1947 - Part 2 : கருத்துக்கள் ( 14 )
1947 - Part 2
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
19
2018
அரசியல் பண்பாடு தான் முக்கியம் தமிழிசை
ஜல்லிக்கட்டை தடை செய்த பொது அந்த தடை சரிதான் என்று சொன்னிர்களே இந்த பண்பாடு எங்க போச்சு? அது வேற வாய், இது வேற வாய் அப்படித்தானே?   13:32:10 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
6
2018
சினிமா செப்டம்பரில் சிறப்பித்த படங்கள் - ஓர் பார்வை...
அதாவது மக்களே, "ஜாதி வேண்டாம், ஜாதி வேண்டாம்" என்று கூவுற ரஞ்சித் மேல் ஜாதி பொண்ணு வேணும், மேல் ஜாதி பணம் வேணும் என்ற அடிப்படியில் எடுத்த படம் மட்டும் தான் ஓகேனு சொல்றான்.   19:46:47 IST
Rate this:
48 members
0 members
17 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
சம்பவம் சர்ச்சை பேச்சு எம்.எல்.ஏ. கருணாஸ் கைது
தலித்தை கொன்ற 'ராக்கெட் ராஜாவை' கைது செய்து என்கெளண்டேர் பண்ண துப்பு இல்ல.. ஹை கோர்ட்டை அவமதித்து பேசிய ராஜாவை கைது செய்ய துப்பு இல்ல..   02:41:00 IST
Rate this:
7 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
25
2018
உலகம் வறுமையில் இருந்து மீண்டுள்ளது இந்தியாவுக்கு டிரம்ப் பாராட்டு
அட கிழடே, இந்தியாவோட செல்வத்தை எல்லாம் கொள்ளை அடிச்சிட்டு, இப்போ இந்தியாவோட திறமையையும் குறைந்த விலைக்கு வளைத்து போட்டுட்டு, உன்னோட வெளி நாடு கம்பெனி எல்லாம் இங்க வந்து மக்களோட பணத்தை எடுத்துக்கிட்டு, தண்ணீரை உறிந்து சர்க்கரையை கலந்து எதுக்கும் உருப்படாத கூத்தாடிகளை வைத்து விளம்பரம் குடுத்து அதை வித்து மக்களுக்கு சர்க்கரை நோய் வந்து, வெள்ளைக்கார மருந்தை வாங்கி தின்னுட்டு... நீ இதுவும் பேசுவ, விட்டா இன்னவும் பேசுவ...தூ   02:35:16 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
1
2018
பொது ஆண்களின் திருமண வயதை குறைக்க பரிந்துரை
முப்பது வயசை தாண்டியும் பொண்ணு கிடைக்காத எத்தனையோ பேர் இருக்க உங்களக்கு 18 வயசுல கல்யாணம் பண்ணிக்க பரிந்துரை..ரூம் போட்டு இப்படி எல்லாமா யோசிப்பீர்கள்? சட்டக் கமிஷன் முதலில் 'ஒரு நாடு, ஒரு சட்டம்' என்று நாட்டுக்கு நல்லது செய்யும் சட்டத்தை பற்றி பேசட்டும்.."Brain drain" இந்தியாவில் இப்பொது அதிகம்..   11:12:38 IST
Rate this:
2 members
0 members
12 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2018
பொது ‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்
வழக்கு மேலே வழக்கு போட்டு இந்த புண்ணாக்கை உள்ளே வைங்க அப்பு பண்ணி மூஞ்சி உடையவன் இவன் பேனாவை புடித்தால் பெரிய கவி'னு நினைப்பு பிஞ்ச செருப்பால் அடித்தால் அந்த செருப்பு கூட தூக்கு போட்டு சாகும் அந்த அளவுக்கு இவன் பேச்சு இருக்கு..   02:45:34 IST
Rate this:
0 members
0 members
24 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2018
வாரமலர் குதிராம் போஸ்!
அந்த சிறுவனுக்கு இருந்த வீரம் மற்றும் விவேகம் அன்று இருந்த பாட முறை அப்படி. வாழ்க்கையை பற்றி சொல்லி கொடுத்தார்கள், கூட்டு குடுமும்பாய் வாழ்ந்தார்கள். இன்று 'Lord Labakudas Maculay' பாட முறை ஒப்பித்து லட்ஷத்தில் ஒருத்தர் CEO 'வாக வருகிறார் மற்ற மக்கள் எல்லாம் மாடு மாதிரி உழைத்து, கடனில் மூழ்கி அவதி படுகிறார்கள். அது மட்டுமே? அன்று வெள்ளைக்காரன் பொருளை கொள்ளை அடிக்க வந்தான். இன்று மக்கள் purse'i கொள்ளை அடிக்க வந்துட்டான். அதான் WALLMART மற்றும் IKEA இங்கே வந்து கடையை விரித்து விட்டார்கள். அப்போ இங்கே உள்ள சிறு தொழில்கள் எல்லாம் துடி துடித்து செத்து விடும். இந்த எளிய காரணம் ஒரு அரசியல் வியாதி மர மண்டைக்கு குடுவா ஏறவில்லை?   12:57:38 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2018
சினிமா கார் விபத்து : விக்ரம் மகனிடம் போலீஸ் விசாரணை...
இவனுக்கு சட்டம் நியாயம் வழங்காது. இவன் குடும்பம் அந்த auto driver பட்ட கஷ்டத்தை விட பத்து மடங்கு படணும். அதுவும் நடக்க தான் போகுது. கண்ணனுக்கு தெரியாத தர்மம் வலியது.   13:16:52 IST
Rate this:
1 members
0 members
39 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2018
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2018
பொது திறன்மிகு இந்தியர்களை வரவேற்கிறது அமெரிக்கா
Reservation quota என்னக்கி ஒழியுதோ அப்பொழுது தான் இந்த நாட்டுக்கு விமோசனம். There are poor people in every class and every class deserves to get the same benefit but in India that's not the case.   21:38:16 IST
Rate this:
3 members
1 members
17 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X