தமிழ் பசங்க : கருத்துக்கள் ( 19 )
தமிழ் பசங்க
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
28
2022
பொது சாலையில் படுத்திருந்த 10 மாடுகள் நசுங்கி பலி
குரூர மனம் கொண்ட ஓட்டுநர் வேண்டுமென்றே செய்ததுபோல தோன்றுகிறது. விபத்து என்றால் ஒன்று அல்லது இரண்டு மாடுகளுடன் நின்றிருக்கும்...   13:08:28 IST
Rate this:
4 members
0 members
5 members

ஜனவரி
20
2022
அரசியல் பார்வர்டு பிளாக் ஆர்பாட்டம்
அடே... அல்லக்கைகளா... பொங்கல் பரிசுக்காகவும் கொஞ்சம் பொங்குவீர்களா...?   13:53:55 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
15
2021
பொது " பாகிஸ்தான் என்றும் மாறாது " - மோகன் பகவத் பேச்சு
மதம்மாரிய மொள்ளமாரிகள் வினாயகர் படத்தை கூட விட்டுவைப்பதில்லை   19:32:33 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
15
2021
பொது " பாகிஸ்தான் என்றும் மாறாது " - மோகன் பகவத் பேச்சு
அதான் விடியல் வந்தாச்சே எதுக்கு விளக்கேத்தனும்... ஒருவேள விடியல் வரலன்னா விளக்கத்தலாம்...?   19:24:36 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
2
2021
பொது அனைத்து நாட்களும் அனுமதி கோவில்களில் பா.ஜ., போராட்டம்
வேலன் ஐயங்கார்.... அதென்ன உங்க பேரு “கருவாட்டு சாம்பார்” மாதிரி இருக்கு......?   12:02:40 IST
Rate this:
2 members
0 members
1 members

செப்டம்பர்
26
2021
பொது யார் இந்த இளம் அதிகாரி பாகிஸ்தானை இப்படி வாங்கு வாங்கு என்று வாங்கினார்
இந்தியா சிங்கங்களை பெற்றுள்ளது... பாக்கிஸ்தான் குள்ள நரியின் தலைமையை ஏற்றுள்ளது...   13:25:59 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
30
2021
பொது விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட நிதியமைச்சர் 2 லேப்டாப்களால் பிரச்னை!
டபுள் வாட்ச்.... டபுள் லேப்டாப்... டக்ளஸ் கலக்கரீங்க போங்க...   13:02:56 IST
Rate this:
2 members
0 members
19 members

ஆகஸ்ட்
24
2021
பொது காஞ்சியில் இல.கணேசன் சங்கராச்சாரியாரிடம் ஆசி
தமிழ் நாட்டில் இருந்து முப்பத்து ஒன்பது பேரை ஆனுப்பி வெச்சதன் பலன் தான் என்ன?   11:18:25 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
19
2021
முக்கிய செய்திகள் இது ஒன்றும் வகுப்பறை அல்ல தியாகராஜனுக்கு வானதி பதிலடி
அறியாதவர்களுக்கு விளக்கமாக வகுப்பு எடுப்பதில் தவறு இல்லை. அதுக்கு முன்னாடி ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், இலட்சம், பத்து இலட்சம், கோடி, பத்து கோடி, நூறு கோடி, ஆயிரம் கோடி, பத்தாயிரம் கோடி, இலட்சம் கோடி, பத்து இலட்சம் கோடி, கோடி கோடி, பத்து கோடி கோடி, நூறு கோடி கோடி, ஆயிரம் கோடி கோடி, பத்தாயிரம் கோடி கோடி, இலட்சம் கோடி கோடி, பத்து இலட்சம் கோடி கோடி, கோடி கோடி கோடி, பத்து கோடி கோடி கோடி, நூறு கோடி கோடி கோடி, ஆயிரம் கோடி கோடி கோடி, பத்தாயிரம் கோடி கோடி கோடி, இலட்சம் கோடி கோடி கோடி. பத்து இலட்சம் கோடி கோடி கோடி, கோடி கோடி கோடி கோடி... என்று இந்த எண்களின் இலக்கங்களை எல்லாம் படித்துவிட் வர சொல்லுங்கள்... சட்டசபையில் தமிழில் எண்களை குறிப்பி துப்பில்லை பாடம் எடுக்கிறாராம்....   14:21:14 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
15
2021
பொது 150 ஆண்டுகளுக்கு முன்னரே விடுதலைக்காக போராடியது தமிழ் மண் முதல்வர் ஸ்டாலின் சுதந்திரதின உரை
ஆரியர்கள் கைபர்-போலன் கனவாய் வழியாக ஊடுருவியவர்கள் என்னும் கால்டுவேலின் யூகத்தினை உண்மையாக ஏற்றால், அவர்களுக்கென்று ஆரிய தேசம் என ஒன்று இந்தியாவிற்கு வெளியில் இருந்திருக்க வேண்டும். ஆனால் வரலாற்றிலோ புராணங்களிலோ அவ்வாறு நாம் எதையும் எங்கும் காண்பதில்லை. இன்றைய பாரத தேச எல்லைக்கு வெளியே காந்தாரம், சாளுக்கியம் போன்ற தேசங்கள் குறிப்பிடப்பட்டுள்ளபோதிலும், ஆரிய தேசம் என்னும் ஒன்றினை பாரத தேசத்திற்கு வெளியே நாம் எங்கும் காண முடிவதில்லை. 1838-ல் மதப் பிரச்சாரத்திற்காக தமிழ்நாட்டிற்கு வந்து, அதே பிரச்சாரத்திற்காக தமிழ் மொழியைக் கற்ற ராபர்ட் கால்டுவேல் என்பவருக்கு முன்பாக, இந்தியாவைச் சார்ந்த ஆச்சாரியர்களோ மேக்ஸ்முல்லரைப் போன்ற அறிஞர்களோ, யாரும் திராவிட இனவாதம் குறித்து பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழ் சார்ந்த மொழிகளையும் அதன் மக்களையும் திராவிட என்னும் இன அடையாளத்தினால் முதன்முதலாக பிரித்தவர் அவரே என்று விக்கிபீடியா கூறுகிறது, அவரது ஆய்வுகளும் பெரும் சர்ச்சைக்குரியவை. தமிழக வரலாற்றினையும் திராவிட எண்ணங்கள் எவ்வாறு மக்களிடையே வந்தன என்பதையும் யாரேனும் சற்று ஆராய்ந்தால், இவையனைத்தும் அரசியல் சுயநலனிற்காக கொண்டு வரப்பட்டவை என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம். தோமாவைப் பார்த்த பின்னரே தமிழ் மக்கள் உடையணியத் தொடங்கினர் என்றுகூறி தமிழர்களைக் கேவலப்படுத்தும் கால்டுவேல்லின் கருத்துக்களை மதிப்புமிக்கதாக கருதும் தமிழன் என்று உன்மை வரலாற்றை அய்ந்து படிக்கப்போகிறானோ   18:23:14 IST
Rate this:
0 members
0 members
31 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X