இராவணன் : கருத்துக்கள் ( 30 )
இராவணன்
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
18
2019
அரசியல் மக்களுக்கு பயனில்லாத சட்டத்தை மாற்றிட வேண்டும் கமல்
ச் ராமசாமி இவரை பற்றி சொன்னது " Kamalhasan is intelligent among actors and a actor among intellectuals "   21:17:42 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

டிசம்பர்
18
2019
அரசியல் மக்களுக்கு பயனில்லாத சட்டத்தை மாற்றிட வேண்டும் கமல்
centrism (மய்யம்) என்று பெயர் வைத்து கொண்டு இது வரை Left (இடது சாரி ) கொள்கை தான் வைத்து கொண்டுள்ளார் கமலஹாசன் ...ஏதாவது கேட்டால் நான் இடத்துக்கும் வலதுக்கும் நடுவில் உள்ள மையப்புள்ளி என்று சொல்வார் ..நீங்கள் மையப்புள்ளியில் தான் உள்ளீர் என்று யார் sir பரிசோதிப்பது ...கேட்டால் "மக்களாகிய நீங்கள் தான் " என்று வழவழ கொழகொழ பதில் சொல்வார் ...இடது சாரி என்று தைரியமாக சொல்ல கூட முடியவில்லை இவரால். கேரளா கம்யூனிஸ்ட் பார்வை என்னவோ அதை தான் எப்பொழுதும் எதிரொலிப்பார் ..இதற்க்கு அந்த கட்சியிலேயே சேர்ந்திருக்கலாம் ...இவ்வளவு தான் இவர் .   21:15:08 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

டிசம்பர்
18
2019
அரசியல் மக்களுக்கு பயனில்லாத சட்டத்தை மாற்றிட வேண்டும் கமல்
"இது செய்தித்தாளில் 3வது 4வது பக்கத்தில் வரும் செய்தியல்ல." என்று கமல் சொல்கிறார் ...தயவுசெய்து நான் வந்து போனதை முதல் பக்க செய்தியாக போடவும் என்று கெஞ்சாமல் கெஞ்சுகிறார் ...இவர் தான் எதையும் நேரடியாக சொல்ல மாட்டாரே   21:14:17 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

டிசம்பர்
12
2019
அரசியல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய பா.ஜ., மோடி
பொருளாதாரத்தை சரி செய்தால் ...பிஜேபி யை போல யாரும் 5 ஆண்டு மத்திய அரசு ஆட்சி நடத்தவில்லை என்று சொல்லலாம்   21:59:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
19
2019
அரசியல் அரசியலில் இணைந்து செயல்பட தயார் ரஜினி, கமல் திடீர் அறிவிப்பு
இணைந்து செயல்பட்டால் ,எப்படியும் திராவிடர்களின் Vote மிக பெரிய அளவில் பிரிந்து போய்விடும் .   05:12:06 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
19
2019
அரசியல் அரசியலில் இணைந்து செயல்பட தயார் ரஜினி, கமல் திடீர் அறிவிப்பு
ரஜினிக்கு அடிமட்ட ஜனங்களின் vote உண்டு .கமலுக்கு யோசித்து vote போடும் மக்களின் Vote உண்டு .ஆகவே மேல் மட்டம் கீழ்மட்டம் இரண்டையும் கவர்வார்கள் சந்தேகமில்லை .ஆட்சியை பிடிக்கமுடியவில்லை என்றாலும் கூட இவர்கள் ஆதரவு இல்லாமல் ஆட்சிக்கு வர முடியாது என்ற அளவுக்கு, மூன்றாவது /இரண்டாவது கூட்டணியாக திகழ்வார்கள் .முன்பு தேமுதிக பலமாக இருந்தது போல இருப்பார்கள் .ஒரே ஒரு குறை இவர்களுக்கு டிவி சேனல் இல்லை .   05:08:49 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
18
2019
பொது ராம நாமம் எழுதியவர்களுக்கு போனஸ்
"ராம ராஜ்யம் வெகு தொலைவில் இல்லை " என்று பகவான் யோகிராம் சுரத்குமார் என்ற மஹான் 1990 களிலேயே சொல்லி இருந்தார் .மஹான்கள் வாக்கு பொய் ஆகாது .இந்த பாரத தேசத்தில் நடக்கும் ஒவ்வொரு நன்மைக்கும் பின் யாரோ ஒரு மகானின் பிரார்த்தனையும் ஆசீர்வாதமும் இருக்கிறது ."உலகம் என்பது ஒரு வீடானால் பாரத தேசம் அதனின் பூஜை அறை" அனைத்து மகான்களும் "இறைவனின் திருப்பெயரை சொல் " "இறைவனின் திருப்பெயரை சொல் " "இறைவனின் திருப்பெயரை சொல் " அது உனக்கு அனைத்து நன்மையும் பயக்கும் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். Jaiseetharam நாமம் எழுதிய அனைவருக்கும் பணிவான நமஸ்காரங்கள் .   06:10:01 IST
Rate this:
5 members
0 members
22 members
Share this Comment

நவம்பர்
17
2019
சினிமா ரஜினி அடுத்த ஆண்டு அரசியலுக்கு வருவார் : சத்யநாராயணா
இவரை பற்றிய ஒரு யூகம் என்ன வென்றால் "இவர் election வந்த உடன் நோகாமல் , கமல் கட்சிக்கு ஆதரவு என்று சொல்லி கமல் பின்னால் உட்கார்ந்து ஆதரவு தெரிவிப்பார் . கட்சிவேலைகள் எல்லாம் செய்வாரா என்பது சந்தேகம் தான் . கமலே மிக சிறந்த முதல்வர் என்று நட்புக்காக சொல்லி "நான் ரொம்ப நல்லவன் " என்று வழக்கம் போல் காட்டிக்கொள்வார் . கமல் தெளிவாக இவரை vote காக உபயோக படுத்தி கழட்டி விடுவார் . பின்பு என்ன வீட்டில் அமர்ந்து ரெஸ்ட் எடுக்கலாம் .அரசியலுக்கு வந்தா மாறியும் ஆச்சு வராத மாறியும் ஆச்சு .(முக்கிய குறிப்பு :விழாக்களில் கமல் "எனக்கும் ரஜினிக்கும் அன்று நடிப்புக்காக ஆரம்பித்து இன்றும் ரஹஸ்ய ஒப்பந்தம் செய்து கொண்டு இருக்கிறோம்" என்றார் )   05:37:55 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
17
2019
சினிமா ரஜினி அடுத்த ஆண்டு அரசியலுக்கு வருவார் : சத்யநாராயணா...
ரஜினிகாந்த் "நான் ரொம்ப நல்லவன் " "நான் ரொம்ப பணிவானவன் " என்று அனைவரிடமும் /எப்பொழுதும் பெயர் எடுக்க வேண்டும் என்று நினைப்பவர் ."எல்லோருக்கும் நல்லவனாக இருப்பவன் யாருக்கும் உண்மையாக இருக்க மாட்டான் " இவரை போன்றவர்களால் பெரிய முடிவு எதுவும் எடுக்க முடியாது . ஏனெனில் இவர்களுக்கு "எங்கே கெட்ட பெயர்வந்துவிடுமோ என்ற பயம் " இருந்து கொண்டே இருக்கும் " "இவரிடம் இருந்து "நான் ரொம்ப நல்லவன் " என்ற வியாதி போனால் இவர் அரசியலில் சாதிக்கலாம் .இல்லையெனில் இப்படியே தான் இருப்பார்   05:27:08 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
18
2019
அரசியல் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் சிவசேனா
பால் தாக்கரே இருந்திருந்தால் .பிஜேபி யுடன் மனக்கசப்பு ஏற்பட்டிருந்தால் ,அவர் தனியாக பிரிந்து சென்று பிஜேபிக்கு நெருக்கடி தந்திருப்பாரே தவிர சரத் பவார் உடன் கூட்டணி வைத்திருக்க மாட்டார் . பால் தாக்கரே பல முறை "சரத் பவார் is a scoundrel " என்று சொல்லி இருக்கிறார் .பால் தாக்கரே பதவிக்காக நாட்டின் பாதுகாப்பை விட்டு கொடுப்பவர் அல்ல.   05:16:29 IST
Rate this:
0 members
0 members
32 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X