S.kausalya : கருத்துக்கள் ( 762 )
S.kausalya
Advertisement
Advertisement
Advertisement
மே
24
2022
அரசியல் அண்ணாமலை சொந்த ஊருக்கு வர முடியாது அமைச்சர் பன்னீர்செல்வம் பகிரங்க மிரட்டல்
இது இது தான் திராவிட மாடல். எதற்கும் அண்ணாமலை மிகவும் கவனமாக இருப்பது நல்லது. இப்போது எது நடந்தாலும் அது பிஜேபிக்கு ஆதரவாக போய் விடும் என்று தான் பேச்சளவில் ரவுடியிசம் போய் கொண்டு உள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல்.பிஜேபிக்கு உள்ளேயே மாற்று கருத்து கொண்டு உள்ளவர்கள் உள்ளனர். அவர்கள் தான் சம்பவத்திற்கு காரணம் என்று சொல்லி தப்பிபர். எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் தலைவர் இருக்க வேண்டும்.   07:58:27 IST
Rate this:
0 members
0 members
17 members

மே
23
2022
அரசியல் வேடிக்கை பார்க்கிறார் பிரதமர் மெஹபூபா முப்தி
இந்த தேச த்ரோகியை நாட்டை விட்டு துரத்தாமல் மோடி ஏன் வேடிக்கை பார்க்கிறார். நீங்களும், உங்கள் மதத்தவரும் உங்கள் மதத்திற்கும், உங்களின் இனத்தவருக்கும் மட்டுமே உண்மையாய் நடக்க்கிறீர்கள். தேசம் என்பதே நினைவில் இல்லை. நாட்டையும் அதன் பொருளாதாரத்தையும் நாசம் செய்பவர் தன் இனம் என்றால், உடனே அவர்களின் மீது எந்த நடவடிக்கையும் பாயாமல் பார்த்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். அதாவது நாடும் நாட்டு மக்களும் அதன் பொருளாதாரமும் நாசமாகப் போனாலும் தன் மதம், தன் இனம் வாழ்ந்தால் போதும் என்பவரை வேடிக்கை பார்க்காமல் என்ன செய்வார்களாம்.   07:49:26 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
23
2022
அரசியல் இது உங்கள் இடம் உங்கள் கைவரிசையை காட்டுங்க முதல்வரே!
அப்படி ஒரு வேளை நடந்தால், கூட,எல்லா கைதிகளையும் விடுதலை செய்ய மாட்டார்கள். அதிலும் வேண்டாத இனத்தவர், ஓட்டு வங்கிக்கு உபயோக படாதவர்கள் என பிரித்து தங்களுக்கு சாதகமாக ஆனவர்கள், மற்றும் ஓட்டு வங்கி சிறுபான்மையினர் என அவர்களை பிரித்து அவர்களை மட்டும் விடுதலை செய்வார். அவர்கள் நாட்டை நாசம் செய்த தீவிரவாதிகளாக இருந்தாலும் கூட அவர்களின் மத ஓட்டு முக்கியம் இல்லையா? நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும். தன் குடும்ப நலன் மட்டுமே முக்கியம். வாரிசு அரசியலுக்கு எது சரி யோ.அது மட்டுமே செய்வார்.   07:57:45 IST
Rate this:
0 members
0 members
6 members

மே
21
2022
பொது ராஜிவ் என்ன பெரிய தியாகியா? சீமான் ஆவேசம்
Rajiv Gandhi இளைய தலைமுறையினருக்கு நவீன தொழில் நுட்பம் போய் சேர வேண்டும் என paadu பட்டார். இந்த கிறுக்கன் அவர்களை தன் அடிமையாக்க நினைக்கிறான்   20:23:47 IST
Rate this:
1 members
0 members
8 members

மே
19
2022
பொது காதலனுக்காக நடுரோட்டில் மோதிக்கொண்ட மாணவியர்
படிக்க பள்ளிக்கு அனுப்பினா, இந்த பய பிள்ளைங்க என்ன பண்ணுதுங்க . படிக்கிற வயசுல, அதை தவிர மத்தது எல்லாம் பன்னுதுங்க. கருமம்   06:18:32 IST
Rate this:
0 members
0 members
13 members

மே
19
2022
அரசியல் திமுக - அதிமுக - மதிமுக ‛‛குடுமிப்பிடி சண்டை பேரறிவாளன் விடுதலையில் லாபம் தேடி ‛‛குஸ்தி!
பாவத்தில் பங்கு போடாதீர்கள். ராஜிவ் உடன் இறந்தவர்களின் சொந்தங்கள் விடுக்கும் சாபம் இவனின் விடுதலை யால் ஆதரிக்கும் அனைவருக்கும் போய் சேரும்   13:03:55 IST
Rate this:
0 members
0 members
7 members

மே
19
2022
பொது உழைத்து ஊதியம் பெறுவோரை இழிவுபடுத்துவதா? பிராமணர் சங்கம் கடும் கண்டனம்
அரசியல்வாதிகள் என்ன உடல் உழைப்பு சிறிது வாழ்க்கை ஜீவாதாரத்தை நடத்துகிறார்கள். திருமா,சீமான் போன்றோர் செய்யும் பணி என்ன?   11:58:11 IST
Rate this:
1 members
0 members
15 members

மே
19
2022
அரசியல் தமிழகத்தில் 2026ல் பா.ஜ., ஆட்சி அண்ணாமலை திட்டவட்டம்
இவர் சொல்வதை கேட்கும் போது எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. பல வருடங்களுக்கு முன் சுஜாதா அவர்கள் ஒரு கதை எழுதி இருப்பார். அதில் அரசியல் தலைவர் தன் கட்சி ஆட்களுக்கு ஒரு மின்சார கூண்டில் இருந்து கட்டளை இடுவார். கட்சியினர் அது போல் நடப்பார்கள். ஒரு கட்டத்தில் அந்த கூண்டு ஒரு லேசர் என்று கண்டுபிடித்து, தலைவர் பேசி கொண்டு இருக்கும் போதே பொது வெளியில், உண்மையை மக்களுக்கு எடுத்து சொல்வார் ஒரு பொது ஜனம். ஆளே இல்லாமல் லேசர் செட் மூலம் ஒரு கட்சியை நடத்தும் ஆட்களை பிடித்து பொது மக்கள் முன் நிறுத்துவார். அது போல ஒரு நாள் கட்டு மர வெங்காயமும். வெளிப்படும்.   08:01:40 IST
Rate this:
8 members
0 members
7 members

மே
19
2022
பொது கோர்ட் விடுவிக்கலாம் சாபத்தில் தப்ப முடியாது
தன் நெஞ்சரிவது பொய்யர்க்க, பொய்த்தபின் தான் நெஞ்சே தன்னை சுடும். -. குறள் விடுதலை என்னும் நிம்மதியை அனுபவிக்க கூட இவனால் முடியாது. ராஜிவ் கூட இறந்த சம்பந்தமே இல்லாத உயிர்களின் உறவுகளின் சாபம் என்றுமே இவனுக்கு உண்டு. இவனின் தாய், தந்தை துடித்தது போல் மரணித்தவர்களின் உறவுகளின் எப்படி இன்று வரை துடித்து கொண்டு இருப்பார்கள். அவர்களின் சாபம் இவனின் மரணத்தில் கூட edhirolikkum.. என் போன்றோரும் சாபம் தருகிறோம். விளங்கவே மாட்டான். இறப்பு என்பது கடவுளின் விருப்பம். அதை கையில் எடுக்க இவன் யார்? ஆனால் இவனின் பெற்றோரும் இவனை.ஆதரிக்கிறார்கள் பாருங்கள். அது தான் கொடுமை.   07:50:46 IST
Rate this:
4 members
1 members
19 members

மே
18
2022
அரசியல் ரூ.18 லட்சம் மணல் பறிமுதல் இந்திய கம்யூ., நிர்வாகி மீது வழக்கு அமைச்சர், தி.மு.க., எம்.எல்.ஏ., மீது குற்றச்சாட்டு
சிறுபான்மையினர் குற்றத்தை கேட்க போனால், அவர்கள், ஐய்யோ, எங்களை விசாரித்தால் நாடு ஹிந்துத்வா ஆகிவிடும் எனவே எங்களை பிடிக்காதீர்கள் என்று கூட சொல்வார்கள்.kammigal இவ்வளவு கேவலமாக, பணத்திற்காக அரசியல் செய்யும் கட்சியாக ஆனது தான் மிகவும் வருத்தமாக உள்ளது. ஜீவா, கல்யாண சுந்தரம் போன்றோர் மக்களின் நலம் கருத்தில் கொண்ட கட்சியாக.வளர்த்த கம்யூனிஸ்ட் கட்சியை, பணத்திற்காக இவ்வளவு கீழ் இறங்கும் கட்சியாக மாற்றி உள்ளது மிகவும் வருத்தமாக ஒன்று.   15:00:23 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X