எளிமை வரவேற்க தக்க ஒன்று ஆனால இந்தியாவில் தமிழ் நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியால் அவர்களது கொள்கையால் எந்த பயனும் கிடையாது. பாலகிருஷ்ணன் முத்தரசன் போன்றோர் நன்கு அனுபவிக்கிறார்கள் இந்த வயதிற்கு பிறகு எதற்கு இவர் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்.
09-ஆக-2022 16:27:40 IST
என்ன செய்வது அப்பாவுக்கு பிரியாணி கேக்கு சாப்பாடு போட்டு வீட்டுக்கும் பார்சல் கொடுத்து அனுப்பி இருப்பார்கள் . சாப்பிட்ட நன்றிக்கு பேசித்தான் ஆக வேண்டும். அப்ப கிழக்கிந்திய கம்பெனிக்கு முன்னாள் தமிழன் காட்டு மிரண்டியாக இருந்தானா?
26-ஜூலை-2022 11:58:22 IST
அனுமதி இல்லாமல் விடுதி நடத்தினர் - அப்படியென்றால் சம்பத்தப்பட்ட பகுதி அரசு அதிகாரிகள் இவ்வளவு நாள் என்ன செய்தார்கள் அவர்கள் மீது தண்டனை உண்டா ? எந்த கட்சி மிரட்டினார்கள் என்று விசாரணை நடத்தி உண்மை வெளி வர வேண்டும். இது போன்று கும்பலாக சென்று திருடி செல்வது தமிழ்நாட்டுக்கு கேவலம் இங்கு முதலீடு செய்ய யாரும் வர மாட்டார்கள் கடைசியாக மாணவி மரணம் பற்றி உண்மையான விசாரணை நடத்தி உண்மை வெளி வர வேண்டும்
22-ஜூலை-2022 17:29:29 IST
சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்த வெங்கடேசன் எம்பி இப்ப அது என்ன கருத்து மத்திய [ ஒன்றிய ] அமைச்சகம் அனுப்பியது அதற்க்கு தாங்கள் மேலான பதில் என்ன அய்யா முதல்வர் விளக்க வேண்டும் வெங்கடேசன் எம் பி தாங்களே இதை தமிழக உங்கள் கூட்டணி திராவிட மாடல் அரசிடம் கேட்டு பெற்று பொது மக்களுக்கு விளக்க வேண்டும் செய்வீர்களா செய்வீர்களா
19-ஜூலை-2022 17:31:59 IST
தமிழகத்தில் இந்து இன்று சமய அறநிலைத்துறைகுமட்டும் தான் தனியாக அமைச்சர் உள்ளார். இதன் மூலம் வரும் வருவாய் மூலம் பல அரசு நலத்திட்ட பணிகள் நடந்து வருகிறது இஸ்லாமிய., கிறிஸ்தவர்களுக்கு அரசு சார்பாக வருவாயும் அரசுக்கு வழங்கப்படுவதில்லை. பூமி பூஜை செய்யக்கூடாது என்று கூறும் எம்பி செந்தில் குமார் திமுக தலைவர் ஆன முதல்வர் ஸ்டாலினிடம் இந்து சமய அறநிலையத்துறை வேண்டாம் அல்லது பிற மத மசூதி சர்ச் சொத்துக்களையும் வாரியம் அமைத்து நிர்வாகம் செய்ய வேண்டும். அப்பா [ பாதர் ] காஜி அரசாங்கமே நியமிக்க வேண்டும்
16-ஜூலை-2022 17:12:24 IST
சோழவந்தான் திருவேடகம் மேலகால் துவரிமான் கோச்சடை பகுதியில் வைகை ஆறு முழுவதும் ஆக்ரமிப்பு மற்றும் புதர் மண்டி கிடக்கிறது. இதற்க்கு விடிவு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை . மக்கள் சொரணை அற்று போய் ரொம்ப நாளாகி விட்டது
14-ஜூலை-2022 16:02:38 IST
பாலாஜி சொல்றத புரிஞ்சிக்கோ ஷட்டர் பழுது காரணமா ஷட்டர் மூட முடியாத காரணத்தால் தண்ணீர் ஆற்றில் ஓடி கடலில் கலக்கும், அணையில் சேமித்தால் வேண்டிய பொழுது திறந்து தேவையான வழியில் தண்ணீர் திருப்பி விடலாம். சம்பந்தப்பட்ட பொதுப்பணி துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேணும். இதெல்லாம் தினமலரை தவிர எந்த பத்திரிக்கையும் எழுதறதில்லை ம்ம்ம்
14-ஜூலை-2022 12:25:47 IST
அருமையான யோசனை இதை காரணம் காட்டி நீர் நிலை ஆக்ரமிப்பு அனைத்தும் பட்டா வழங்கப்படும் அப்படியே விவசாய நிலங்கள் வீட்டு மனையாக மாற்ற இதையே காரணம் காட்டி அனுமதி வழங்கலாம் அறிவியல் பூர்வமா திராவிட மாடல் யோசித்து செய்கிறார்கள்
23-ஜூன்-2022 10:16:07 IST
தலைவர் ஒரு நாள் பள்ளிக்கூடம் சென்று உயிர் எழுத்து மெய் எழுத்து ஆயுத எழுத்து [பத்தாப்பு பாடம்] படித்தது உடம்புக்கு ஆகலை சிறிது ஓய்வுக்கு பிறகு படப்பிடிப்பு தொடரும்
21-ஜூன்-2022 13:00:22 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.