tamil : கருத்துக்கள் ( 1249 )
tamil
Advertisement
Advertisement
மார்ச்
19
2019
அரசியல் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை தி.மு.க., அணியில் திடீர் அதிர்ச்சி
இதில் இருந்தே தேர்தல் கமிஷன் எந்த அளவுக்கு நேர்மையாக செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும், அவரவரின் சின்னம் கிடைத்துவிட்டால் மட்டும் வெற்றி என்ன உடனே கிடைக்க கூடிய பொருளா, அது மக்கள் முடிவு செய்யவேண்டிய விஷயம்,   09:19:37 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
19
2019
அரசியல் பண பட்டுவாடாவை தடுக்க முடியுமா?
பண பட்டுவாடாவையும் நிறுத்த முடியாது, கருப்பு பணத்தையும் ஒழிக்க முடியாது, அது இந்த தேர்தலில் கண்கூடாக பார்க்க முடிகிறது மோடி அவர்கள் சொல்வது எதிலும் உண்மை மட்டும் இருப்பதில்லை,   09:17:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
19
2019
அரசியல் வாரிசு அரசியல் பா.ஜ.,விலும் பஞ்சமில்லை
பி.ஜெ.பி க்கு நேற்று தான் நீதிபதி நற்சான்றிதழ் கொடுத்தார், ஆனால் உண்மையில் அங்கேயும் குடும்ப அரசியல் நன்றாகவே கோலோச்சுகிறது, அது நீதிபதிக்கு தெரியாமலா இருந்திருக்கும்,   09:15:36 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
19
2019
பொது பயங்கரவாதத்தை வேரறுக்க மத்திய அரசால் முடியும்
நமது நாடு பாதுகாப்போடு தான் இருக்கிறது, நமது நாட்டிற்கு எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லை, வீண் புரளி கிளப்பாதீர்கள், மக்களை பயமுறுத்தாதீர்கள்   09:14:21 IST
Rate this:
9 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
19
2019
அரசியல் 5 ஆண்டுகளில் செய்தது என்ன? பா.ஜ.,வுக்கு பிரியங்கா கேள்வி!
சூப்பர் அருமையான கேள்வி, அக்பர் செய்தது தவறு, அவுரங்கசீப் செய்தது தவறு, என்று அடுத்தவனை பற்றியே ஆராய்ச்சி செய்வதை விட்டு விட்டு இந்த ஐந்து வருடத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள் அதற்கு மோடி பதில் சொல்ல வேண்டும், காவலாளி வேஷம் எல்லாம் போட்டு ஏமாற்ற வேண்டாம், ப்ரியங்காவின் இந்த பேச்சை இந்திய முழுமைக்கும் பரப்ப வேண்டும்   09:13:00 IST
Rate this:
6 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
19
2019
பொது ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் மக்கள் பயணிப்பது...ஆபத்துசம்பளம் வழங்காததால் பராமரிப்பு பணிகள் பாதிப்பு
இப்படித்தான் மல்லையா வும் சிரமப்பட்டார், இறுதியில் நாட்டை விட்டே ஓடி ஒளிய நேரிட்டது, இப்போது பிரதமர் வங்கிகள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் கொடுத்து உதவ வேண்டும் என்று பெரிய மனதுடன் வேண்டுகோள் விடுக்கிறார்,   09:10:17 IST
Rate this:
4 members
1 members
8 members
Share this Comment

மார்ச்
19
2019
அரசியல் மக்களுடன் உரையாடல் பிரதமர் மோடி திட்டம்
ஐந்து வருடங்களாக இப்படித்தான் ஏமாற்றி வருகிறார், அவர் ராகுல் காந்தி போல நேருக்கு நேர் எங்கேயாவது கலந்து கொள்ளமுடியுமா, யாருமே கேள்வி கேட்க முடியாத இடத்தில் இருந்து வருகிறார், அவரைத்தான் தலையில் தூக்கி வைத்து ஆராதிக்கிறார்கள், காணொளி காட்சி மூலம் உரையாடியவர் தனது கட்சி காரரின் கேள்விக்கே பதில் சொல்ல முடியாமல் வணக்கம் சொல்லி தப்பித்ததும் அதன் பிறகு நடந்த காணொளி காட்சியில் பி.ஜெ.பி யினர் கவனத்துடன் சிக்கலான கேள்விகளை தவிர்த்துவிட்டதையும் இந்த நாடே அறியும்,   09:08:24 IST
Rate this:
1 members
2 members
15 members
Share this Comment

மார்ச்
20
2019
அரசியல் திமுகவில் நடந்த காமெடி
எல்லா கட்சி காரனும் இப்படித்தான் செய்கிறார்கள், கம்யூனிஸ்ட் தவிர, அவர்கள் மற்ற கட்சிகள் அளவுக்கு செலவு செய்யக்கூடிய வல்லமை கிடையாது, அதனால் தான் அவர்கள் பல மாநிலங்களில் வீழ்ச்சி அடைந்தார்கள் , இப்போதைக்கு பணபலம் என்றால் அது பி.ஜெ.பி தான்,   09:04:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
20
2019
அரசியல் பா.ஜ., இல்லாத இந்தியாவா? ராகுல்
காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பதை மோடி அவர்களே மறந்துவிட்டார், யாரும் எந்த ஒரு கட்சியையும் முற்றிலுமாக அழிக்க முடியாது, அது சாத்தியம் இல்லை   09:01:47 IST
Rate this:
8 members
0 members
17 members
Share this Comment

மார்ச்
20
2019
அரசியல் டில்லியில் ஆம்ஆத்மி தனித்துப் போட்டி
அனைத்து கட்சிகளையும் உதாசீனப்படுத்தியது எவ்வளவு தவறு என்பதை தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு உணர்த்தும்   09:00:17 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X