோவை,சென்னை ஆகிய இடங்களில் மத்திய புள்ளியியல் துறை உள்ளது. அதன் பெயர் NSSO எனப்படும்...கோவையில் காந்திபுரம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ராம் நகரில் மண்டல அலுவலகம் உள்ளது............   10:53:04 IST
Rate this:
4 members
0 members
4 members

பிப்ரவரி
7
2019
பொது ஜாக்டோ - ஜியோ கோரிக்கை ஆய்வு செய்யும் பணி துவக்கம்
பல சங்கங்களின் கூடாரங்கள் காலியாகிவிட்டது... காரணம் அரசின் பணி இடமாறுதல் நடவடிக்கை.. பல நிர்வாகிகளை சம்பளம் பிடித்ததை திருப்பி தந்தால் மட்டுமே இனி சங்கத்தில் இருப்பேன் என தெரிவித்துவிட்டதால் ஆடிப்போன சங்கங்கள் துணைமுதல்வரின் கெஞ்சி எப்படியாவது முதல்வரிடம் பேச அனுமதி கேட்டு நடையாய் நடக்கும் காட்சி இப்போது சென்னையில் தமாஷ்... தொடரட்டும் விவசாயி மகனகன் பொற்கால ஆட்சி....   09:29:59 IST
Rate this:
1 members
0 members
10 members

பிப்ரவரி
7
2019
அரசியல் தமிழகத்தில் அன்னிய முதலீடு 21 சதவீதம் குறைவு ஸ்டாலின்
ஆம் ஆழமான பார்வை இவரின்மேல் விழுந்துள்ளது... முதல்வர், துனைமுதல்வர் மற்றும் அமைச்சர்கள் கூட்டணி பட்ஜெட், மக்கள் நல திட்டங்களில் பிசியாக உள்ளதால் சிறிது டென்சனை குறைக்கவும், வாய்விட்டு சிரிக்கவும் ஸ்டாலின் பேட்டிகள், பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகளை பார்க்கிறார்கள் என்பது உண்மையே.....   09:21:34 IST
Rate this:
0 members
0 members
23 members

பிப்ரவரி
7
2019
அரசியல் ராபர்ட் வாத்ராவை விசாரிக்கவும் மம்தா எதிர்ப்பு
இவர்கள் ஒன்றினையும் ஒரே புள்ளி ஊழல்மட்டுமே.........காங்கிரஸ் என்று பெயர் வந்தாலே ஊழலும் வரும்...   09:16:49 IST
Rate this:
1 members
0 members
39 members

பிப்ரவரி
7
2019
அரசியல் சபைக்கு வராத ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு
சபைக்கு வராதவர்களின் பதவியை பறித்துவிட்டால் என்ன செய்வார்கள்...........ஒரு கட்சியில் வெற்றி பெற்றால் அந்த காலம்வரை அந்த கட்சி சார்பாக மட்டுமே செயல்படும்படி சட்டம் வேண்டும்   07:24:53 IST
Rate this:
1 members
0 members
6 members

பிப்ரவரி
7
2019
அரசியல் தமிழகத்தில் அன்னிய முதலீடு 21 சதவீதம் குறைவு ஸ்டாலின்
வடிவேலு மற்றும் கவுண்டமணி இல்லாத குறையை சிறப்பாக செய்து வரும் உங்களையும் கமல்ஹாசனையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை......   07:20:03 IST
Rate this:
4 members
0 members
47 members

பிப்ரவரி
7
2019
பொது ஜாக்டோ - ஜியோ கோரிக்கை ஆய்வு செய்யும் பணி துவக்கம்
இந்த திட்டத்தை போட்டதே உங்களுக்கு பதவி வாங்கி கொடுத்த சிதம்பரம்தான் அவரிடமே நீங்கள் கேட்கலாமே......   07:17:13 IST
Rate this:
1 members
0 members
2 members

பிப்ரவரி
6
2019
சம்பவம் ஒரே பெயரில் உள்ள இருவருக்கு ஒரே எண்ணில், பான் கார்டு
இதுதான் இட ஒதுக்கீட்டில் வந்தவர்கள் சாதனையோ....   07:13:42 IST
Rate this:
4 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X